சுவாதி என் காதலி – பாகம் 42 – தமிழ் காமக்கதைகள்

edited_1481474658048அதலாம் எப்ப வருவேன்னு எனக்கே தெரியாது .நீ முன்னாடி வந்த வெளிய உக்காந்து வெயிட் பண்ணு என்றான் .ஓகே விக்கி நான் வெயிட் பண்றேன் நீ ஆபிஸ் போ என்றாள் . பின் இருவருமே கிளம்பி வெளியேறினார்கள் .விக்கி காரில் உக்காந்து இருந்தான் .

சுவாதி நடந்து கொண்டு இருந்தான் .காரில் உக்காந்து யோசித்தான் சே நைட் அவ போட்ட சோறுக்காக வாச்சும் அவள திட்டாம இருந்து இருக்காலம் என்று நினைத்து கொண்டு இருந்தான் . உண்மையில் விக்கியிடிம் வீட்டிற்கு ரெண்டு கீ வைத்து இருந்தான் .ஆனால் வேண்டுமென்றே தான் அவன் சுவாதியிடம் பொய் சொல்லி அதை தரமால் வைத்து இருந்தான் .பின்னர் காரை மெல்ல மூவ் பண்ணி அவ கிட்ட போயி நிப்பாட்டி ஆரன் அடித்தான் .பின் இவன் கார் கண்ணாடியை திறந்து அவளை கூப்பிட்டான் .இங்க பாரு என்னால உன்னையே கார்ல எல்லாம் ஏத்தி கொண்டு போயி விட முடியாது ஆனா ஸ்பேர் கீ தரேன் என்றான் அவள் அடப்பாவி வச்சுகிட்டே தான் பொய் சொன்னாயா என்று நினைத்து கொண்டு அவனிடிம் தேங்க்ஸ் விக்கி என்று சும்மா சிரித்து கொண்டு வாங்கினாள் .

இங்க பாரு வீட்டு சாவியவே கொடுத்துட்டேன்ன்னு என் கிட்ட வேற ஏதும் நீ எதிர் பாக்க கூடாது சரியா என்றான் . சரி சரி உன்கிட்ட ஒன்னும் எதிர் பாக்கல நீ கிளம்பு என்றாள் .அவனும் கார் கண்ணாடியை ஏற்றி விட்டு வேகமாக போனான் .சுவாதியும் அவள் வழக்கம் போல ரோட்டிற்கு போயி ஆட்டோ பிடித்து போனாள் .விக்கி ரொம்ப உற்சாகத்தோடு ஆபிஸ் போனான் .பின் அன்று முழுதும் மிகவும் உற்சாகமாக வேலை பார்த்தான் .

அப்புறம் லஞ்ச் டைத்தின் போது மணி வருண் விக்கி எல்லாரும் ஒன்றாக சாப்பிட்டு கொண்டு இருந்த போது மணி அவனிடிம் கேட்டான், என்னடா ரெண்டு நாளா ரொம்ப பிரசாவும் சந்தோசமாவும் வேலை செய்யறியே என்ன விஷயம் என்றான் .அதாலம் ஒன்னும் இல்லடா என்றான் . பின் மணியும் அவர்களோடு கேண்டின் சாப்பாடு வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தான் ,அதை பார்த்த விக்கி ஏண்டா எப்பயுமே வீட்டு சாப்பாடுதானே கொண்டு வருவ.இன்னைக்கு என்ன புதுசா கேண்டின்ல வாங்கி சாப்புடுற ஏன் வள்ளிக்கு என்ன ஆச்சு என கேட்டான் .அது வள்ளிக்கு இப்ப 7 மாசம் ஆச்சா அதுனால அவள அதிகமா ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேணாம்னு சொல்லி நான்தான் சமைக்க வேணாம்னு சொல்லி இருக்கேன் ,அதான் கேண்டின் சாப்பாடு என்றான் . அப்புறம் வருண் விக்கிக்கு சேர்த்து சாப்பாடு வாங்கி வந்தான் .விக்கி அதை எடுத்து வாயில் வைத்தான் .ஆனால் அதன் சுவை அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை .

See also  சுவாதி என் காதலி - பாகம் 06 - தமிழ் காமக்கதைகள்

காரணம் இரவு அவன் சாப்பிட்ட சுவாதியின் சாப்பாடு அந்த சாப்பாட்டின் ருசி இன்னும் அவன் நாவிலே இருந்தது .அதையும் இதையும் ஒப்பிட்டு பார்த்து விட்டு அந்த டேஸ்ட் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கட்டும் அதனால இதை சாப்பிட்மாலே இருக்காலம் என்று நினைத்து கொண்டான் . அவன் சாப்பாடு வேண்டாம் என்று ஒதுக்கி வைத்ததை பார்த்து மணி கேட்டான் ஏண்டா சாப்பட்ட ஒதுக்கி வைக்கிறே என கேட்டான் .

மணி நீ கேட்டலே ஏன்டா ரொம்ப பிரசா இருக்கேன்னு ஏன் தெரியுமா என கேட்டான் . ஏன்டா என்றான் மணி நேத்து ஒரு இடத்துல சோறு சாப்பிட்டேன் .அப்படியே நம்ம தமில் நாட்டு சமையல் இன்னும் சொல்ல போனா எங்க அம்மா சமைச்ச மாதிரி இருந்துச்சு அந்த சாப்பாட சாப்பிட்டு ரொம்ப நாளைக்கு அப்புறம் வயிறும் நிறைஞ்சு மனசும் நிறைஞ்சு நிம்மதியா தூங்கினென் .அதான் நான் பிரசா இருக்க காரணம் .அதான் அப்படி ஒரு நல்ல சாப்பட சாப்பிட்டு இப்படி ஒரு சாப்பட சாப்புடுனுமான்னுதான் சாப்பிடல என்றான் விக்கி .ம்ம் அப்படி என்ன நல்லா இருந்துருக்க போகுது என் பொண்டாட்டி சமையல விடவா என்றான் மணி . ம்ம் போடா நாந்தேன் உன் பொண்டாட்டி சமையல் எல்லாம் அதுல பாதி கூட வராது என்றான் விக்கி .அப்படி எங்க பாய் சாப்பிட்டிங்க ஹோட்டல் பேர சொல்லுங்க என்றான் வருண் .

ஆஹா கரெக்ட்டா மாட்டி விடரதுக்குன்னே வருது பாரு என்று நினைத்து கொண்டு அது ஒரு சின்ன ஹோட்டல்டா உனக்கு தெரியாது அத பத்தி என்றான் விக்கி . அதை கேட்டு பாஸ் மும்பைல எனக்கு தெரியாத இடம் வேறயா இருக்க போகுது நீங்க எங்க சாப்பிடிங்க சொல்லுங்க என்றான் வருண் ,ஆமாடா சொல்றா ஒரு நாள் நானும் சாப்பிடனும் அப்படி என்ன அது என் பொண்டாட்டி சமையல விட நல்ல இருக்குன்னு பாக்கணும் என்றான் மணி .

இவெங்கே கிட்ட சொல்லாமையே இருந்துருக்கலாம் போல என்று நினைத்து கொண்டு அது நான் போதையோடு ஏதோ ஒரு ரோட்டு கடைல சாப்பிட்டனா அதனால நான் இடத்த பாக்கல என்று சொல்லி சமாளித்தான் . ஒ சரக்கு அடிச்சுட்டு சாப்பிட்டியா அதான் அப்படி என் பொண்டாட்டி சமையல விட நல்ல இருக்குன்னு புகழுர என்றான் மணி .விக்கி விட்டு கொடுக்கமால் அதலாம் உன் பொண்டாட்டி சமயல விட நான் சாப்பிட்ட சாப்பாடு சூப்பர் தான் என்றான் விக்கி .பின் இவெங்கலொடு இருந்தால் மாட்டிகிருவோம் என்று நினைத்து கொண்டு நான் போயி பசிக்கு டீ மட்டும் சாப்பிட்டு வரேன் என்று சொல்லி விட்டு விக்கி அங்கு இருந்து நழுவினான் . பின் பால் சாப்பிட்டு கொண்டே சுவாதியின் சாப்பாட்டை நினைத்து பார்த்தான் .உண்மைலே அவ சமையல் நல்லாத்தான் இருக்கு என்று நினைத்து கொண்டு இருந்தான் , அவன் சுவாதி சமையலை பற்றி நினைக்கும் போது சுவாதியும் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தாள் .

See also  சுவாதி என் காதலி - பாகம் 59 - தமிழ் காமக்கதைகள்

உடனே விக்கி அவனை அவனே திட்டி கொண்டான் .விக்கி வெட்டியா சாப்பாட்டுக்கு எல்லாம் அவ கிட்ட விழுந்துடாத என்று சொல்லி கொண்டான் . பின் வருண் அவன் ஆபிஸ் ரூமிற்கு வந்தான் ,வந்து கதவை சாத்தி விட்டு பாஸ் சொல்லுங்க யார போட்டிங்க என்றான் வருண் .என்னடா சொல்ற ஒன்னும் புரியல என்றான் விக்கி . இல்ல நைட் பப்ல ஒரு பொண்ணு கிடைச்சும் நீங்க விட்டுட்டு போயி காலைல இவளவு சந்தோசமா இருக்கிங்கன்னா பப் விட்டு போனதுக்கு அப்புறம் ஏதோ ஒரு பிகர கரெக்ட் பண்ணி போட்டு இருக்கீங்க அதான் இன்னைக்கு உங்க முகத்துல ஒரு சந்தோஷ கலை தெரியுது அதனால சொல்லுங்க யார போட்டிங்க என்றான் .

Leave a Comment

error: read more !!