கல்லூரி விட்டு வெளியே வந்தேன்
முதலில் நேராக பக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் சென்றேன், உள்ளே சென்று sanitary pad இருக்கும் செக்ஷன் சென்றேன்.
அங்கு நிறைய பெயரில் sanitary pad இருக்க. இதில் சைஸ் வேற இருந்ததது. எதை எடுக்க வேண்டும் என்ற குழப்பம் வர யாரை கேட்பது என்று தெரியாமல், தலையை செரிந்து கொண்டு நின்றேன். அப்போது