இந்த ஒன்றரை மாதமாக ஜெயிலில் நான்கு சுவர்களுக்குள் கொசுக்கடியில் தூக்கம் வராமல் தவித்தவனுக்கு.. இயற்கை காற்றுடன் தனது கட்டிலில்ப் படுத்ததும் நிம்மதியான உறக்கம் வந்து அவன் கண்களை தழுவியது மறுநாள் காலை ராமைய்யா எழுப்பியதும் தான் எழுந்தான் சத்யன்…
மான்சி சத்யன்
மான்சிக்காக – பாகம் 14 – மான்சி கதைகள்
மீனா இதுதான் சந்தர்ப்பம் என்பதுபோல் வீட்டுக்குள் ஓடி மான்சியின் துணிகளை ஒரு பையில் அடைத்து எடுத்து வந்து செல்வியிடம் கொடுத்து “ இப்போ இதை உடுத்திக்கட்டும்.. மிச்சத்தை எல்லாம் ஆளுககிட்ட குடுத்தனுப்புறேன்” என்றவள்
மான்சிக்காக – பாகம் 12 – மான்சி கதைகள்
பார்வையாளர்கள் அறையில் காத்திருந்தவர்களை பார்க்க வந்த சத்யனின் கோலத்தைக் கண்டு அவன் மகள் கதறிவிட்டாள்… சிமியின் மாமனார் தன் தங்கை கணவனின் நிலையை கண்டு கலங்கி போனார்… சத்யன் மகளின் முகத்தைக்கூட பார்க்க கூசி தலை குனிந்து நின்றான்
மான்சிக்காக – பாகம் 11 – மான்சி கதைகள்
தர்மன் எழுந்து தன் மகன் பின்னாலேயே மவுனமாக போனார்… தேவன் தன் பார்வையால் செல்வியின் மீது நெருப்பை கக்கிவி்டு போனான்… பஞ்சாயத்து முடிவெதுவும் எட்டப்படாமல் பாதியில் முடிந்துவிட… கூட்டம் சலசலத்துக் கொண்டே கலைந்து போனது…
மான்சிக்காக – பாகம் 10 – மான்சி கதைகள்
கூட்டத்தில் பலத்த சலசலப்பு,, அதிலும் பெண்கள் மத்தியில் சலசலப்பு அதிகமாக இருந்தது.. அப்போது கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒரு இளம்பெண் பஞ்சாயத்து மேடையறுகே வந்தாள் “ இதோ பாருங்க பஞ்சாயத்துகாரவுலே,, இதுக்கு நாங்க யாரும் ஒத்துக்க மாட்டோம்,, அவங்க மகளை எங்கய்யாவுக்கு குடுத்தா குடுக்கட்டும் இல்லேன்னா பீரோவுல வச்சு பூட்டட்டும்..
மான்சிக்காக – பாகம் 08 – மான்சி கதைகள்
வீட்டுக்குள் நுழைந்த சத்யனின் கோலத்தைப் பார்த்து மனம் குழம்பிய பஞ்சவர்ணம் தனது அறைக்குள் போனவனின் பின்னால் போக முயன்றார், ஆனால் உள்ளே நுழைந்ததுமே சத்யன் கதவை அடைத்துவிட… கலவரத்துடன் ராமையாவைப் பார்த்தார் …