சுவாதி என் காதலி – பாகம் 134 – தமிழ் காதல் கதைகள்

சரி தாயே ஒன்னும் பண்ணல வீட்டுக்கு வரியா போவோம் என்றான் மணி .நான் வரல என்றால் வள்ளி .மீண்டும் காரை எத்தினான் .ஹே ஏன் என்றாள் .பேசாத எதுவும் என்கிட்ட என்றான் மணி ,ரொம்ப நல்லது என்றாள் .பின் இருவரும் பேசாமல் அங்கேயே அமைதியாக இருக்க மணி மட்டும் டென்சன் ஆகி அடிக்கடி அவனாக முணுமுணுக்கவும் பக்கத்தில் இருக்கும் எதையாவது அடிக்கவும் உதைக்கவும் செய்து கொண்டு இருந்தான் .

ஒரு இருபது நிமிடங்கள் ஆகிற்று .என்ன பண்ணலாம் செல்ல குட்டி நீ வள்ளி அத்தைய பாக்க ஆச படுரியா என்றாள் வயிற்றை தடவி கொண்டே கேட்டாள் .எனக்கும் ஆச தான் அவ கிட்ட பேசணும்னு எனக்கு மும்பைல கிடைச்ச ரெண்டாவது பிரண்டு அஞ்சலி அக்கா கிட்ட பேச முடியாததா கூட இவ கிட்டே பேசுவேன் ஆனா இப்ப இவள உள்ள விட்டு அப்புறம் எல்லாம் அவளுக்கு தெரிஞ்சு அதுக்கு அப்புறம் அது விக்கிக்கு தெரிஞ்சா விக்கி அவளவு தான் என்னைய கொன்னே போடுவான் இப்ப என்ன பண்றது என்று மீண்டும் கதவின் இடுக்கில் பார்க்க வள்ளி நின்று கொண்டு தான் இருந்தாள் .



சரி இவ பிடிவாத காரி அவளவு சீக்கிரம் விட்டு கொடுக்க மாட்டா இப்ப வீட்ல குழந்தை இல்லாட்டி கூட நின்னு கிட்டே இருன்னு விட்டுடலாம் ஆனா ஒரு மாச குழந்தை இருக்கு கிரா மணி வேற ரொம்ப டென்சன் ஆகுறான் .வேற வலி இல்ல வரது வரட்டும் என்று நினைத்து கொண்டு கதவை திறந்தாள் சுவாதி .வள்ளியை பார்த்து உள்ள வாடி என்றாள் மெல்ல .

என்ன மேடம் என்னயவா உங்களுக்கு தமிழ் தெரியுமா மேடம் என்று நக்கலாக கேக்க சுவாதி கடுப்பானால் சரி வா என்றாள் .இல்ல மேடம் நீங்க யாருன்னே சரியா தெரியல அதான் எப்படி வரதுன்னு யோசிக்கிறேன் என்றாள் வள்ளி .ஓகே சாரி உள்ள வா என்றாள் சுவாதி .நான் ஒன்னும் சாரி கேக்கலையே நீங்க யாருன்னு தானே கேட்டேன் என்றாள் வள்ளி .

ஐயோ வாடி உள்ள நான் தான் சுவாதி என்று சொல்லவும் ம்ம் இது நல்ல பொண்ணுக்கு அடையலாம் என்று உள்ளே போனாள் வாங்க உள்ள போவோம் என்று மணியை அழைத்து உள்ளே போனாள் .

சரி நீ என்னடி விக்கி வீட்ல இருக்க அப்புறம் இது என்ன என்று வயிற்ரை காட்டி வள்ளி கேட்க முதல இது என் வீடு விக்கி யாரு என்றாள் .இவ சரிபட்டு வர மாட்டா மறுபடியும் ஒரு சத்தியாகிரகம் பண்ணனும் போல வாங்க வெளிய போவோம் என்று மணியை இழுக்க



எ இருடி சொல்றேன் இந்த வீடு இதுக்கு முன்னாடி விக்கி வச்சு இருந்தான் இப்ப நானும் என் ஹாஸ் பாண்டும் இருக்கோம் என்றாள் சுவாதி .மணி வள்ளி காதில் கிசுகிசுத்தாள் நான் சொல்லல டேவிட் இவள ரகசியாமா வச்சு இருக்கான்னு என்று கிசுகிசுக்க அங்குட்டு போயா உன் பிரண்டு வேணா அப்படி இருக்கலாம் என் பிரண்டு அப்படி இல்ல என்று சொல்லி விட்டு வள்ளி சுவாதியை பார்க்க என்ன சொல்றான் மணி என்றாள் .

See also  சுவாதி என் காதலி - பாகம் 68 - தமிழ் காமக்கதைகள்

ஒன்னும் இல்ல நீ டேவிட் கூடயா இருக்க என்றாள் வள்ளி .சே மணி இப்படி எல்லாம் கேக்காத எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு என் புருஷன் இப்ப வந்துடுவாரு என்றாள் சுவாதி .ஒ அப்படியா உன் ஹாஸ் பாண்ட் யாருன்னு நாங்க பாத்துட்டே போயிடுவம் என்று மணி சொல்ல எதுக்கு தேவை இல்லாம வெஇய்ட் பண்ண அவ புருசன் இங்க இல்ல அமேரிக்கா போயி கிட்டு இருக்காரு என்றால் வள்ளி .என்னது என்றாள் சுவாதி .

ஒன்னும் இல்ல மேடம் உங்க ஹாச்பண்ட் யாருன்னு இப்ப தெரியும் பாரு என்று வள்ளி சொல்லி கொண்டே மெல்ல நடந்த வாறு விக்கி ரூம் பக்கம் வள்ளி நடந்து கொண்டே அதை திறந்து விட்டாள்.போச்சுடா என்று சுவாதி நினைத்தாள் கேரிங் இல்லாட்டி கூட உடனே போயி அவள் தடுத்து இருக்கலாம் என்ன பண்ண என்று நினைத்து கொண்டு இருக்கையில் அவள் உள்ளே சென்று விக்கியின் ஒரு போட்டோவை எடுத்து வந்து காண்பித்தாள் .



பாருங்க சுவாதியோட புருசன என்று மணியிடம் காட்ட மணி அடப்பாவி இவளவு நாள் கூடவெ இருந்துட்டு என் கிட்ட மறைசுட்டானே என்றான் .அதான் அவன் என்னைய கூட அவாயிட் பண்ணி இருக்கான் இத்தன மாசமா என்றாள் வள்ளி ,ஆளும் அதான் ஒரு மாதிரி இருந்தான் ஆபிஸ்ல என்றான் மணி .அத வச்சே நீங்க அவன் மேல ஒரு கண் வச்சு கண்டு பிடிச்சு இருக்க வேணாம் நானா இருந்தா கண்டு பிடிச்சு இருப்பேன் என்றாள் .

சரி அத விடுங்க ஓகே எப்ப ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிங்க எப்ப இருந்து ஒண்ணா இருக்கீங்க என்று வள்ளியும் மணியும் கேட்க சுவாதி என்ன சொல்ல என்று புரியாமல் இருந்தாள் .சொல்லுடி என்றாள் வள்ளி .ஓகே பார்ஸ்ட் ஆப் ஆல் நானும் விக்கியும் கல்யாணம் பண்ணல என்றாள் சுவாதி .இவ இன்னும் பொய்யா தான் சொல்லி கிட்டு இருக்கா நம்ம போவோம் என்று வள்ளி சொல்ல பொறுடி கொஞ்சம் எல்லாத்தையும் சொல்றேன் என்றாள் சுவாதி .உண்மையா சொல்லணும் என்றாள் வள்ளி .

ஓகே வயித்துல வளர என் பிள்ள மேல சத்தியமா எல்லாம் உண்மையும் சொல்றேன் எல்லாத்தையும் முத இருந்து சொல்றேன் என்று சுவாதி சொல்ல ஆரம்பித்தாள்



சுவாதி எல்லாவற்றையும் ஒன்று விடமால் சொல்லி முடிக்க அதை வள்ளியும் மணியும் கேட்டு கொண்டு இருந்தனர் .கேட்டு முடித்து விட்டு சிறிது நேரம் இருவரும் அமைதி ஆக இருந்தனர் .சோ இப்ப உன் வயித்துல வளர குழந்தைக்கு அப்பா விக்கி ஆனா உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் நடக்கல என கேட்டாள் வள்ளி .ஆமா என்றாள் சுவாதி .சரி எப்ப கல்யாணம் பண்ண போறீங்க ரெண்டு பேரும் என கேட்டாள் வள்ளி,

See also  சுவாதி என் காதலி - பாகம் 124 - தமிழ் காமக்கதைகள்

கல்யாணமா அதலாம் பண்ண போறது இல்ல என்றாள் சுவாதி,ஏன் என கேட்டாள் வள்ளி ,ஏன்னா என்ன சொல்றது நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கோம் ஆனா கல்யாணம் பண்ண போறது இல்ல என்றாள் சுவாதி ,நீ என்ன சொல்ற எனக்கு ஒன்னும் புரியல என்றாள் வள்ளி ,அதாவது லிவிங் டூ கெதர் இருக்க போகுதுகலாம் என்றான் மணி ,எனக்கு இன்னும் ஒன்னும் புரியல என்றாள் வள்ளி,அதாவது டி லிவிங் டூ கெதர் ன்னா என்று சொல்ல போன மணியிடம்


Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks