“முதலில் அவள் இனி தன் பிறந்த வீட்டில் வாழமாட்டாள் என்பது முன்னரே அவளுக்கு சொல்லப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டு இருத்தல் வேண்டும்… அங்கு என்னென்ன செய்ய வேண்டும்.. யார் யார் இருக்கிறார்கள் என்று பிறந்த வீட்டிலேயே கூறிப் பழக்கப்படுத்த வேண்டும்…
mansi story
பொம்மலாட்டம் – பாகம் 14 – மான்சி தொடர் கதைகள்
“ஓகே,, கணவர் இல்லாததால் மகள் கிட்ட அதிக கண்டிப்பு காட்டி வளர்த்தீங்களா? ஐ மீன், ஸ்கூல் போய்ட்டு கரெக்ட் டைம்க்கு வீட்டுக்கு வரனும்… ஆண்கள் கூட பேசக்கூடாது…. வராண்டாவில் நின்னு வேடிக்கைப் பார்க்காதே…. தலை குனிஞ்சி நடக்கனும்… இதுபோன்ற கண்டிப்புகள் உண்டா?” என்று டாக்டர் கேட்க….
பொம்மலாட்டம் – பாகம் 13 – மான்சி தொடர் கதைகள்
அதே புன்னகையுடன் ஆதியை ஏறிட்ட டாக்டர் “யாருக்குப் பிரச்சனை ஆதி?” என்று கேட்க…. ஆதி தனது நண்பனை அறிமுகம் செய்துவிட்டு மான்சியை நோக்கி விரல் நீட்டிக் காட்டி “இவங்க சத்யனோட ஒய்ப்… இவங்கக்கிட்ட தான் நிறைய வித்தியாசங்கள் தெரிவதா சத்யன் பீல் பண்றான் சார்” என்றான்…
பொம்மலாட்டம் – பாகம் 12 – மான்சி தொடர் கதைகள்
ஆதியும் வேதனையுடன் தலை குனிந்தான்…. “எனக்கும் அதான் கவலையா இருக்கு சத்யா…. உன்னையும் மான்சியையும் வச்சு அக்காவுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு…. இந்த ஆறு நாள்லயே மான்சி விஷயத்துல அவங்களுக்கு நிறைய ஏமாற்றம்…
பொம்மலாட்டம் – பாகம் 11 – மான்சி தொடர் கதைகள்
” எழுந்து போய் குளி ” என்று அதட்டலாகக் கூறவும் … மவுனமாக எழுந்து குளியலறைக்குச் சென்றாள் …. வேறு வழியில்லை … வேலைக்காரர்களோ அக்காவோ பார்த்துவிடும் முன்பு நாமே சுத்தம் செய்துவிடலாம் என்ற தோன்ற நனைந்துவிட்டிருந்த மெத்தை விரிப்பு போர்வை என எல்லாவற்றையும் எடுத்துவிட்டு வேற மாற்றினான் …..
பொம்மலாட்டம் – பாகம் 10 – மான்சி தொடர் கதைகள்
அதேபோல் பகல் முழுவதும் தனது அறையிலேயே மகளை வைத்துக் கொண்டாள் ….. இரவு வந்ததும் மாடிக்கு வரும் மான்சிக்கு வழக்கம் போல அதிகாலையில் போன் செய்து பல நிமிடங்கள் வரை பேசினாள் …. எரிச்சலாக வந்தது சத்யனுக்கு ….
பொம்மலாட்டம் – பாகம் 09 – மான்சி தொடர் கதைகள்
குளித்துவிட்டு கீழே வரும்போது மாடிப்படியின் இறுதியில் பதட்டமாக நின்றிருந்தாள் பவானி…. மகளைக் கண்டதும் வேகமாகச் சென்று கைகளைப் பற்றியவள் …. ” குளிச்சிட்டியாடா ?” என்று கேட்க …. ஆமாம் என்று தலையசைத்தாள் மான்சி …
பொம்மலாட்டம் – பாகம் 08 – மான்சி தொடர் கதைகள்
மான்சியை அணைத்துக்கொண்டு உறங்கியவன் அதி காலையில் கைப்பேசியின் அழைப்பில் தான் தூக்கம் கலைந்தான் … ஆனால் அந்த ரிங்டோன் அவனுடைய கைப்பேசி இல்லை என்று சொல்ல ….
பொம்மலாட்டம் – பாகம் 07 – மான்சி தொடர் கதைகள்
சற்றுநேரத்தில் மான்சி வந்ததும் கையைப் பிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்துவிட்டு ” உனக்குத் தூக்கம் வருதாம்மா ?” என்று கேட்க …. இல்லையென்று தலையசைத்த மான்சி ” அதான் நேத்து பூராவும் நல்லா தூங்கிட்டேன்ம்மா” என்றாள்…
பொம்மலாட்டம் – பாகம் 06 – மான்சி கதைகள்
வாசுகியின் சொந்தங்கள் சிலர் ” என்ன வாசு … விதவைப் பொம்பளையா இருக்காங்க … அவங்களைப் போய் கூடவே உட்கார வச்சிருக்கயே ?” என்று பெரும் குறையாகக் கேட்க …