வீரேன் அப்படியே நின்று அவள் அழகை பிரமிப்புடன்ப் பார்த்தான்… மருத்துவ உடையில் பார்த்தது போல் அல்லாமல் இப்போது அடக்கமான அழகில் மிச்சமிருந்த அவன் மனதையும் தன்வசப்படுத்தினாள்… பேன் காற்றில் கூந்தல் பறந்து நெற்றியில் வழிந்தது..
மான்சி கதைகள்
மான்சிக்காக – பாகம் 54 – மான்சி கதைகள்
இவர்களை ஆசையாகப் பார்த்தபடி அப்படியே அமர்ந்திருந்தனர் தேவனும் செல்வியும்… தேவன் செல்வியைப் பார்த்து என்ன நானும் ஊட்டிவிடவா என்பது போல் கண்ணால் ஜாடை செய்ய… செல்வி அளவுகடந்த வெட்கத்தில் தலைகுனிந்தாள்..
மான்சிக்காக – பாகம் 53 – மான்சி கதைகள்
தேவனின் முகம் ஆற்றாமையால் கறுத்து போயிருந்தது… கண்கள் கோபத்தில் சிவந்து போயிருந்தது… அவனிடம் எவ்வளவு வீராப்பாக பேசினாலும் அவனுடைய இந்த கோபம் செல்வியை கலவரப்படுத்தியது…
மான்சிக்காக – பாகம் 51 – மான்சி கதைகள்
குடும்பம் மொத்தமும் மான்சியை சூழ்ந்துகொண்டது…. எல்லோரின் விசாரிப்புக்கும் தலையசைத்து பதில் சொன்னாலும் மான்சியின் விழிகள் சத்யனை விட்டு அகலவேயில்லை..
அவளின் பார்வையைப் புரிந்து சத்யன் அவள் அருகில் சேரை இழுத்துப்போட்டு அமர்ந்து கைகளை ஆதரவாக பற்றிக்கொண்டான் இவர்கள் இருவரின் அன்பையும் பார்த்து எல்லோருடைய கண்களும் கலங்கியது… அன்று முழுவதும் மான்சிக்குத் தேவையான உதவிகளுக்கு அவள் யாரையுமே அருகில் விடவில்லை…
மான்சிக்காக – பாகம் 50 – மான்சி கதைகள்
இப்போது வீரேனுக்கு இன்னொரு முடிச்சும் அவிழ்ந்தது.. எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணியிருக்கிறோம் என்று தெளிவாகப் புரிந்தது… மாமாவுக்கு பேசுறதுக்கு கொஞ்சம் டைம் கொடுத்திருந்தாலும் எல்லாம் சரியாப் போயிருக்கும்..
மான்சிக்காக – பாகம் 47 – மான்சி கதைகள்
மதுரை பொண்ணு என்ற வார்த்தையை கேட்டதுமே வீரேனின் முகம் மாறியது.. எல்லாம் அவளால் வந்தது தான் என்று ஆத்திரம் வந்தது… “ நான் அதுக்கப்புறம் அம்ருதாவை மறக்க முடியாம வாரத்துக்கு ரெண்டு முறை மதுரைக்கு போய்ட்டு வருவேன்..
மான்சிக்காக – பாகம் 43 – மான்சி கதைகள்
வீரேன் சங்கடமாக அங்கேயே நிற்க்க…. மான்சி அண்ணனைப் பார்த்து “ எல்லாம் மாமா பேசுவாரு… இப்ப நீ போ போ.. மாமா என்னை தூங்க வச்சிட்டு வரும் “ என்றவளின் குரலில் சோர்வு மறைந்து புதிய உற்சாகம் வீரேன் சத்யனைப் பார்க்க ….
மான்சிக்காக – பாகம் 42 – மான்சி கதைகள்
ஜோயல் நர்ஸை அழைத்து “ வெளிய இந்த பொண்ணோட ரிலேட்டிவ்ஸ் இருக்காங்க அவங்கல்ல யாராவது ஒருத்தரை கூட்டிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு மான்சியிடம் திரும்பியவள்.. மறுபடியும் எழுந்து “ நர்ஸ் நீங்க இங்க இருங்க நான் போய் கூட்டிட்டு வர்றேன்” என்று வெளியே போனாள் ஐசியூ வாசலில் நின்று
மான்சிக்காக – பாகம் 40 – மான்சி கதைகள்
ஐசியூ என்ற வார்த்தையே வீரேனுக்கு கிலியை ஏற்ப்படுத்த… என்ன செய்கிறோம் என்று புரியாமல் டாக்டரின் கையை இருக்கமாகப் பற்றிக்கொண்டு “ அய்யோ ஐசியூவுக்கு கொண்டு போற அளவுக்கு என் தங்கச்சி நிலைமை ரொம்ப மோசமா இருக்கா? தயவுசெஞ்சு அவளை பழைய மாதிரி ஆக்கிடுங்க மேடம்” என்று அவள் கையில் முகத்தைப் பதித்துக்கொண்டு அழுதான்..
மான்சிக்காக – பாகம் 37 – மான்சி கதைகள்
அன்று காலையில் கோபத்தோடு சாப்பிடாமல் ஆலைக்குப் போன வீரேனுக்கு அங்கே இருப்பு கொள்ளவில்லை…. ஆத்திரத்தோடு தரையை உதைத்துக் கொண்டு இரைதேடும் புலியாக நடைப்போட்டான்… கோபத்தில் கண்களில் செவ்வரி கோடுகள் விழுந்து அவன் முகத்தையே கொடூரமாக காட்டியது…..