இப்போது வீரேனுக்கு இன்னொரு முடிச்சும் அவிழ்ந்தது.. எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணியிருக்கிறோம் என்று தெளிவாகப் புரிந்தது… மாமாவுக்கு பேசுறதுக்கு கொஞ்சம் டைம் கொடுத்திருந்தாலும் எல்லாம் சரியாப் போயிருக்கும்..
மான்சி கதைகள்
மான்சிக்காக – பாகம் 49 – மான்சி கதைகள்
மனைவியை இதமாக நெஞ்சில் தாங்கியிருந்த சத்யன்…. அவளின் உச்சந்தலையில் தனது தாடையை ஊன்றி “ மான்சி இப்போ வலி பரவாயில்லையா?” என்று கவலையாக கேட்க…. “ சுத்தமா வலியே இல்ல மாமா… நீ உன் கையை என் வயித்துல வச்சுக்கோயேன்” என்றதும் ..
மான்சிக்காக – பாகம் 48 – மான்சி கதைகள்
வீரேன் தலைகுனிந்து வெளியேறியதும் ஜோயல் மேசையின் மேல் அப்படியே கவிழ்ந்தாள்… காலையில் வீரேன் அவள் கையைப் பற்றிக்கொண்டு தங்கைக்காக அழுதபோது.. அந்த கம்பீரமான ஆணுக்குள் இருந்த குழந்தையைத் தான் பார்த்தாள் ஜோயல்…
மான்சிக்காக – பாகம் 47 – மான்சி கதைகள்
மதுரை பொண்ணு என்ற வார்த்தையை கேட்டதுமே வீரேனின் முகம் மாறியது.. எல்லாம் அவளால் வந்தது தான் என்று ஆத்திரம் வந்தது… “ நான் அதுக்கப்புறம் அம்ருதாவை மறக்க முடியாம வாரத்துக்கு ரெண்டு முறை மதுரைக்கு போய்ட்டு வருவேன்..
மான்சிக்காக – பாகம் 46 – மான்சி கதைகள்
சத்யனுக்கு வெகுநேரம் உறக்கம் வரவில்லை… நேற்றைய இரவின் இனிமையான நினைவுகள் மனதை ஆக்கிரமித்தது… மான்சியை தூக்கிச்சென்று படுக்கை அறையில் கிடத்தியப் பிறகு அவள் சொன்ன வார்த்தைகளும்..
மான்சிக்காக – பாகம் 45 – மான்சி கதைகள்
“ அய்ய நான் உன் வீட்டுக்கெல்லாம் போகமாட்டேன் போ.. அதுவும் தனியா உன் ரூமுக்குள்ளயா ம்ஹூம் முடியாது சாமி ” செல்வி கூச்சத்துடன் சொல்ல….
“ அடியேய் லூசு மங்கம்மா… நான் உன்னை என்னோட டிரஸ் தான் எடுத்துட்டு வரச் சொன்னேன்…என்னமோ என் ரூம்ல என்கூடவே குடுத்தனம் பண்ண கூப்ட்ட மாதிரி சிலுத்துக்கிற.. சொன்னதை செய்டி”
மான்சிக்காக – பாகம் 44 – மான்சி கதைகள்
சத்யன் ஐசியூவில் இருந்து வெளியே வந்தபோது தர்மன் மீனா தேவன் மூன்றுபேரும் கேன்டீனில் இருந்து வந்துவிட்டிருந்தனர்… மூவரும் சத்யனை நோக்கி வேகமாக வந்தனர்.. மருமகன் முகத்தில் இருந்த நிம்மதி மான்சியின் ஆரோக்கியத்தை தர்மனுக்கு சொல்லாமல் சொன்னது…
மான்சிக்காக – பாகம் 43 – மான்சி கதைகள்
வீரேன் சங்கடமாக அங்கேயே நிற்க்க…. மான்சி அண்ணனைப் பார்த்து “ எல்லாம் மாமா பேசுவாரு… இப்ப நீ போ போ.. மாமா என்னை தூங்க வச்சிட்டு வரும் “ என்றவளின் குரலில் சோர்வு மறைந்து புதிய உற்சாகம் வீரேன் சத்யனைப் பார்க்க ….
மான்சிக்காக – பாகம் 42 – மான்சி கதைகள்
ஜோயல் நர்ஸை அழைத்து “ வெளிய இந்த பொண்ணோட ரிலேட்டிவ்ஸ் இருக்காங்க அவங்கல்ல யாராவது ஒருத்தரை கூட்டிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு மான்சியிடம் திரும்பியவள்.. மறுபடியும் எழுந்து “ நர்ஸ் நீங்க இங்க இருங்க நான் போய் கூட்டிட்டு வர்றேன்” என்று வெளியே போனாள் ஐசியூ வாசலில் நின்று
மான்சிக்காக – பாகம் 41 – மான்சி கதைகள்
மனமும் உடலும் ரொம்பவே பலகீனமாக இருந்த வீரேன் அவர் தள்ளிய வேகத்தில் சுழன்று சுவற்றில் மோதி கீழே விழுந்தான்… அப்போதுதான் ரெஸ்ட் ரூமில் இருந்து வந்த அந்த பெண் டாக்டர் தன் கண்ணெதிரே நடந்த இந்த சம்பவத்தை கண்டு திகைத்துப் போய்..