விக்கி சுவாதியை காரில் உக்காரவைத்து ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போனான் .பின் ஆஸ்பத்திரி வந்ததும் அவளை எழுப்பினான் .அவளும் எழுந்து நடந்து வந்தாள் . பின் அவளை டாக்டரிடிம் கூப்பிட்டு சென்றான் .டாக்டர் அவளை பார்க்கும் முன் விக்கியை பார்த்து நீங்கதான் இவங்க ஹஸ்பண்டா என்று கேட்டார்கள் .
Tamil Romatic thriller
பொம்மலாட்டம் – பாகம் 15 – மான்சி தொடர் கதைகள்
“முதலில் அவள் இனி தன் பிறந்த வீட்டில் வாழமாட்டாள் என்பது முன்னரே அவளுக்கு சொல்லப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டு இருத்தல் வேண்டும்… அங்கு என்னென்ன செய்ய வேண்டும்.. யார் யார் இருக்கிறார்கள் என்று பிறந்த வீட்டிலேயே கூறிப் பழக்கப்படுத்த வேண்டும்…