ஏன்னா எதுவும் காசு கேட்டு ப்ளேக் மெயில் பண்றாளா அப்படி பண்ணா அந்த குழந்தை உன் குழந்தைய இல்ல அவ உன்ன ஏமாத்த பாக்குறா என்றான் அஜய் .அவ அப்படி பட்ட பொண்ணு எல்லாம் இல்ல என்றான் விக்கி அது எப்படிடா உனக்கு தெரியும் என கேட்டான் அஜய் .அது பொண்ணு என் கூட ஸ்கூல படிச்ச பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு என்றான் விக்கி .நல்ல பொண்ணுனா யோசிக்காம கட்டிக்கோ என்றான் அஜய் .
என்ன அண்ணே நீங்களே இப்படி சொல்றிங்க எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த லவ்வும் இல்ல அண்ணே என்றான் விக்கி ,அடடா நம்ம ஊர்ல எல்லாரும் லவ் பண்ணி தான் கல்யாணம் முடிக்கின்றின்களா லவ் பண்ணி தான் முடிக்கனுமுனா எவனுக்கும் கல்யாணம் நடக்காது
இருந்தாலும் என்று விக்கி சொல்லும் முன் என்ன ஏதோ தடுக்குற மாதிரி இருக்கா என அஜய் கேட்டார் .ஆமாண்ணே என்றான் .என்ன அது உன் குழந்தைன்னு சந்தேகமா இருக்கா என்று அஜய் கேட்க இல்ல என்றான் விக்கி .அப்புறம் என்னடா பேசாம அந்த பொன்னையே கட்டிகோத் பொண்ணுக்காக இல்லாட்டியும் உன் குழந்தைக்காக கட்டிக்கோ அதான் முறை நம்ம கல்சர் நம்ம ஒன்னும் அமெரிக்கா காரெங்கே இல்ல அதுனால அவளே கல்யாணம் பண்ணிக்கோ என்று அஜய் சொல்ல விக்கி அதை யோசித்து கொண்டே அவன் ரூமுக்கு போயி படுத்தான் .
அந்த வார சனிகிழமை பொண்டாட்டியோடு டூர் அடித்து விட்டு டேவிட் மும்பைக்கு திரும்பி இருந்தான் .அன்று சனி கிழமை டேவிடும் மணியும் ஒரு பாரில் சரக்கு அடிக்க சென்றனர் ,மணிக்கு அவனோடு சரக்கு அடிக்க செல்வது ஒரு மாதிரி இருந்தது எங்கிட்டும் விக்கி சுவாதி மேட்டர உலரிடுவோம்னு பயந்து கிட்டே போனான் .அப்புறம் உன் பொண்ணு எப்படி இருக்கா என்றான் டேவிட் ,ம்ம் நல்லா இருக்கா என்றான் மணி .ம்ம் உன் ட்ரிப் எல்லாம் எப்படி இருந்துச்சு என்றான் மணி ,
ரொம்பவே நல்லா இருந்துச்சு இப்ப தான் எனக்கும் ரெஜினாவுக்கும் ஒரு அண்டர் ஸ்டான்டிக் வந்து இருக்கு ரெண்டு பேரும் டூர நல்லா என்ஜாய் பண்ணோம் என்றான் டேவிட் .ஒ சூப்பர் மச்சான் என்றான் மணி ,அப்புறம் மும்பைல என்ன விசேசம் என கேட்டான் டேவிட் ,என்னனோமோ மும்பைல நடந்து இருக்கு என்னத்த சொல்ல என்று மனதிற்குள்ளே நினைத்து கொண்டான் மணி.
அப்புறம் மும்பைல என்னடா விசேசம் என்றான் டேவிட் .ஒன்னும் இல்லடா ஒன்னும் இல்ல எல்லாம் நார்மலா தான் இருக்கு என்றான் மணி திணறி கொண்டே .அப்புறம் மச்சான் அமெரிக்கா போயி இருக்கான் போல என்றான் டேவிட் ,என்னது யாரு என்றான் மணி ,அதாண்டா நம்ம விக்கி அமெரிக்காவுக்கு போயி இருக்கான் போல என்றான் டேவிட் ,ஐயோ அவன வேற ஏன் இப்ப இழுக்குறான் என மணி மனதிற்குள் நினைத்து கொண்டு ஆமா ஆமா விக்கி அமெரிக்கா போயி இருக்கான் போறதுக்கு முன்னாடி உனக்கு ட்ரை பண்ணான் நீ தான் டார்ஜிலிங் போயிட்டயே அதான் காண்டாக்ட் பண்ண முடியல என்றான் மணி ,
பரவல அவன் அமெரிக்கா நம்பர் இருக்கா என கேட்டான் டேவிட் .எதுக்குடா என்றான் மணி .மனதிற்குள்ளே ஐயோ மணி நம்பர் கொடுதுடாதடா என்று நினைத்து கொண்டான் .ஒன்னும் இல்லடா சும்மா ஒன்னு அவன் கிட்ட கேக்கணும் அதுக்கு தான் என்றான் டேவிட் ,என்னடா கேக்க போற சும்மா என் கிட்ட சொல்லு என்றான் ,டேய் அது சும்மா தாண்டா அவன் நம்பர் மட்டும் சொல்லுடா என்றான் டேவிட் ,டேய் சரக்கு தானே அத அவனே வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டான் என்றான் மணி ,
அது இல்லடா நான் வேற ஒன்னு கேக்கனும்டா என்றான் டேவிட் ,ஐயோ என்ன கேக்க போறான் ஒரு வேல சுவாதி விக்கி விசயம் இவனுக்கு ஏற்கனவே தெரிஞ்சு போச்சா என்று மனதிற்குள்ளே நினைத்தான் .என்னடா கேக்க போற என்றான் மணி ,ஐயோ ஏண்டா உனக்கு புரியல சரி பரவல நமக்குள்ள எதுக்கு ரகசியம் சொல்றேன் அமெரிக்கால தான் சுத்தமான பவர்புல் வயகாரா கம்மி ரேட்ல கிடைக்காதாம் அதான் அவன் கிட்ட சொல்லி வாங்கிட்டு வர சொல்றதுக்கு என்று மெல்ல முணுமுணுத்தான் ,ஒ அப்படியா என்றான் மணி ,
ஆமாடா முடிஞ்சா நீயும் வாங்கிக்கோ வாங்கி நல்ல என்ஜாய் பண்ணு என்றான் டேவிட் ,இல்லடா இப்ப தான வள்ளிக்கு குழந்தை பிறந்து இருக்கு அதுனால அவள ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண வைக்க கூடாது அண்ட் எங்களுக்கு குழந்தைய பாத்துகிட்டு இருக்கிறதாலே டைம் போயிடுது அப்புறம் எங்கிட்டு என்றான் மணி ,அதுவும் சரி தான் குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடி தான் என்ஜாய் எல்லாம் .பிறந்துடுசுன்ன்னா அவளவு தான் அதானாலவெ நானும் ரெஜினா நல்லா பேசி முடிவு எடுத்துட்டோம் இன்னும் ஒன்றரை வருஷம் இல்ல 2 வருஷம் நோ பேபிஸன்னு ஒன்லி செக்ஸ் தான் நல்லா என்ஜாய் பண்ண போறோம் அதுக்கு அப்புறம் குழந்தை குட்டி கண்றாவி எல்லாம் என்றான் டேவிட் ,
ஓகேடா உன் இஷ்டம்டா என்றான் மணி ,சரி அது இருக்கட்டும் விக்கி அமேரிக்கா நம்பர் தா அவன் வரதுக்குள்ள வயாகரா வாங்கிட்டு வர சொல்ல என்றான் டேவிட் .அமெரிக்காவுக்குன்னு தனியாலாம் நம்பர் இல்லடா இங்க அவன் வச்சு இருந்த செல் நம்பர் அங்கயும் எடுக்கும் ஏன்னா நீ அமெரிக்காவுக்குன்னு கோட் நம்பர் அட் பண்ணனும் என்றான் மணி .ஓகே தேங்க்ஸ்டா என்றான் டேவிட் .ஐயோ உளறிட்டோமே என்று மனதிற்குள் தன்னை தானே திட்டி கொண்டான்,சரி இனி மேல் எதையும் உளறிட கூடாது என்று நினைத்து கொண்டான் .
ஆனால் இரண்டு மூன்று ரவுண்டு போன பின்பு அவன் வாயை கட்டுப்படுத்த முடியவில்லை .மச்சான் நீ எவளவு நல்லவனா இருக்க எந்த ஒரு விசயத்தையும் என் கிட்ட மறைக்க மாட்டின்கிற என் உன் வோயிபுக்கும் உனக்கும் இருக்க சிக்றேட்ஸ் கூட தயங்காம என் கிட்ட சேர் பண்ணிக்கிற ஆனா நான் அப்படி இல்லடா நான் ரொம்ப கெட்டவண்டா நான் நல்ல பிரண்டு இல்லடா உனக்கு என்று சொல்லி போதையில் அழுதான் .டேய் விடுறா இப்ப என்ன நான் உன் சிக்றேட்ஸ் எல்லாம் சொல்ல சொல்லி கேட்டனா இல்லலே எல்லார் கிட்டயும் எல்லாமே சொல்லி கிட்டு இருக்க முடியாதுடா அதுனால ஒன்னும் பரவலாடா நீ நல்ல பிரண்டு தாண்டா என்றான் டேவிட் .
இல்லடா நான் நல்ல பிரண்டு இல்ல உன் கிட்ட இருந்து ஒரு மிக பெரிய ரகசியத்த மறைசுட்டேண்டா என்னைய மன்னிச்சுடுடா என்றான் மணி ,அப்படி என்னடா ரகசியத்த என் கிட்ட மறைச்ச என கேட்டான் டேவிட் ,நான் சொல்றேன் ஆனா நீ முதல என்னைய மறந்துட்டேன் சாரி மன்னிச்சுட்டேன்னு சொல்லு என்று போதையில் உளறினான் மணி ,நீ விசயத்த சொல்லுடா அப்புறம் பாப்போம் என்றான் டேவிட் .பாத்தியா பாத்தியா ஒரு வேல நான் விசயத்த சொன்னதுக்கு அப்புறம் நீ என்னைய மன்னிக்காட்டி அதுனால நீ முதலே என்னைய மன்னிச்சுட்டேன்னு சொல்லு என்றான் மணி ,
அட போடா என் எக்ஸ் லவ்வர போட்டவனையே மன்னிச்சுட்டேன் உன்னைய மன்னிக்க மாட்டேனா ஓகே உன்னைய மன்னிச்சுட்டேன் இப்ப விசயத்த சொல்லு என்றான் டேவிட் ,அதாண்டா மச்சி விக்கியும் சுவாதியும் ஒண்ணா இருக்காங்க மச்சி என்றான் மணி .என்னது என்னடா சொல்ற என்றான் டேவிட் அதிர்ச்சியோடு .ஆமாடா ரெண்டு பேரும் ஒண்ணா இருக்காங்கன்னு சொல்லி கிட்டே போதையில் முன்னாள் இருந்த பெஞ்சில் சாய்ந்தான் ,டேய் எந்திரிடா சொல்ல வந்தத முழுசா சொல்லுடா என்றான் டேவிட் ,மணி எந்திரிக்க முடியாமல் திணற டேவிட் பக்கத்தில் இருந்த தண்ணி பாட்டிலில் இருந்த தண்ணிரை எடுத்து அவன் முகத்தில் அடித்தான் ,
அவன் ஐயோ மழை மழை என்று எழுந்தான் .டேய் மழை எல்லாம் இல்லடா நான் தான்டா நீ சொல்ல வந்தத முழுசா சொல்லுடா என்றான் டேவிட் ,ஏதடா சொன்னேன் உன் கிட்ட என்றான் மணி ,அதான் விக்கியும் சுவாதியும் ஒண்ணா இருக்காங்கன்னு சொன்னியே அத பத்தி தான் என்றான் டேவிட் ,என்னது விக்கியும் சுவாதியும் ஒண்ணா இருக்கிறத உளறிட்டேனா அய்யோ அத மட்டும் தான் சொன்னேனா இல்ல சுவாதி விக்கியால கர்ப்பமா இருக்கிறதையும் உளறிட்டனா என்றான் மணி ,
Indha kadhayoda balance elludhunga pls