சுவாதி என் காதலி – பாகம் 137 இறுதி – தமிழ் காதல் கதைகள்

இங்க பாரு விக்கி வெளிநாட்டுல வந்து என்னைய தனியா மாட்ட வச்சுடாத வா ரெண்டு பேரும் ஒன்னாவே போவோம் என்று சொல்லி அவர் ஒரு பெண்ணை கூப்பிட்டு கொண்டு உள்ளே போக விக்கிக்கும் ஒரு பெண்ணை பார்த்து தனியாக ஒரு ரூமில் தள்ளினார் ,

விக்கி பிடிக்கமால் போக அங்கு ரூமில் அந்த பெண் அவளுடைய உடையை கழட்டி கொண்டு இருந்தால் விக்கியிடம் வந்து மெல்ல அவன் மார்பை தடவி கொண்டு இருக்கும் போது அவள் போன் அடிக்க ஒரு நிமிஷம் என்று சொல்லி கொண்டு போனை எடுத்தாள்பசிக்குதா பாட்டி எதுவும் செஞ்சு கொடுக்கல சரி நான் வர வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ இல்ல வேணாம் வேணாம் என் பர்ஸ்ல கொஞ்சம் பணம் இருக்கும் அத எடுத்து போயி சாக்கலேட் வாங்கி சாப்பிடு இப்பதைக்கு என்றாள் அந்த பெண் .விக்கி யாரு போன்ல என்றான் ,அது எதுக்கு சார் உங்களுக்கு வாங்க மேட்டர ஆரம்பிப்போம் என்று ஒரு கடுப்போடு அவள் சொல்ல விக்கி அமைதியாக இருந்தான் ,சாரி சார் அது என் 10 வயசு பையன் என்றாள் ,

ஏன் இந்த என்று அவன் சொல்லும் முன் என்ன சார் பண்ண ஒரு போறம்புக்கு நாய் எனக்கு பிள்ளைய கொடுத்துட்டு போயிடுச்சு எனக்கு அந்த பிள்ளைய அனாதையா விட மனசு இல்ல அதே நேரத்தில வேற வேலையும் எனக்கு தெரியாததால நான் இதுக்கு வர வேண்டியாதா போச்சு சீக்கிரம் முடிச்சுட்டு என்னைய அனுப்புங்க சார் என்றாள் .
விக்கிக்கு எங்கோ அவன் மீது அடி விழுந்தது போல் ஒரு உணர்வு ஏற்பட அவளிடிம் காசை கொடுத்து இந்தா எனக்கு இன்னைக்கு மூடு இல்ல நீ போ என்றான் ,சார் என் கதைய கேட்டு நீங்க ஒன்னும் மூட் அவுட் ஆக வேணாம் வாங்க என்றாள் .இல்ல எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு நான் என் பொண்டாட்டிக்கு தொரகம் பண்ண விரும்பல என்று சொல்லி விட்டு வெளியேறினான் ,

அடுத்து இரண்டு நாட்கள் அவனுக்கு அந்த விபாசார பெண் நினைவே இருந்தது சுவாதி படித்தவள் தனியா போனாலும் அவளுக்கு அந்த நிலைமை வராது ஆனா இந்த ஆம்பிள நாயக தனியா புருஷன் இல்லாம இருக்க பொண்ணுகள சும்மாவே விடாதுக போதும் இதுக்கு மேலயும் சுவாதிய தனியா விட்டு கிட்டு நான் பண்ணதுக்கு எல்லாம் அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று யோசித்து கொண்டு இருந்தான்அங்கு கான்பரான்சில் பிரகாஸ் மேனன் வந்து பேசி கொண்டு இருக்க இவன் சுவாதியை நினைத்து கொண்டு இருந்தான் தீடிரென எழுந்து மிஸ்டர் பிரகாஸ் உங்க பொண்ணு சுவாதி என் கூட தான் இருக்கா நான் அவள லவ் பண்றேன் அண்ட் எங்க ரெண்டு பேருக்கும் இப்ப குழந்த பிறக்க போகுது அவ நிற மாசமா இருக்கா சோ நான் அவளுக்கு துணையா இருக்க இந்தியா போக போறேன்

See also  IMPORTANT NOTICE - முக்கிய அறிவிப்பு

சோ உங்க வேலை வேணாம் என்று ஐடி கார்டை டேபிளில் வைத்து விட்டு பாதி தூரம் போயி விட்டு ஒன்னு சொல்ல மறந்துட்டேன் உங்க வேலை மாதிரியே உங்க சொத்தும் வேணாம் எனக்கு சுவாதி மட்டும் போதும் என்று சொல்லி விட்டு விறு விறுவென

பிளைட் பிடிக்க ஓடினான் ,அவன் பிளைட்டை பிடித்து வேக வேகமாக இந்தியா வந்தான் ,

இந்தியா வரும் போது மணி அதிகாலை மூனு மணி ஏர்போர்ட்டில் இருந்து அவளவாக எந்த காரும் ஆட்டோவும் இல்லை இருக்கும் ஒன்று ரெண்டு கார்களிலும் ஆள்கள் ஏறி போயி கொண்டு இருந்தனர் ,பொறுத்து பொறுத்து பார்த்த அவன் காரை எதிர்பார்க்கமால் நடக்க ஆரம்பித்து விட்டான் ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் முடியவில்லை ஓட ஆரம்பித்து விட்டான் .அங்கு இருந்து அவன் வீட்டிற்கு 8 கிலோ மீட்டர் ஓடியே வந்தான் ,அவன் வீட்டை நெருங்கும் போது மணி நாலு வேர்க்க மூச்சு இழைக்க சந்தோசத்தோடு வீட்டு கதவை தட்டினான் ,யாரு யாரு என்று உள்ளே இருந்து அஞ்சலியின் குரல் கேட்டது விக்கியால் மூச்சு வாங்குவதால் ஒன்றும் சொல்லமால் தட்டி கொண்டு மட்டும் இருந்தான் ,அஞ்சலி பயந்து கொண்டே கதவை திறந்தாள் .

இருட்டில் அது சுவாதி என நினைத்து கட்டி பிடிக்க போனவனை தடுத்து உன் ஆளு உள்ள இருக்கா கடைசி நேரத்துல கதைய மாத்ததா போ என்று அஞ்சலி சொல்ல வேகமாக உள்ளே போனான் அங்கு சுவாதியின் கதவை திறக்க அந்த சத்தம் கேட்டு அவள் கண்களை கசக்கி கொண்டே தூக்கதில் முழிக்க விக்கி அவளிடிம் பேச முடியாமல் ஓடி வந்ததில் மூச்சு வாங்கி கொண்டு இருந்தவன் அப்படியே அவன் காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் வாயில் இருந்து வரமால் அவன் அப்படியே அந்த வாயை அவள் வாய்க்கு கொடுத்து தன் உணர்வை வெளிபடுத்தினான் ,

அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து உறிஞ்சு அவள் மூச்சை வாங்கி கொண்டான் ,சுவாதியும் பதிலுக்கு அவன் உதடுகளை அவனுக்கு கொடுத்து அவள் பதிலை உதடுகள் மூலம் சொல்லி கொண்டு இருந்தாள் ,பின் இருவருமே விலகி கொண்டனர் சுவாதியின் முகத்தை தன் இரு கைகளாலும் பிடித்து அந்த மூகம் முழுதும் முத்தம் கொடுத்தான் .இருவர் கண்களிலுமே கண்ணிர் வந்து கொண்டே இருந்தது எதுவும் பேசமால் மாறி மாறி முத்தம் கொடுத்து கொண்டே இருந்தனர் ,

பின் ஒரு கால் மணி நேரம் கழித்து விக்கி அவள் உதட்டில் முத்தமிட்டு கொண்டே சுவாதி சாரி என்றான் ,ம்ம்சுவாதி ஐ ல என்று அவன் சொல்லும் முன் சுவாதி நோ என்றாள் ,என்னடா இது இந்நேரம் வரை எனக்கு முத்தமிட்டவள் இப்படி நோ என்று ஆசிரியாமாக பார்க்க ஐயோ அது இல்லடா எனக்கு வர மாதிரி இருக்கு என்றாள் ,என்னதுடி என்று அவன் கேட்க ஐயோ பிரசவ வலி வந்துட்ட மாதிரி இருக்கு ஐயோ முடியல வலிக்குது என்று அவள் சொல்ல அவளை தூக்கி கொண்டு ஓடினான் ,

See also  சுவாதி என் காதலி - பாகம் 141 - தமிழ் காமக்கதைகள்

பின் ஆஸ்பத்திரியில் அவளை கொண்டு போகும் போது விக்கி நான் எப்பவுமே உன்ன காதலிக்கிறேன்டா ப்ளிஸ் நீ என்னய விட்டு போயிடாதடா எனக்கு வேற ஒன்னும் வேணாம்டா உன் கூடவெ இருந்தா போதும்டா ஒரு வேல நான் செத்துட்டா நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ ஆனா என்னைக்கும் நாம குழந்தைய விட்டுடாத ப்ளிஸ் அது உனக்கும் எனக்கும் உருவான குழந்தை ஐயோ விக்கி வலிக்குதே

கொஞ்சம் பொறுத்துக்கோடி உனக்கு ஒன்னும் ஆகாது நான் இருக்கேன் உன்னைய விட்டு எங்கயும் போக மாட்டேன் என்று சொல்லி கொண்டே உள்ளே போனான் ,

பின் ஒரு அரை மணி நேரம் ஆனது டாக்டர் வந்து கன்கிராட்ஸ் விக்கி உங்களுக்கு ஆம்பிள குழந்தை பிறந்து இருக்கு என்று சொல்ல அத விடுங்க சுவாதி எப்படி இருக்கா என்று கேட்க அதானே பாத்தேன் நல்லா இருக்காங்க அம்மாவும் பிள்ளையும் போயி உள்ள பாருங்க உள்ளே போனவன் மீண்டும் சுவாதியின் கண்கள் மூக்குஎன்று கொஞ்சி கொண்டே வந்த அவனை போதும் குழந்தைய எடுத்து என் பக்கத்தில வைங்க என்று சொன்னாள் அவன் குழந்தையை தூக்கும் போது அந்த பிஞ்சு உடலை பார்த்து என் வாழ்க்கைய மாத்த வந்தவன்டா நீ என்று சொல்லி ஆனந்த கண்ணிற் விட்டு கொண்டே அதன் பிஞ்சு கால்களை எடுத்து கண்ணில் வைத்தான் ,

பின் சுவாதியின் அருகில் வைத்து விட்டு இருவரையும் மாறி மாறி ரசித்து கொண்டும் கொஞ்சி கொண்டும் இருந்தான் ,ஆமா நான் தான் லவ் சொன்னேன் நீ சொல்லவே இல்லையே என்றாள் சுவாதி .ஒ சொல்லல்லே இப்ப சொல்றேன் என்று சொல்லி சுற்றிலும் முற்றிலும் பார்த்து விட்டு அவள் உதட்டை கவ்வி முத்தமிட அவள் உதட்டை கொடுத்து சந்தோசமாக அந்த சந்தோசத்தை அனுபிவித்து விட்டு என்னக இது ஆஸ்பத்திரில போயி என்று சுவாதி கேட்க எனக்கு இப்படி தான் லவ் சொல்ல முடியும் என்று சொல்லி மீண்டும் அவள் முகம் முழுக்க முத்தமிட்டான்…

இது pre-climax-அ வச்சு இப்பிடியே கதையை தொடர்ந்து எழுதலாமா…???வேண்டாமா…???

உங்கள் விருப்பத்தை வைத்தே என் முடிவு…..

உங்கள் கருத்தை கீழே இடவும் ?

error: read more !!