சுவாதி என் காதலி – பாகம் 144 – தமிழ் காமக்கதைகள்

எங்க விட்டேன் என கேட்டார் பிரகாஸ் மேனன் .அதான் உங்க மேரேஜ்ல என்றான் விக்கி ,ம்ம் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வச்சாங்க ஆரம்பத்துல எங்க ரெண்டு பேருக்கும் இடைல ரிலேசன் நல்லா தான் இருந்துச்சு நல்லா சந்தோசமா இருந்தோம்எங்க அன்போட அடையாளமா எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துச்சு வாழ்க்கை சந்தோசமா தான் போச்சு ஆனா ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கு மேல எங்க ரெண்டு பேர் பாதையும் வேற வேற மாதிரி இருந்ததால ஒரே வாழ்க்கை பயணத்துல பயணிக்க முடியல அவளுக்கு பெரிய IAS ஆகணும்னு ஆச எனக்கு பிசனஸ பெருசாக்கனும்னு ஆசஇதுனாலே எங்களால ஒண்ணா இருக்க முடியல நாங்க ரெண்டு பேரும் பேசி பிரண்ட்லியா பிரிஞ்சுட்டோம் பட் எங்களுக்குள்ள இன்னும் அந்த ரிலேசன் இருக்கத்தான் செய்யுது நாங்க டைவர்ஸ் இப்ப வரைக்கும் வாங்கல இன்னும் பிரங்கா சொல்லனும்னா எங்க ரெண்டு பேருக்குள்ள இப்ப வரைக்கும் பிசிகல் ரிலேசன் கூட அப்ப அப்ப இருக்கு பட் நாங்க இப்ப வரைக்கும் பிரிஞ்சு தான் இருக்கோம் .ஆனா அன்னைக்கு நாங்க பிரிஞ்சத எங்க மக சுவாதியால ஏத்துக்க முடியல என்று அவர் அவரின் மக பேர் சுவாதி என்று சொன்னவுடன் விக்கி குடித்து கொண்டு இருந்த காப்பியை இருமி கொண்டே பாதி வெளியே தூப்பினான் ,

அது சரி எந்த குழந்தைக்கும் அவங்க அப்பா அம்மா பிரிஞ்சா வருத்தமும் கோபமும் தான இருக்கும் அதே தான் என் பொன்னுக்கும் இருந்துச்சு அதுனாலே எங்க ரெண்டு பேரையும் அவ சின்ன பொண்ணா இருக்கப்பவே வெறுத்து எங்க அம்மா கூட அதாவது அவ பாட்டி கூட போயி இருந்துட்டா .10 வயசுல எங்கள வெறுத்து என் கூடயும் என் வோயிப் கூடயும் பேசுறத நிறுத்தினவ கிட்ட தட்ட காலேஜ் போற வரைக்கும் ஒரு வார்த்தை கூட பேசல நானும் என் வோயிபும் கெஞ்சி பாத்துட்டோம் ஆனா அவ கேக்கல அவளுக்காக திரும்ப நாங்க ரெண்டு பெரும் ஒன்னு செருறோம்ன்னு கூட சொன்னோம் ஆனா அப்ப கூட அவ கேக்கல.அப்புறம் எங்க அம்மா இறந்ததுக்கு அப்புறம் நான் போனப்ப அவ பேசுனா அதுவும் நானா எப்படி இருக்கேன்னு கேப்பேன் அவ நல்லா இருக்கேன்னு சொல்லுவா அப்புறம் பணம் வேணுமா கேட்டா வேணாம்னு சொல்லிட்டு போயிடுவா .இருந்தாலும் என் மகள பாக்க முடியுதேன்னு நான் மாச மாசம் போயிடுவேன் ஆனா அவ காலேஜ் எல்லாம் முடிச்சுட்டு வேலைக்கு போனதுக்கு அப்புறம் ஒரு தடவ நான் பாக்க போனப்ப அவ என்ன கோபத்துல இருந்தாலோ இனி மேல் என்னைய பாக்க வந்தா தற்கொலை பண்ணி கிட்டு செத்துடுவேன்னு சொல்லிட்டா அதுனால அவள நேருக்கு நேரா பாக்கட்டியும் தெரியாம ஒரு ஓரமா பாத்துட்டு போயிடுவேன் ,

See also  சுவாதி என் காதலி - பாகம் 25 - தமிழ் காமக்கதைகள்

எனக்கு தெரியும் அவ மும்பைல தான் இருந்து ஒரு ரேடியோ ஸ்டேசன்ல வேலை பாத்ததாவும் தெரியும் என்று அவர் சொல்லி கொண்டு இருக்க இதை எல்லாம் கேட்ட விக்கிக்கு அமெரிக்கா கிளைமேட்டிலும் பயத்தில் வியர்த்தது .

இவளவு ஏன் ரெண்டு வருசமா ஒரு பையன லவ் பண்ணது கூட தெரியும் .எனக்கு அவ பிச்சை காரண லவ் பண்ணாலும் பரவல ஆனா சந்தோசமா இருந்தா சரின்னு அந்த பையல விட்டுட்டேன் ஆனா கடந்த 1 வருசமா என் பொண்ண பாக்க முடியல எங்க போனான்னு தெரியல .என்னால போலீஸ்க்கு எல்லாம் போக முடியாது போனா அது நல்லா இருக்காது .நான் கூட அந்த லவ் பண்ண பையன் கூட எங்கயும் ஓடி போயிட்டாலான்னு விசாரிச்சேன் ஆனா அந்த பையன் வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொன்னாகஎன் ஆபிஸ்க்கு ஒரு 5 மாசத்துக்கு முன்னாடி அந்த பையன் சுவாதி எங்கன்னு கேட்டு வந்தான் .எனக்கு ஒரு சந்தேகம் எங்கிட்டும் லவ் பெயிளியர்ல என் பொண்ணு தற்கொலை பண்ணிகிடுசான்னு இருந்தாலும் அப்போதைக்கு அந்த பையன சிரிச்சுட்டே விட்டுட்டேன் .அதே நேரத்துல நான் ரொம்ப சீரியசா விசாரிச்சதுல என் பொண்ணு ரூம் மேட் கிட்ட கேட்டப்ப என் பொண்ணு உயிரடொ இருக்கதாவும் ஒரு நாள் அவளுக்கே தெரியாமையும் என் கிட்ட காண்பிச்சாங்க

நல்ல வேலை என் பொண்ணு உயிரோட இருக்கா இல்லாட்டி அந்த பயல கொன்னு அவன் பாடிய துண்டு துண்டா வெட்டி கொச்சி கடல போட்டு இருப்பேன்

எந்த பயல சார் என்றான் விக்கி பயந்து போயி .அதான்ப்பா என் பொண்ணு மாதிரி நல்ல பிள்ளைய விட்டுட்டு வேற ஒரு பிள்ளைய கல்யாணம் முடிசானே அந்த காபோதி பயல சொன்னேன் என்று சொன்னவுடன் அப்பா நம்மள இல்ல என்று நினைத்து கொண்டான் ,விசாரிச்சதுல என் பொண்ணு யார் கூடயொ லிவிங் டூகெதர்ல இருக்காலாம்

போச்சுடா கண்டுபிடிச்சுட்டார் போல என்று விக்கி நினைத்தான் ,ஆனா அது யார் கூடன்னு தான் தெரியல .எனக்கு யாருன்னு தெரிஞ்சா போதும்

ஏன் சார் அவனையும் கொள்ள போரிங்கிலா என விக்கி கேட்க இல்ல அவன கூப்பிட்டு எந்த காரனத்த கொண்டும் என் பொண்ணு மனசு கஷ்டப் படுற மாதிரி நடந்துக்காதன்னு கெஞ்சியோ இல்ல மிஞ்சியோ சொல்ல போறேன் .உன்னோட வேலை என்னன்னா எப்படியாச்சும் அந்த பையன கண்டுபிடுச்சு சொல்ற என்று அவர் சொல்லவும்

கெட்டது போ என்னையவே நான் கண்டுபிடிக்கணுமா என்று விக்கி நினைக்க என்னடா இவர் இப்படி குடும்ப வேலை எல்லாம் கொடுக்குறாருன்னு நினைக்கிறிங்களா என கேட்டார் ,இல்ல சார் என்றான் ,இல்ல இத போலிசுக்கோ இல்ல ப்ரைவேட் டிடக்த்வ் கிட்டயோ கொடுக்க மனசு வரல அப்படி போனா அது என் பொண்ணுக்கு தெரிஞ்சு மறுபடியும் என்னைய வெறுப்பா அப்புறம் நானா இத செய்வேன் ஆனா இன்னும் எனக்கு ஆறு மாசம் ஒரு ரெண்டு மூனு நாட்டுக்கு போக வேண்டியது இருக்கு அதுனால தான் இந்த வேலைய உன் கிட்ட ஒப்படைக்கிறேன் நீ தான் நம்ம ஊர் பையன் ஆச்சே அதான் உன் கிட்ட இத கொடுத்து இருக்கேன் .எப்படியாச்சும் கண்டுபிடிச்சு அந்த பையன மட்டும் கொண்டு வா என்று அவர் சொல்ல

See also  தோழன் மனைவி | பகுதி 01 | cuckold stories

விக்கி சும்மா போட்டு வாங்குவது போல் சார் அந்த பையன் போட்டோ எதுவும் இருக்கா என கேட்டான் ,அது தெரிஞ்சா நானே கண்டுபிடிச்சுட மாட்டேனா என்று சொல்லி அவர் சிரிக்க விக்கியும் பேருக்கு சிரித்தான் சிரித்து விட்டு விட்டா போதும்னு அவன் கிளம்ப மிஸ்டர் விக்னேஷ் ஒரு நிமிஷம் என்று சொல்ல ஐயோ விட மாட்டிங்கிரானே சுவாதி அப்பன்

பையன் போட்டோ இல்லாட்டியும் பொண்ணு போட்டோ இருக்கு இந்தாங்க என் பொண்ணு போட்டோ என்று சொல்லி ஒரு போட்டோவை கொடுக்க அதில் சுவாதி சிரித்தாவ்று இருக்க கன்பார்ம் இவன் தான் சுவாதி அப்பன் என்று முடிவு செய்து கொண்டான் .சாரி சார் நான் சொல்றேன்னு எதுவும் தப்பா எடுத்துகாதிங்க உங்க பொண்ணு அழகா இருக்காங்க சார் என்றான் ,

ஐ க்நொவ் அண்ட் தேங்க்ஸ் ஆனா என்ன பண்ண மிஸ்டர் விக்னேஷ் அவ இப்ப வேற ஒருத்தனுக்கு சொந்தமானவ சோ நீங்க லேட் என்று சொல்லி சிரித்தார் ,சாரி சார் நான் அப்படி எதுவும் சொல்ல வரல என்று அவன் சொல்ல ஓகே ஓகே ஐ க்நொவ் இப்ப போயி ரெஸ்ட் எடுங்க என்று சொல்லி அனுப்பவிக்கி கடுப்போடு ரூமுக்கு போனான் .போயி ரூமில் கடுப்போடு சுவாதி போட்டோவை எறிந்தான் ,உடனே படத்தில் வருவது போல் அவளே படுத்து இருப்பது போல அவன் கண்களுக்கு தெரிய ஏண்டி ஏன் இப்படி ஏன் உயிர வாங்குற என்று அவன் கேட்க அவள் சிரித்து கொண்டு இருந்தாள் .சிரித்து கொண்டு இருக்க அவள பாத்து ஐயோ நீ சிரிக்கும் போது ரொம்ப செக்சியா இருக்கடி என்று அவளை கனவில் கட்டி பிடித்து முத்தம் கொடுத்து கொண்டே கட்டிலில் இருந்து கீழே விழுந்தான் சே இப்படியே போனா பைத்தியம் ஆகி தான் திரிய போறேன் இவளால

Leave a Comment

error: read more !!