பொம்மலாட்டம் – பாகம் 25 – மான்சி தொடர் கதைகள்

இன்னும் சத்யனுக்கு குழப்பம் தான்.. “தினமும் ஞாபகப்படுத்தி சொல்லிக்கொடுத்தால் மட்டும் தான் ஒருத்தரையோ ஒரு பொருளையோ தெரியும்ன்ற நிலைமையில் என்னை மட்டும் எப்படி மனசுக்குள்ள பதிய வைக்க முடிஞ்சது?” என்று கேட்டான்… “உங்களுக்கு நிறைய விஷயம் தெளிவுப்படுத்தனும் சத்யன்….. மான்சி விஷயத்தில் எங்களுக்கும் இதெல்லாம் வியப்பு தான்…

Read more

பொம்மலாட்டம் – பாகம் 24 – மான்சி தொடர் கதைகள்

“ம்,, நீ வீட்டைவிட்டு போகச் சொன்னதும் பவானி ஆன்ட்டி அவங்க சொந்த வீட்டுக்கேப் போய்ட்டாங்க…. மறுநாள் நான் போய் பார்த்தேன்… நிறைய அழுதாங்க…. கல்யாணத்துக்குப் பிறகு ஏதாவது விபத்துல மான்சிக்கு இதுபோல நடந்திருந்தா தன்னோட மனைவியை விட்டுக்கொடுத்திருப்பாரானு கேட்டாங்க….

Read more

பொம்மலாட்டம் – பாகம் 23 – மான்சி தொடர் கதைகள்

‘உணர்வுகள் உண்டு அதை வெளிப்படுத்தத் தெரியாது என்று டாக்டர் சொன்னார்? அப்படியானால் மான்சிக்கு பிள்ளை வலியினை வெளிப்படுத்தத் தெரியாதா?’ படுக்கையிலிருந்து பதறியெழுந்தான் சத்யன்…

Read more

பொம்மலாட்டம் – பாகம் 22 – மான்சி தொடர் கதைகள்

அங்கேயே கவரைப் பிரித்து ரிப்போர்ட்டைப் படித்தபடி வராண்டாவில் நடந்து வந்து கொண்டிருந்தான்…. அப்போது தான் அந்த குரல் கேட்டது…. சத்யனின் கால்களை கட்டிப் போடும் சக்தி வாய்ந்த குரல் “அத்தான்…… அத்தான்…..” அழைத்தக் குரல் மான்சியுடையது

Read more

பொம்மலாட்டம் – பாகம் 21 – மான்சி தொடர் கதைகள்

கம்பெனிக்குச் சென்றால் அலுவல்கள்… வீட்டிற்கு வந்தால் அம்மூ…. என்று சத்யனின் வட்டம் சுருங்கிப் போனது….. ஆனால் மான்சி? அவளது அந்தப் புன்னகை? எத்தனை சுமைகள் வந்தாலும் அதை மட்டும் அவனால் மறக்கவே முடியவில்லை…. அதிலும் அவளது அந்தப் புன்னகைக்கு யாதொரு அர்த்தமும் இல்லை என்றதும் இன்னும் வலிதான் அதிகரித்தது….

Read more

பொம்மலாட்டம் – பாகம் 20 – மான்சி தொடர் கதைகள்

அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றான்…. ஆறு நாட்களாக மான்சியுடன் கிடந்த படுக்கை அவனைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பது போல் இருந்தது…. அந்த படுக்கையில் உணர்வற்ற ஒருத்தியுடன் கொண்ட உறவு இவனை உருக்குழைய வைத்தது…

Read more

பொம்மலாட்டம் – பாகம் 19 – மான்சி தொடர் கதைகள்

ஆவேசமாக எழுந்த சத்யன் “என்னடா பொறுப்பு இருக்கு? தினமும் பெட்லயே யூரின் போய்ட்டு படுத்திருப்பா… அதை க்ளீன் பண்ற பொறுப்பு எனக்கிருக்கனுமா? அல்லது தினமும் இவளை குளிக்க வச்சு சாப்பிட வச்சு பனிவிடை செய்ய நான் ஒன்னும் தியாகி கிடையாது….

Read more

பொம்மலாட்டம் – பாகம் 18 – மான்சி தொடர் கதைகள்

தொண்டையை செருமி சரி செய்து கொண்டு மெல்லத் தொடங்கினான் ஆதி…. திருமணத்தன்றிலிருந்தே மான்சியின் நடவடிக்கைகள் மீது தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் கூறியவன் அதைத் தொடர்ந்து அவளைக் கவனித்து வந்து தான் கண்டுப்பிடித்தவைகளைச் சொன்னான்….

Read more

பொம்மலாட்டம் – பாகம் 17 – மான்சி தொடர் கதைகள்

“ம் ஓகே சத்யன்… இப்போ உங்களுக்கு சம்மதமென்றால் சில டெஸ்ட்டுகளுக்குப் பிறகு மான்சிக்கான மனரீதியான சில பயிற்சிக்களைத் தொடங்கலாம்” என்று டாக்டர் செபாஸ்ட்டியன் கேட்டார்… பவானி மற்றும் ஆதியின் பார்வை சத்யனிடன் திரும்ப…

Read more

பொம்மலாட்டம் – பாகம் 16 – மான்சி தொடர் கதைகள்

“பொதுவாக பயிற்சிகள் கொடுத்து தான் வளர்ப்பாங்க…. ஒருவர் சொல்வதைக் கேட்டு நடந்து தான் வளர்வாங்க… அப்படியிருக்கையில் தாயோ தந்தையோ கடினமான முறைகளால் அதாவது அடித்து அல்லது துன்புறுத்தி…

Read more

error: read more !!