விக்கி அமெரிக்காவில் தூங்கும் வேலையில் இந்தியாவில் விடிந்து விட்டது ,
வள்ளி வீட்டில் மணி ஆபிஸ் கிளம்புவதை பார்த்து வள்ளி கேட்டாள் என்னக சனி கிழமையும் ஆபிஸ் போறீங்க லீவ் இல்லையா என்று கேட்க ஆமா சனி ஞாயிறு ரெண்டு நாளும் லீவ்ல இருக்க நான் என்ன கவர்மென்ட் ஜாப்பா பாக்குறேன் என்று கத்தினான் ,