நான் நடுவில் உள்ள சீட்டை உள்ள ஆளை எழுப்ப ப்ரோ இங்க வாங்க என்று ராமு கூப்பிட கடைசி சீட்டும் அதற்கு முன்னாடி உள்ள மூன்று பேர் உட்காரும் சீட்டிலும் ஆட்கள் இல்லை இங்க உக்காந்துக்கலாம் ப்ரோ என்று சொல்ல இல்ல ப்ரோ பின்னாடி உட்கார்ந்து ரொம்ப தூக்கி போடுவான் என்று சொல்ல
அதெல்லாம் பாத்துக்கலாம் வாங்க என்று சொன்னான் கரெக்டாக பரியேறும் இடத்திலேயே சீட்டு அங்கு இருக்க நண்பா குளு குளு என்று காற்று அப்படியே மூன்று பேருமே உட்கார கண்டக்டர் வந்து டிக்கெட் வாங்கி விட்டு ப்ரோ இங்க தான் காத்து நல்லா அடிக்கல பின்னாடி உட்கார்ந்துகொங்க சரி சரி என்று டிக்கெட் வாங்கிக் கொண்டோம் கண்டக்டரும் முன்னாடி போக ப்ரோ வண்டி எங்கயாவது நிக்குமா இல்ல ப்ரோ,