பொம்மலாட்டம் – பாகம் 25 – மான்சி தொடர் கதைகள்

இன்னும் சத்யனுக்கு குழப்பம் தான்.. “தினமும் ஞாபகப்படுத்தி சொல்லிக்கொடுத்தால் மட்டும் தான் ஒருத்தரையோ ஒரு பொருளையோ தெரியும்ன்ற நிலைமையில் என்னை மட்டும் எப்படி மனசுக்குள்ள பதிய வைக்க முடிஞ்சது?” என்று கேட்டான்… “உங்களுக்கு நிறைய விஷயம் தெளிவுப்படுத்தனும் சத்யன்….. மான்சி விஷயத்தில் எங்களுக்கும் இதெல்லாம் வியப்பு தான்…

ஆனால் இதெல்லாம் நடக்க அதிக வாய்ப்பிருக்கு என்பதையும் நாம மறுக்கக் கூடாது….. உங்கக் கூட இருந்த அந்த ஒரு வாரத்துல மான்சியை நீங்க நிறைய பாதிச்சிருக்கீங்க…. அவளுக்கு உங்களை ரொம்பப் பிடிச்சுப் போயிருக்கு…. அதை வெளிப்படுத்தத் தெரியலையேத் தவிர தனக்குப் பிடிச்ச உங்களை அவளாவே மனசுக்குள்ள வரிச்சுக்கிட்டு இருந்திருக்கா சத்யன்….நாங்க எல்லாரும் சேர்ந்து அதை வெளியேக் கொண்டு வந்து அவளை வெளிப்படையான மனுஷி ஆக்கியிருக்கோம் அவ்வளவுதான்” என்றவர் “நான் வெளிப்படையான மனுஷினு சொன்னது உங்க விஷயத்துல மட்டும் தான் சத்யன்” என்றார்… மான்சியுடன் வாழ்ந்த அந்த ஆறு நாட்களும் சத்யனின் ஞாபகத்தில் வந்தது….

அவள் திருப்தியுற்றாளா? தனது செயல் முறைகள் அவளுக்குப் பிடிச்சிருக்கா? என்று கூடத் தெரியாமல் தான் கலங்கியது ஞாபகம் வந்தது…. ஆனால் மான்சிக்கு எல்லாம் பிடித்துதான் இருந்திருக்கிறதா? அவன் மனதில் தோன்றியதை டாக்டரிடமே கேட்டான்… “மான்சி என் கூட இருந்த நாட்கள்ல என்னோட ஆக்டிவிட்டீஸ் அவளுக்குப் பிடிச்சிருந்ததா அவளே சொன்னாளா? ஐ மீன் செக்ஸ் ஆக்ட்டிவிட்டீஸ்?” என்று கேட்டான்…. சிரித்தார் டாக்டர்….“ஆட்டிசம் பாதித்த பெண்ணிடம் நாம் இதையெல்லாம் எதிர்பார்ப்பது… அதாவது அவளே சொல்வாள் அப்படின்னு எதிர்பார்ப்பது அறிவீனம் சத்யன்…. அவங்களோட நடவடிக்கையை வச்சு நாமதான் கண்டு பிடிக்கனும்” என்றார்… “அப்படின்னா மான்சி கூட இருந்த நாட்களில் நான் அவகூட செக்ஸ் வச்சுக்கிட்டது அவளுக்குப் பிடிச்சதால் நான் அவ மனசுக்குள்ள பதிஞ்சிருக்கேன்னு சொல்றீங்க….

ஓகே டாக்டர்…. ஆனா ஒரு கணவன் மனைவி வாழ்க்கை நடத்த இந்த செக்ஸ் ஆக்ட்டிவிட்டீஸ் மட்டும் போதுமா? நேசம்? அது வேண்டாமா டாக்டர்” என்று கேட்ட சத்யனின் வார்த்தைகளில் குத்தல் எதிரொலித்தது…அவனது மனநிலை புரிந்ததால் டாக்டர் கோபப்படவில்லை…. “நீங்க சொல்ல வர்றது புரியுது சத்யன்…. இதுபோன்ற பிரச்சனைகளால் தான் நாங்க ஆட்டிசம் நோயாளிகளை விட அவங்க பக்கத்தில் இருக்கிறவங்களுக்கு கவுன்ஸிலிங் குடுக்கிறோம்…

அந்த ஒரு வாரத்துக்குள்ள உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் நடந்தது உடலுறவு மட்டும் தான் நீங்க நினைக்கிறீங்க…. திருமணமான தம்பதிகளுக்கிடையே நடப்பதை தாம்பத்தியம்னு கூட சொல்லலாம் சத்யன்…..” என்றவர் சத்யனை கூர்ந்து நோக்கி “நாம இன்னும் கொஞ்சம் வெளிப்படையா பேசினா நல்லதுனு நான் நினைக்கிறேன் சத்யன்” என்றார்…. “யெஸ்….. அப்கோர்ஸ் டாக்டர்” “ம்…..

நீங்க கொடுத்த செக்ஸ் மட்டும் தான் மான்சியோட நினைவுகளில் உங்களைப் பதிய வச்சிருக்கு அப்படின்னா தற்சமயம் நீங்க அருகில் இல்லாதப்போ மான்சி அந்த சுகத்தை வேறு நபரிடம் தேடியிருக்கலாமே? அதாவது கேட்டுப் பெற்றிருக்கலாமே? மான்சிக்கு செக்ஸ் மட்டும் தான் ஆர்வமிருக்குனு நினைச்சா…. இதோ நம்ம ஆதி வாரத்துல ஐந்து நாள் மான்சியை மீட் பண்றார்…. நானும் வாரம் இருமுறை கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அவகூட இருக்கேன்…

See also  உறவுகள் - பாகம் 12 - குடும்ப காமக்கதைகள்

எங்ககிட்ட கேட்டிருக்கலாமே சத்யன்? செக்ஸைத் தாண்டி மான்சிக்கு உங்களைப் பிடிச்சிருக்கு அப்படின்றது தான் நிஜம்” என்றார் செபாஸ்ட்டியன்…. டாக்டரின் இந்த பதிலில் ஏனோ சத்யனின் கண்கள் கலங்கிவிட்டது… தனது இருக்கையிலிருந்து எழுந்து வந்து சத்யனின் தோளில் கை வைத்த டாக்டர் “மான்சியை உங்கக் கூட சேர்த்து வைச்சு வாழ வைக்கனும் அப்படின்ற நோக்கத்தில் உங்களுக்குள்ள இந்த விஷயங்களை திணிக்கிறதாக நினைக்காதீங்க சத்யன்….அப்படி நாங்க நினைச்சிருந்தா மான்சி கன்சீவ் ஆனது தெரிஞ்சதுமே உங்களை அணுகியிருப்போம்… என்கிட்ட வர்ற ஒவ்வொரு பேஷண்ட்டுமே தன்நிலை மறந்தவங்க… அவங்களை எல்லாம் ஒரு குழந்தையாகத்தான் நான் பார்ப்பேன்…. மான்சியைப் பொருத்தவரையில் அவளை என் சொந்தக் குழந்தையா பார்க்கிறேன்… அவ்வளவுதான் வித்தியாசம்….

மான்சியை ஏத்துக்காததும் ஏத்துக்கிறதும் உங்களோட பர்ஸ்னல்… அதில் நான் தலையிடமாட்டேன்….” என்றார் உறுதியாக…. பக்கத்தில் அமர்ந்திருந்த ஆதி “ஆமா சத்யா… நானும் மான்சி கூட நீ சேர்ந்து வாழனும்னு சொல்லமாட்டேன்…. அது உன்னோட விருப்பம்…. ஆனா மான்சியை நீ பாதிச்சிருக்க அப்படின்றது உண்மை சத்யா… ஒருவேளை கல்யாணத்துக்கு முன்னாடி பவானி ஆன்ட்டி உன்னைப் பத்தி சொல்லிச் சொல்லி மான்சி மனசுல பதிய வச்சு அதன்பிறகு கல்யாணத்துக்குப் பிறகு உன்கூட இருந்த நாட்களும் அவளுக்குப் பிடிச்சுப் போய் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம்….” என்றவன்ஏதோ ஞாபகம் வந்தது போல் டாக்டரிடம் திரும்பி “மான்சியோட அடுத்த விசிட் வர்ற வியாழன் தானே டாக்டர்?” என்று கேட்க…”ஆமாம் ஆதி… வியாழன் காலை பதினொரு மணிக்கு அவளுக்கு அப்பாய்மெண்ட் கொடுத்திருக்கேன்” என்றார்… “ஓகே….” என்றவன் மீண்டும் சத்யனிடம் திரும்பி “நீயும் அன்னைக்கு வா…. மான்சியோட பேச்சு நடவடிக்கைகளைப் பார்த்தப் பிறகு நாங்க சொல்றது எவ்வளவு உண்மைனு உனக்கேப் புரியும்” என்றான்…..

இருவரையும் சங்கடமாகப் பார்த்தவன் “இல்ல… நான் உங்களை நம்பாமல் கேட்கலை….. யூரின் வருது என்பதைக் கூட உணர முடியாதவளுக்கு இது சாத்தியமா அப்படினு குழப்பமா இருக்கு… அதான்” என்றான்… “இப்பவும் மான்சிக்கு அதே நிலைமை தான் சத்யன்…. இரவு கவனமா யூரின் போகச் சொல்லலைனா பெட்லயே போய்டுவா தான்…. ஆனா அதையும் கூட நீங்க நினைச்சா மாத்தலாம் சத்யன்….” என்றார் செபாஸ்ட்டியன்….

“நானா? நான் எப்படி?” புரியாமல் கேட்டான் சத்யன்…. “ம் நீங்கதான் சத்யன்…. ஒரு சின்ன உதாரணம் சொன்னா உங்களுக்கு இன்னும் தெளிவாப் புரியும்” என்றவர் தனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டு “ரெண்டு வாரத்துக்கு முன்னாடி மான்சி வந்தப்போ அவ கை விரல்கள்ல நிறைய நகம் வளர்த்திருந்தா…. வயிற்றில் இருக்கும் கருவால் ஏற்படும் சில மாற்றங்கள் மான்சிக்குள் மூர்க்கத்தை விதைக்கலாம் என்ற பயம் எங்களுக்கு இருந்தது….அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் இந்த நகங்கள் ஆபத்தை விளைவிக்கும்னு தோனுச்சு…. இப்படி நகம் வளர்த்தா உன் அத்தான் வந்து தொட்டுப் பேசும் போது நகம் அவர் முகத்துல கிழிச்சுடும் மான்சினு சொன்னேன்…. அப்போ எதுவும் சொல்லாம கிளம்பிட்டா… ஆனா அடுத்தமுறை வரும் போது கவனமா நகங்களை வெட்டிட்டு ‘இப்போ அத்தான் முகத்துல கிழிக்காது தானே?’ அப்படின்னு என்கிட்டயே கேட்குறா சத்யன்….” என்று டாக்டர் சொல்லி முடித்தார்…

See also  என் உயிர் அம்மா | பகுதி 021 | அம்மா காமக்கதைகள்

மீண்டும் சத்யனின் கண்களில் நீர் நிரம்பியது….. ‘இது காதல் தான் என்றால்? எந்த வகையான காதல்?’ “சிலருக்கு ஸ்டாம்ப் கலெக்ட் பண்றது… பழங்கால நாணயங்கள் கலெக்ட் பண்றது இது போல ஹாபிட் இருக்கிறதைப் பார்த்திருப்பீங்க…. அது போல மான்சிக்கு உங்களையும் உங்க சம்மந்தப்பட்ட விஷயங்களையும் கலெக்ட் பண்றது தான் ஹாபிட் சத்யன்…. மொத்த உலகத்தையுமே அவ உங்களை வச்சுத்தான் பார்க்கிறா…. சத்யனுக்கு நீ இந்த டிரஸ் போட்டாப் பிடிக்கும்… சத்யனுக்கு நீ இந்த புட் சாப்பிட்டாப் பிடிக்கும்…இந்த மருந்தை சாப்பிடச் சொல்லி சத்யன் தான் சொல்லியனுப்பினார்…. இது சத்யனோட குழந்தை… பத்திரமா பார்த்துக்கனும்… இப்படித்தான் நாங்களும் மொத்த சம்பவங்களையும் உங்களை வச்சே அவளுக்குள்ள பதிய வைக்கிறோம்…. அவ அம்மாவைத் தவிர, ஆதி நான் உள்ப்பட மற்ற எல்லாரையும் சத்யனை முன் வச்சுத்தான் அவளுக்கு அறிமுகப்படுத்துறோம்… அப்படி செய்தால் அதை ஞாபகம் வச்சிக்க அவளாகவே முயற்சி பண்றா சத்யன்… இதுதான் மான்சியோட முழு நிலவரம்” என்றார்

error: read more !!