சுவாதி என் காதலி – பாகம் 155

விக்கிக்கு தான் உதறல் எடுத்தது .ஹ ஹ சுவாதி சுவாதி என்று திணறினான் ,அப்புறம் என்றாள் , அப்புறம் அப்புறம் என்று விக்கி திணற சும்மா எதுனாலும் சொல்லு விக்கி என்றாள் ,அவளே சொல்லிட்டா அப்புறம் என்ன சொல்றா ஐ லவ் யுன்னு என்று மனசு சொல்ல ஆனா வெளியே வார்த்தை வரவில்லை ,

இல்ல நான் காலைல இருந்து சாப்பிடல அதான் நீ ஏதும் பண்ணி வச்சு இருக்கியா என்றான் , ஒ இவளவு தானா கொஞ்சம் பொறு அவனும் இப்ப தான் தூங்கி இருக்கான் நான் எதாச்சும் பண்றேன் என்றாள் ,அவன்னா யாரு என்றான் ,ஒ அது அது என் பையன் என்றாள் .ஒ இருவரும் அமைதியாக இருக்க சரி நான் போயி எதாச்சும் உடனே வர மாதிரி சமைக்கிறேன் நீ ஒரு கால் மணி நேரம் டிவி பாரு என்றாள் .சரி என்று சொல்லி விட்டு டிவியில் உக்காந்தான்.விக்கி சவுண்டு அதிகமாக வைக்க சுவாதி விக்கி விக்கி என்றாள் , ம்ம் கொஞ்சம் சவுண்ட குறைச்சு வையேன் அப்புறம் எந்திரிசுடுவான் என்றாள் .ஓகே சாரி என்றான் ,இட்ஸ் ஓகே என்றாள்.பின் அவள் சமைத்து முடித்து சாப்பாடை கொண்டு வந்தாள் ,

சாரி விக்கி வீட்ல காய் எதுவும் இல்ல அதுனால வெறும் பருப்பு மட்டும் தான் இருக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்றாள் .அட நீ வேற எனக்கு இருக்க பசிக்கு நான் எதா வேணும்னாலும் சாப்பிடுவேன் என்று அதை வாங்கி விக்கி வேக வேகமாக சாப்பிட்டான் பையன் என்ன ஒரு வாரமா சாப்பிடாதவன் மாதிரி சாப்புடுறான் என்று சுவாதி நினைத்தாள் ,

விக்கி ரசித்து சாப்பிட்டு கொண்டே சே இந்த சாப்பாடு நல்லா இருக்கு எங்க அம்மாவுக்கு அப்புறம் உன் சாப்பாடு தாண்டி எனக்கு பிடிச்சு இருக்குன்னு விக்கிக்கு சொல்லணும் போல இருந்துச்சு ஆனா சொல்ல முடியல .அவன் சாப்பிட்டு முடித்து விட்டு வெறும் தேங்க்ஸ் மட்டும் சொன்னான் ,சே இத கூட சொல்ல முடியல நான் எப்படி இவ கிட்ட என் லவ்வ சொல்ல ஒரு வேல சொல்லி அவ மாட்டேன்னு சொல்லிட்டா என்னாலாம் மூனாவது காதல் தோல்வி ஏத்துக்க மனசு இல்ல என்று விக்கி நினைத்து கொண்டு இருந்தான் ,

விக்கி ரூமுக்கு போகலாம் என்று நினைத்த போது சுவாதி விக்கியை கூப்பிட்டால் .ஹ விக்கி உன் கிட்ட கொஞ்ச நேரம்சில விஷயங்கள் பேசணும் ஏன்னா அவன் தூங்குரப்ப மட்டும் தான் பேச முடியும் சோ பேசலாமா என்றாள் சுவாதி ,அப்படி என்ன சொல்ல போறா ஒரு வேலை குழந்தை பிறந்ததால எல்லா பொம்பிளைக மாதிரி எங்க குழந்தைக்காகவாச்சும் என்னைய எத்துக்கொங்கன்னு சொல்வாளோ ஒரு வேலை அப்படி சொன்னா கூட நல்லா தான் இருக்கும் என்று விக்கி நினைத்து கொண்டு இருந்தான் , சுவாதி பாத்திரத்தை எல்லாம் விளக்கி வைத்து விட்டு வந்தாள் .சரி விக்கி உனக்கு ஒரு குட் நியுஸ் ஒரு பெட் நியுஸ் என்றாள் ,என்ன இவ ஏதோ விளம்பரத்துல வர மாதிரி பேசுறா என்று நினைத்தான் ,

See also  சுவாதி என் காதலி - பாகம் 133 - தமிழ் காதல் கதைகள்

குட் நியூஸ் நானும் ஜூனியரும் இன்னும் 15 நாள்ல கனடா போக போறோம் .அடி பாவி இது பெட் நியூஸ்டி என்று நினைத்தான் ,ஜூனியருக்கு இன்னும் ரெண்டு மூனு நாள்ல பாஸ்போர்ட் வந்துடும் என்றாள் .யே அவளவு சீக்கிரத்துல பாஸ்போர்ட் வராதே என்றான் ,இல்ல அவன் பிறந்து 10 நாள் ஆச்சு எனக்கு ஏற்கனவே இருக்கு அதனால அம்மாவுக்கு இருந்தா போதும் ,அது மட்டும் இல்லாம நான் இங்க பிரக்ன்சி டெலிவிரிக்காக வந்தேன் என் புருஷன் கனடால இருக்காருன்னு சொல்லி கொஞ்சம் காசு கொடுத்து சீட் பண்ணி இருக்கேன் , சோ நீ கவலை படாத சரியா 16 வது நாள் காலைல 11 மணிக்கு போயிடுவேன் ,

சரி அத விடு பெட் நியுஸ் சொல்றேன் என் மேல தயவு செஞ்சு கோபபடாத என்றாள் , ஆமா ஏற்கனவே பெட் நியுஸ் சொல்லிட்ட இதுக்கு மேல என்ன பெட் நியுஸ் இருக்க போகுது என்று விக்கி கவலையோடு நினைத்து கொண்டு சரி சொல்லு கோப படல என்றான் விக்கி ,நம்ம கேங்க்கு நம்ம விஷயம் தெரிஞ்சு போச்சு என்றாள் சுவாதி .ஒ அப்படியா என்று சாதரணாமாக கேட்டான் .என்னடா இது இப்படி ஒண்ணுமே ரியாக்சன் கொடுக்காம இருக்கான் ,ஒரு வேலை டயர்டா இருக்கும் போல பிறகு திட்டுவானோ என்று நினைத்து கொண்டு விக்கி உண்மைலே நம்ம பிரண்ட்ஸ் எல்லாருக்கும் தெரியும் மணி வள்ளின்னு even even ….. even டேவிட்க்கும் தெரியும் அதானே என்றான் ,சுவாதி அதிர்ச்சி அடைந்தாள் ,எப்படி அவனுக்கு தெரியும்னு உனக்கு தெரியும் என கேட்டாள் ,அவன் போன் பண்ணி என்னைய திட்டுனான் என்றான் விக்கி ,ஒ ஐ அம் சோ சாரி என்னைய மன்னிச்சுடு விக்கி என்றாள் .ஹ பரவல அது இருக்கட்டும் எப்படி அதுகளுக்கு நம்ம மேட்டர் தெரியும் என கேட்டான் ,அத நான் பிறகு சொல்றேன் இப்ப இன்னொரு விசயமும் சொல்லணும் என்றாள் .சொல்லு ஆனா அதுகளுக்கு எப்படி நம்ம விசயம் தெரியும் அத சொல்லு என்றான் , எப்படியோ தெரிஞ்சுச்சு அத விடு என்றாள் .எ சொல்லு என்றான் ,

சரி சொல்றேண்டா மணியும் வள்ளியும் இங்க செக்ஸ் வைக்க வந்துச்சுக என் கிட்ட மாட்டிகிடுச்சுக இல்ல நான் அதுக கிட்ட மாட்டிக்கிட்டேன் என்றாள் . வாட் என்றான் ,அட ஆமா டா என்றாள் .விக்கி அதை கேட்டு பயங்கரமாக சிரித்தான் ,சுவாதிக்கும் அதை பார்த்து சிரிப்பு வந்து விட்டது ,ரெண்டு பேரும் முதலில் மெல்ல சிரித்தார்கள் அதன் பின் அதை நினைத்து விழுந்து விழுந்து சிரித்தார்கள் ,

error: read more !!