“ம் ஓகே சத்யன்… இப்போ உங்களுக்கு சம்மதமென்றால் சில டெஸ்ட்டுகளுக்குப் பிறகு மான்சிக்கான மனரீதியான சில பயிற்சிக்களைத் தொடங்கலாம்” என்று டாக்டர் செபாஸ்ட்டியன் கேட்டார்… பவானி மற்றும் ஆதியின் பார்வை சத்யனிடன் திரும்ப…
New mansi story
மான்சிக்காக – பாகம் 43 – மான்சி கதைகள்
வீரேன் சங்கடமாக அங்கேயே நிற்க்க…. மான்சி அண்ணனைப் பார்த்து “ எல்லாம் மாமா பேசுவாரு… இப்ப நீ போ போ.. மாமா என்னை தூங்க வச்சிட்டு வரும் “ என்றவளின் குரலில் சோர்வு மறைந்து புதிய உற்சாகம் வீரேன் சத்யனைப் பார்க்க ….