மனசுக்குள் நீ – பாகம் 51

சத்யன் மில்லுக்கு கிளம்பி கீழே வந்தபோது அனைவரும் டைனிங் ஹாலில் இருந்தனர், எல்லாருடைய முகத்திலும் சந்தோஷம் முகாமிட்டிருந்தது, அவர்களுடன் கார்த்திக்கும் உட்கார்ந்து கதை அளந்து கொண்டிருந்தான், சத்யனைப் பார்த்ததும் எல்லோரும் கப்சிப்பென்று அடங்கிவிட்டனர், 

ஆனால் வசுமட்டும் எழுந்து வந்து சத்யனின் இடுப்பை கட்டிக்கொண்டு “ அப்பாவை வர சம்மதம் சொன்னதுக்கு தாங்க்ஸ் அண்ணா” என்று உரிமையுடன் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்சத்யனுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது, அந்த சிறு பெண்ணின் அன்பு அவனை நெகிழ்த்தியது, அவள் கூந்தலை வருடியவாறு “ சரிம்மா டிபன் சாப்பிட்டு கிளம்புங்க நேரமாச்சு, நீ அனிதா, பாட்டி, அண்ணி, கார்த்திக் எல்லாரும் பெரிய வண்டில இப்படியே கிளம்புங்க, அவரு வேற கார்ல வரட்டும்” என்றவன் அவளையும் அழைத்துக்கொண்டு வந்த சேரில் அமர்ந்தான்

கார்த்திக்கிடம் அங்கே பேசவேண்டிய விபரங்களை சொன்னான், எந்த பிரச்சனையும் இல்லாமல் பேசும்மாறு கூறினான், அவ்வப்போது தனக்கு போன் செய்து விவரங்களை கூறுமாறு சொன்னவன் கார்த்திக்கின் கையைப்பிடித்து “ தயவுசெய்து மான்சியை விட்டு எங்கயும் போயிடாத கார்த்திக், அவளை தனியா விடாத, எதுவானாலும் எனக்கு போன் பண்ணி உடனே தகவல் சொல்லு” என்று உருக்கமாக வேண்டினான்

அவன் கையை தட்டிய கார்த்திக் “ நீங்க கவலைப்படாதீங்க பாஸ் எல்லாம் நல்லபடியா நடக்கும், அனேகமா நாங்க தட்டுகூட மாத்திட்டு கல்யாண தேதியை நிச்சயம் பண்ணிட்டு வந்துருவோம்” என்று கார்த்திக் அவனுக்கு தைரியம் சொல்ல..

“ டேய் இப்பவும் பாஸ் தானா, நீ உன் மச்சானுக்கு சம்மந்தம் பேச போறடா, என் வீட்டு மாப்பிள்ளையா தான் உன்னை அனுப்புறேன் என் மேனேஜரா இல்லை” என்று சத்யன் பொய் கோபத்தோடு முறைத்தான்“ ஓகேடா மச்சான் என் தங்கச்சியையும் உன் தங்கச்சியையும் பத்திரமா பாத்துக்கிறேன் போதுமா” என்று சிரித்தான் கார்த்திக்

அப்போது சமையலறையில் இருந்து உணவு பாத்திரங்களோடு அனிதாவும் மான்சியையும் வந்து டேபிளில் வைத்தனர், சத்யன் மான்சியை பார்த்தான், அவள் அவனை கண்டுகொள்ளாமல் உணவு பரிமாறுவதில் ஈடுபட,
சத்யனுக்கு ஆத்திரமாக வந்தது, கொஞ்சநேரத்துக்கு முன்னாடி எப்படி கொஞ்சினா, இப்போ எதுவுமே தெரியாதமாதிரி ஆக்ட் பண்றா பாரு என்று ஆத்திரமாய் வந்தது சாப்பிட்டு முடியும்வரை அவள் அப்படியே இருக்க, சத்யன் எரிச்சலுடன் சாப்பிட்டு எழுந்தான்,

அவன் ஆபிஸ்க்கு கிளம்பி வெளியே வந்தபோது அவன் பின்னாலேயே காரின் அருகே வந்து நின்றவள், “ என்னாச்சு என் செல்லக்குட்டிக்கு கோபம் போலருக்கு” என்று கொஞ்சலாக பேசி பின்னாலிருந்து அவன் தோளில் கைவைத்தாள்
அவளை திரும்பி பார்க்காமலேயே தோளில் இருந்த கையை தட்டிவிட்டு கோபமாக காரில் ஏறினான், அவன் காரை ஸ்டார்ட் செய்வதற்குள் மான்சி சட்டென்று ஓடி மறுபுறம் கதவை திறந்து காரில் ஏறினாள்

See also  பூவும் புண்டையையும் - பாகம் 251 - தமிழ் காமக்கதைகள்

திரும்பி அவளை பார்த்து முறைத்த சத்யன் “ இப்ப ஏன் காரில் ஏறின ஆபிஸ் போகனும் நேரமாச்சு இறங்கு கீழே” என்று அதட்டினான்

மான்சி காரைவிட்டு இறங்காமல் அவனை தலைசாய்த்து மையலுடன் பார்த்தாள், அவள் விழிகளில் காதல் வழிந்தது, இதழ்கள் தேனில் நனைந்தது போல் பளபளத்தது, தலைகுளித்த ஈரம் சுடிதாரின் கழுத்துப்பகுதியை நனைத்திருந்தது, நெற்றியில் விழுந்த கற்றை கூந்தலை விரலில் சுருட்டி விட்டபடி “ இறங்கட்டுமா?” என்றுதான் கேட்டாள்

ஆனால் சத்யனின் நிலை தடுமாற ஆரம்பித்தது, அவள்மீது இருந்து பார்வையை அகற்றமுடியாமல் தடுமாறினான், கழுத்திலிருந்து வழிந்து சுடிதாருக்குள் இருந்த பிளவில் இறங்கிய வியர்வையின் பின்னாலேயே போனது சத்யனின் பார்வை, வியர்வைதுளி எங்கோ மறைந்து போனது, ஆனால் சத்யன் தன் பார்வையை மட்டும் எடுக்கவில்லை, மான்சி சட்டென்று தனது துப்பட்டாவை இழுத்து கழுத்தை ஒட்டிப்போட, சத்யன் ஏமாற்றத்துடன் அவள் முகத்தை பார்த்தான்மான்சி தனது நாக்கு நுனியை துருத்தி கண்ணை சிமிட்டி அவனுக்கு அழகு கான்பிக்க, சத்யன் சுத்தமாக தனது கட்டுப்பாட்டை இழந்தான், “ மான்சி” என்று அழைத்து அவளை இழுத்து அணைத்து முகத்தை நிமிர்த்தி வாயோடு வாய் வைத்து, அவள் துருத்தி காட்டிய நாக்கைத் தேடி இழத்து சப்பினான்,

மான்சி அவன் நெஞ்சில் சாய்ந்து அவன் இடுப்பை பற்றிக்கொண்டு, அவன் முகத்தோடு முகத்தை இழைத்து அவன் தரும் முத்தத்தை ரசித்தாள், அவன் வாயில் சிகரெட் நெடியுடன் சுரந்த உமிழ்நீரை ஆர்வத்துடன் உறிஞ்சினாள், இடுப்பில் இருந்த கையை எடுத்து அவன் சட்டை காலரைப் பற்றிக்கொண்டு தன்னுடன் இழுத்தாள்

சற்றுமுன் ஏங்கிய ஏக்கத்தை தனது முத்தத்தில் வெளிப்படுத்தினான் சத்யன், முத்தமிட்டு முடித்ததும் அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு சீட்டில் சாய்ந்துகொண்டான், அவன் விரல்கள் அவள் கூந்தலை வருடியது, மான்சிக்கும் அவனை விட்டு விலக மனமில்லாது சவுகரியமாக முகத்தை வைத்துக்கொண்டு சாய்ந்துகொண்டாள்

“ மான்சி நீ வந்த இந்த கொஞ்ச நாள்ல நான் ரொம்ப பலகீனமாயிட்டேன், உன் விழித் தாமரை மலராமல் எனக்கு எதுவுமே செய்ய பிடிக்கலை, உன் அன்பு, உன் காதல், உன் பரிவு , உன் பார்வை, உன் தொடுகை, உன் முத்தம், உன் வாசனை, இது எல்லாமே எனக்கு மட்டுமே எப்பவுமே கிடைக்கனும்னு ஏங்குது, என்னுடைய உலகமே நீதான்னு ஆயிருச்சு, எனக்கு தேவையான எல்லாத்தையும் உன்கிட்ட இருந்து எடுத்துக்கனும்னு மனசு துடிக்குது, நிறைய சின்னச்சின்ன விஷங்களுக்கு கூட மனசு ஏங்குது, இனிமேல் ஒரு நிமிஷம் கூட உன்னை பிரிய முடியாது போலருக்கு,

See also  பொம்மலாட்டம் - பாகம் 28 - மான்சி தொடர் கதைகள்

நீ என் அருகில் இல்லாத ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் வெறுக்குறேன் மான்சி, ஒருவேளை இவ்வளவு நாளா நான் வாழ்ந்த தனிமை வாழ்க்கையால் கூட இந்தமாதிரி எல்லாம் எனக்கு தோனுதான்னு புரியலை மான்சி, ஆனா இது வெறும் செக்ஸ் பீலிங்க்ஸ் இல்லை மான்சி, அதிகபட்ச காதல்னு வேனா சொல்லலாம், இவ்வளவு நாளா என் மனசுக்குள்ள இருந்ததை சொல்லிட்டேன், எப்பபார்த்தாலும் இப்படி கட்டிப்புடிச்சுக்கிறானேன்னு தவறா நினைக்காதே மான்சி, அது மட்டுமே எனக்கு இப்போதைய பலம்” என்று தனது பலகீனத்தை மறைக்காமல் மெதுவாக கூறிய சத்யன் அவள் முகத்தை நிமிர்த்தி “ என்னை பத்தி தவறா நினைக்காதே மான்சி” என்றான் கெஞ்சுதலாக…அவன் கையில் இருந்தவாறே எக்கி அவன் கன்னத்தில் சத்தமிட்டு முத்தமிட்ட மான்சி “ உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீங்க உங்க மனசுல இருக்குறத சொல்லிட்டீங்க, நான் இன்னும் சொல்லலை அவ்வளவுதான் வித்தியாசம்,, ஆனா உங்களைவிட நான்தான் காதலிக்கிறதுல ஒருபடி மேலே போய்ட்டேன்” என்றாள்.

அவளுக்கும் தனக்கும் இருக்கும் சிறு இடைவெளியை மேலும் இறுக்கி அணைத்து குறைத்தபடி “ எப்படி சொல்ற கண்ணம்மா?” என்றான் வார்த்தைகளை காதலில் நனைத்து…

“ ம் நீங்க என்னை தொடனும்னு மட்டும்தான் கற்பனை பண்ணிருக்கீங்க, ஆனா நான் நம்ம பசங்களை ஸ்கூலுக்கே அனுப்பிட்டேன் தெரியுமா?” என்று கூறிவிட்டு வெட்கத்துடன் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்

சத்யனுக்கு தொண்டையை அடைப்பதுபோல இருந்தது “ மான்சி” என்று கலங்கிய குரலில் அவளை அணைத்தவன் “ என் தனிமை வாழ்க்கையை போக்க வந்த தேவதை நீ, எனக்குன்னு ஒரு மனைவி நிறைய குழந்தைகள் இதுக்கெல்லாம் ரொம்ப ஏங்கியிருக்கிறேன் மான்சி,, இந்த சில நாட்கள் உன்னை எப்படி பிரிஞ்சிருக்கப் போறேன்னு தெரியலை மான்சி, எப்பவுமே மொபைலை கையில வச்சுக்க நான் எப்ப வேனும்னாலும் கால் பண்ணுவேன், ” என்று உணர்ச்சிகரமாக பேசினான் சத்யன

error: read more !!