பொம்மலாட்டம் – பாகம் 07 – மான்சி தொடர் கதைகள்

img-20161209-wa0038சற்றுநேரத்தில் மான்சி வந்ததும் கையைப் பிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்துவிட்டு ” உனக்குத் தூக்கம் வருதாம்மா ?” என்று கேட்க …. இல்லையென்று தலையசைத்த மான்சி ” அதான் நேத்து பூராவும் நல்லா தூங்கிட்டேன்ம்மா” என்றாள்…

மகளின் முகத்தை இழுத்து நெத்தியில் முத்தமிட்ட பவானி ” அப்போ நாம கொஞ்சம் பேசலாமா? … நான் சொல்றதையெல்லாம் கவனமாக் கேட்கனும் .. சரியா?” என்றதும் …. ” ம் சரிம்மா ” என்றாள் மான்சி … எழுந்து சென்ற பவானி தனது பெட்டியைத் திறந்து அதிலிருந்து கனத்த அட்டையுடன் கூடி ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து மகளின் எதிரில் அமர்ந்தாள் …சற்றுநேரம் கண்மூடி தியானிப்பவள் போல் அமர்ந்திருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது … மான்சி கைநீட்டி தாயின் கண்ணீரைத் துடைக்க …. சிறு புன்னகையுடன் கண் திறந்த பவானி அந்த புத்தகத்தை திறந்து அதிலிருந்தப் படங்களைக் காட்டி மெல்லியக் குரலில் விபரங்களைக் கூறி விளக்கமளித்தாள் …. இரவு வந்தது …. அழகுக்கு அலங்காரம் செய்து அறைக்குள் அனுப்பி வைத்தனர் ….

பால் செம்பினை ஏந்தி பதுமையாக வந்து நின்றவளை கட்டிலில் அமர்ந்திருந்தவன் எழுந்து வந்து கைப் பிடித்து அழைத்து வந்தான் …. இத்தனை நான் ஏங்கிக் கிடந்த அழகு இன்று கைகளில் …. இந்த நினைப்பே இவனை இமயத்திற்கு அழைத்துச் சென்றது …. அவனது கைகளிலிருந்து தனது கையை விலக்கியவள் சட்டென்று அவனது கால்களில் விழுந்ததும் பதறிப்போய் தூக்கிய சத்யன்” இந்த மாதிரி சம்பிரதாயமெல்லாம் வேண்டாம் மான்சி … நார்மலா இரு … ” என்று கூற … சரியென்று தலையசைத்தாள் … கட்டிலில் … தனக்குப் பக்கத்தில் அமர வைத்தான் …. ” ஏதாவது பேசுவோமா ?” என்று கேட்க …. ” ம் ” என்றாள் … ” உனக்கு என்னப் பிடிக்கும்?” என்று சத்யன் கேட்க …. பதில் கூறாமல் அமர்ந்திருந்தாள் ….. அவளை நெருங்கி அமர்ந்தவன் ” இது பேசுறதுக்கான நேரமில்லைனு உன் மவுனத்தால் சொல்றியா மான்சி ?” என்று கேட்டுவிட்டு சிரித்தவன்

அவளது தோளில் கைவைத்தான் …. அமைதியாக அமர்ந்திருந்தாள் … அவளது முகத்தை தனது இரு கைகளிலும் ஏந்தி ” இந்த ஒரு மாசமா என்னைக் கொன்னுட்டடி ” என்றபடி அவளது கன்னத்தில் முத்தமிட்டான் …. முதலில் அப்படியே அமர்ந்திருந்தவள் சத்யன் முத்தமிட்டு முடிந்ததும் அதேபோல் அவனது தாடையைத் தாங்கி இவளும் அவனது இரு கன்னங்களிலும் தனது இதழ்களைப் பதிக்க …. மலைத்துப் போனான் சத்யன் ….

See also  மனசுக்குள் நீ - பாகம் 01 - மான்சி கதைகள்

இத்தனை ஆசையா என்மேல் ? என்ற செய்தி இனிப்பாக இதயத்தில் பரவியது …. அடுத்ததாக இதழ்களை நெருங்கினான் … மென்மையாக முத்தமிட்டு முடிப்பதற்குள் அவளும் அதேபோல் முத்தமிட்டாள் …. பூரிப்பில் புல்லரித்துப் போனவனாக தனது மனைவியை மெல்ல மெல்ல படுக்கையில் சரித்தான் ….. நெற்றியில் ஆரம்பித்து இஞ்ச் இஞ்சாக இறங்கி வந்தான் ….அப்படியே விழித்துக் கொண்டு கிடந்தவளைப் பார்க்காமல் ஆடைகளை அகற்றினான் ….தாமரை மலர் தண்ணீரில் மிதப்பது போல் அந்த மெத்தையின் மீது மல்லாந்து கிடந்தாள் …. ஆடையின்றி ஒரு ஆடவன் முன்பு கிடக்கிறோம் என்ற கூச்சமின்றி கிடந்தவளை அணுவணுவாக ரசித்தான் … மான்சியின் இந்த சுதந்திரம் சத்யன் துளியும் எதிர்பார்க்காத ஒன்று ….

விரல்கள் கொண்டு அவளது உடலை வருடியவன் பிறகு இதழ் கொண்டு வருட ஆரம்பித்தான் …. உணர்வுகளின் தூண்டுதல் உச்சமாக உருப்பெற்றிருக்க …. ” பண்ணட்டுமா மான்சி ” என்று அனுமதிக் கேட்டான் …. அமைதியாக சிரித்தாள் …. சிரித்த செவ்விதழ்களை சிறை செய்தபடி தனது செங்கோலை அவளது சிம்மாசனத்தில் ஏற்றினான் …. நுழைவின் இறுக்கத்தால் வலியால் துடிப்பாளோ ? என்று அவளது முகம் பார்த்தான் …. அதே சிரிப்பு …வலிக்கவில்லையா? இந்த இறுக்கம் எனக்கே வலிக்கும் போது இவளுக்கு வலிக்கவில்லையா? ஒரு வேளை எனக்காக வலியைத் தாங்குகிறாளா ? எண்ணத்தைத் தடை செய்து இயக்கத்தைத் தொடங்கினான் … மிதமான புணர்ச்சி இதமாக மாறி பதமாக முடிந்த போது ” மான்சி ….. ” என்று காதலாக அழைத்து அவளைக் கட்டியணைத்தான் சத்யன் …

சற்றுநேரம் கழித்து புரண்டுப் படுத்தவன் திகைத்துப் போனான் …. மான்சி உறங்கிப் போயிருந்தாள் …. எப்போது உறங்கினாள்? நீர்விட்டு நான் நெடுக்க விழுந்த போதா? புரண்டுப் படுத்து அவளையே உற்றுப் பார்த்தான் … ஆடையின்றி கிடக்கிறோம் என்ற உறுத்தலின்றி அப்படியே உறங்கியவளைக் கண்டு அதிர்வை விட ஆச்சர்யமே அதிகமாக இருந்தது….

போர்வையை எடுத்து அவள் மீது போர்த்தியவன் பக்கத்திலிருந்த டவலை எடுத்து இடுப்பில் முடிந்து கொண்டு எழுந்து பால்கனிக்கு வந்து அமர்ந்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான் … இத்தனை அழகையும் தனது காலடியில் வைத்துவிட்டு உறங்கும் பெண்மையைப் பார்த்தான் … எல்லாம் சரியாகத்தான் நடந்தது …. ஆனாலும் ஏதோவொரு குறை …. என்னவென்று புகைவிட்ட படி யோசித்தான் …” ம் ம் …. பெண்மையின் உச்சம் ….. அது மான்சிக்கு நிகழவில்லையே ? ஒரு பெண் முழுத் திருப்தியடையும் போதும் நிச்சயம் உச்சத்தின் வெளிப்பாடு இருக்குமென்று அவனது ஏட்டு அறிவுக்குத் தெரிந்திருந்தது …. அப்படியிருக்க மான்சிக்கு அது நிகழவில்லையென்றால்?…. எனது உறவு அவளுக்குத் திருப்தியளிக்கவில்லையா? அல்லது அவள் திருப்தியுறும்படி நான் உறவு கொள்ளவில்லையா ? ….

See also  மனசுக்குள் நீ - பாகம் 25

முடிந்து போன சிகரெட்டை வீசிவிட்டு எழுந்து வந்து மனைவியின் அருகே படுத்தான் …. மான்சியைத் திருப்பி தனது மார்போடு அணைத்துக் கொண்டு கண்மூடினான் … இவனது கேள்விக்கு பதில் கிடைக்குமா? கிடைத்தால் இவன் அதைத் தாங்குவானா ? என்று காலம் தான் பதில் சொல்லவேண்டும் …

” ஒராயிரம் முறை உறங்கி விழிக்கும் …

” கண்மணிக்குத் தெரியுமா …

” தன்னைக் காப்பது இமையென்று?

” பார்ப்பதும் அசைவதும்..

” தானென்று இல்லாது ….

” பாதுகாப்பது இமை தானென்பதை..

” உணருமா கண்ணின் மணிகள் ?நன்றி:- சத்யன் 

Leave a Comment

error: read more !!