சுவாதி என் காதலி – பாகம் 35 – தமிழ் காமக்கதைகள்

img-20161203-wa0024விக்கி ஒரு நிமிஷம் உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசணும் என்றாள் .அடி போடி உனக்கு வேற வேலையே இல்ல எப்ப பாத்தாலும் பேசணும் பேசணும்கிட்டு .எனக்கு ஆபிஸ்க்கு லேட் ஆகிடுச்சு .

நான் கிளம்புறேன் நீ பாட்டுக்கு அந்த சுவத்து கிட்ட பேசி கிட்டு இரு நான் வரேன் .என்று சொல்லி விட்டு அவன் ரூமிற்கு போயி குளித்து கிளம்ப போனான் . பின் குளித்து முடித்து ட்ரெஸ் எல்லாம் மாட்டி விட்டு ரூமை விட்டு வெளியேறி ஆபிஸ் கிளம்பினான் .அங்கு ஹாலில் சுவாதி நின்று கொண்டு இருந்தாள் .அவள் மீண்டும் விக்கி என்றாள் .சாரி சுவாதி எதுவா இருந்தாலும் இவினிங் பேசுவோம் இப்ப நான் போகணும் என்றான் .அதத்தான் நானும் கேக்க வந்தேன் .என்னையே போற வழில என் ஏப் எம் ஸ்டேசன்ல இறக்கி விட்டிரியா ப்ளிஸ் என்றாள் . அதை கேட்டு விக்கி கோபத்தோடு என்னையே என்ன உனக்கு வேலைக் காரன்னு நினைச்சியா எப்ப பாத்தாலும் உனக்கு வண்டி ஒட்டவும் உன் திங்க்ஸ் தூக்கவும் இருக்கறதுக்கு என்னால முடியாது நீ ஆட்டோ பிடிச்சு போ என்றான் .

சரி இவனிடிம் எத்தனை முறை கெஞ்சுவது என்று நினைத்து கொண்டு சரி விக்கி நீ போ நான் அஞ்சலி அக்காவுக்கு போன் பண்ணிக்கிறேன் என்றாள் .அதை கேட்டு என்ன மறுபடியும் ப்ளாக் மெயிலா என கேட்டான் விக்கி .ஐயோ நீ நினைக்கிற மாதிரி இல்ல விக்கி அவங்களுக்கு போன் போட்டா அவங்க ஆபிஸ்ல யார்கிட்டயாச்சும் கார் வாங்கிட்டு வருவாங்க நான் அவங்க கூட போயிக்கிறேன் என்றாள் .

அது அப்படி இருக்கணும் என்று சொல்லிவிட்டு வேகமாக கிளம்பினான் .மீண்டும் சுவாதி விக்கி என்றாள் .என்னடி நிம்மதியா ஆபிஸ் கூட போக விட மாட்டியா என்றான் எரிச்சலோடு .இல்ல விக்கி வீட்டுக்கு ஸ்பேர் கீ இருந்தா எனக்கு ஒன்னு தா என்றாள் .விக்கி வேகமாக புது வீடுல அதனால ஸ்பேர் கீயெலாம் இல்ல என்றான் .அப்புறம் எப்படி நான் பூட்றது திறக்கிறது என கேட்டாள் .

ம்ம் நான் கிளம்புறப்பயே நீயும் கிளம்பு நான் வரெப்பயெ நீயும் வா என்றான் .சரி விக்கி அப்படியே பண்றேன் என்று சொல்லி விட்டு சுவாதியும் வீட்டை விட்டு கிளம்பினாள் .சரி நான் போறேன் நீ ஆட்டோல போவியோ இல்ல உங்க அஞ்சலி அக்காவ வர சொல்லி போவியோ என்னையே ஆள விடு என்றான் .ஓகே விக்கி நீ போ பாய் என்றாள் .ஆமா நிம்மதிய எல்லாம் கெடுத்துட்டு பாயம் பாய் என்று நினைத்து கொண்டு ஒன்னும் சொல்லமால் வேகமாக காரை எடுத்து கொண்டு கிளம்பினான் .

See also  ஓத்தேன் - அக்கா காமக்கதைகள்பின்னர் சுவாதி அஞ்சலிக்கு போன் எதுவும் பண்ணவில்லை .அவளே மெதுவாக நடந்து ரோட்டிற்கு சென்று ஆட்டோ பிடிச்சு போனாள். விக்கி ஆபிஸ் போனான் .அவனுக்கு எப்போதும் ஏற்படும் திங்கள் கிழமை ஹங் ஓவர் தலைவலி இன்று சுத்தமாக அடிக்க வில்லை சொல்ல போனால் எந்த திங்கள் கிழமையும் இல்லாமால் இந்த திங்கள் கிழமை அவன் ரொம்ப சுறுசுறுப்பாக வேலை செய்தான் .

பரவல இம்ச கொடுத்த மருந்து நல்ல வேலை செய்யது என்று நினைத்து கொண்டான் .அவன் சுறுசுறுப்பாக வேலை பாரப்பதை பார்த்து மணி கேட்டான் .ஹ என்னடா எப்பவும் திங்கள் கிழமை தலை வலிக்குத்துன்னு தலைய பிடிச்சுகிட்டே இருப்ப .இன்னைக்கு என்ன ரொம்ப பிரசா இருக்க என்ன விஷயம் என்றான் . ஒன்னும் இல்லடா இந்த வாரம் சரக்கு கொஞ்சம் கம்மியா அடிச்சேன் அவளவுதான் என்றான் .

சரி இருக்கட்டும் அடுத்த வாரம் வள்ளிக்கு வளைகாப்பு எங்க வீட்ல வச்சுருக்கோம் நீ மறக்காம வந்துரு என்றான் . என்னடா முத வளைகாப்பு வைக்கலன்னு சொன்ன இப்ப வைக்கிறே என கேட்டான் விக்கி .சும்மாதாண்டா எங்க அப்பர்ட்மெண்ட்ல இருக்கவங்கள வச்சே பண்ணிகிராலம்னு இருக்கோம் என்றான் மணி . நான் எதுக்குடா அதுக்கு வளைகாப்பு எல்லாம் லேடிஸ் மேட்டர் .அது மட்டும் இல்லாம அங்க டேவிட் வேற வருவான் அதனால நான் வரலடா என்றான் .என்னமோ வள்ளி சொல்ல சொன்னா சொன்னேன் அப்புறம் உன் பாடு அவ பாடு என்றான் மணி .அவ கிட்ட நான் வர முடியாதுன்னு சொல்லு என்றான் விக்கி . அத நீயே சொல்லிடு அப்புறம் வள்ளி சுவாதி எங்க இருக்கான்னு கேட்டா என்றான் .அதை கேட்டதும் விக்கிக்கு பக் என்றானது .சரி சமாளிப்போம் என்று நினைத்து கொண்டு அவ எங்க இருப்பான்னு எனக்கு என்ன தெரியும் என்றான் விக்கி . இல்லடா வள்ளி அவளுக்கு போன் ரெண்டு மூனு தடவ போட்ருக்கா ஆனா அவ எடுக்கவே இல்லையாம் அதான் என்னையே நேர்ல பாத்து அவள வளைகாப்புக்கு கூப்பிட சொன்னா என்றான் மணி .

ஒரு வேலை டேவிட் மேல இருக்க கோபத்துல எடுக்காம விட்ருப்பா அவள எதுக்கு தேவை இல்லாம இன்வைட் பண்ணிக்கிட்டு என்றான் விக்கி . அதுக்கு இல்லடா அவளும் நம்ம குரூப்ல ஒருத்திதான என்றான் மணி .குரூப்பா அத கலைஞ்சு பல மாசம் ஆச்சு என்றான் விக்கி .நீ சொல்றதும் கரெக்ட்தான் நான் அவள கூப்பிடாமயெ இருக்கேன் என்றான் மணி .அதான் எல்லாத்துக்கும் நல்லது என்றான் .

See also  சுவாதி என் காதலி - பாகம் 16 - தமிழ் காமக்கதைகள்

பின் விக்கி ஆபிஸ் முடிவதற்கு முன் போனை எடுத்து இண்டர்காமில் வருணை வர சொல்லுங்க என்றான் .வருண் அவன் கீழே வேலை பார்க்கும் மும்பை பையன் அவனுக்கு மும்பை அத்துப்படி அது மட்டும் இல்லாம ஆபிஸ்ல ஒரளவு அவன் பேச்சலர்நாலா மணி கிட்ட பேச முடியாத விசயத்த அவன் கிட்ட பேசுவான் . அவன் உள்ளே வந்தான் .வருண் மும்பைல வீக் டேஸ்ல எந்த பப் ரொம்ப நேரம் திறந்து இருக்கும் என கேட்டான் .

விக்கிக்கு ஹெங் ஓவர் இல்லாட்டியும் இரண்டு வாரம் யாரையும் போடததால அவனுக்கு ஒரு மாதிரி இருந்துச்சு அதுக்குதான் கேட்டான் . என்ன பாய் எப்பவுமே வீக் எண்டுல மட்டும்தானே பப்க்கு போவீங்க இப்ப என்ன வார முத நாளே போறீங்க என கேட்டான் வருண் .இந்த வாரம் ஒரு வேலையல போக முடியலடா அது மட்டும் இல்லாம இப்ப 10 மணிக்கு எல்லாம் க்ளோஸ் பன்றாங்கே அதான் எதுவும் ரொம்ப நேரம் திறந்து வச்சுருக்க பப் இருக்கா என கேட்டான் விக்கி .Leave a Comment

error: read more !!