சரக்கின் கடைசி சிப்பை சசி காலி செய்த போது.. அவர்கள் ஆரம்பித்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகியிருந்தது..!! மிதமிஞ்சிய போதையில் இருந்த காத்து.. ஆடைகளை கழற்றி வீசி விட்டு.. ஆற்றின் கரைக்கு வந்து.. சசியின் தோட்டத்தில் ஆற்றோரமாக இருந்த தென்னை மர நிழலில்..
தென்னை மட்டையின் மேல் படுத்து தூங்கிப் போயிருந்தான்..!! சசியும் கிட்டதட்ட அதே நிலையில் இருக்க.. இன்னொரு தென்னை மட்டையை எடுத்துப் போட்டு அங்கேயே படுத்து தூங்கினான்..!! மீண்டும் சசி போதை தெளிந்து.. தூக்கம் கலைந்து எழுந்த போது மாலை ஐந்து மணி.. !! ஒரு பக்கத்தில் சரிந்து மண்ணுக்குள் கிடந்த காத்துவை தட்டி எழுப்பினான்..!!
இரண்டு பேரும் எழுந்து.. ஆற்றில் இறங்கி.. சிவந்த கண்களுடன்.. நீருக்குள் இருந்த போது காத்து கேட்டான். ” இப்ப நான் என்னடா பண்றது.. ??” சசியின் மனதில் இதைப் பற்றின ஒரு பிளான் உருவாகியிருந்தது. அவன் நோக்கம் எல்லாம்.. காத்துவை இந்தப் பிரச்சினையில் இருந்து விடுவிப்பதுதான்..!!
” இதுல.. இப்ப நீ ரொம்ப பயப்பட வேண்டிய அவசியம் இல்லடா நண்பா.. !!” உடம்பு நீருக்குள் இருக்க தலையை மட்டும் வெளியே வைத்திருந்தான் சசி. ” எப்படி.. ??” ஆவலாகப் பார்த்தான் காத்து. ” உனக்கு.. அக்பர் அரண்மனைல நடந்த முல்லா கதை நாபகமிருக்கா.. ??”
” ம்கூம்.. இல்லடா.. உன்ன கண்ல பாக்கறதுனால எனக்கு இப்ப நீ மட்டும்தான் தெரியற.. மத்த எதுவும் தெரியல..!! என்ன… சொல்லு.. ??” ” சுவத்துல ஒரு கோடு போட்டு அதை அழிக்காம.. சின்னது பண்ணனும்ங்கறது ரூல்ஸ்.. அத நம்ம முல்லா எப்படி சின்னது பண்ணுவாரு தெரியுமா.. ??” ” ம்கூம்.. சொல்லு.. ??”
” அந்த கோட்டுக்கு பக்கத்துல ஒரு பெரிய கோடு போடுவாரு.. இப்ப என்ன ஆகியிருக்கும்.. ?? இது உண்மையா பொய்யான்றது நமக்கு தேவை இல்லாதது. அந்த பாய்ண்ட் மட்டும்தான் நமக்கு இப்ப தேவை.. !!” ” நீ சொல்றது எனக்கு சுத்தமா புரியலடா.. டைரக்டா பிளானுக்கு வா.. !!” ” ம்.. ம்ம்.. !! சரி.. !! இப்ப நீ செய்ய வேண்டியதெல்லாம்.. இப்படி ஒரு சம்பவம் உன் லைப்ல நடக்கவே இல்லங்கற மாதிரி.. நீ கேசுவலா இருக்கறதுதான்.. !!”
” எப்படிடா.. ?? இப்படி.. கையும் களவுமா சிக்கின அப்பறம்.. ??” ” நீ இப்படி பண்ணேன்றதுக்கான எவிடன்ஸ் எதுவும் அவன்கிட்ட இல்லல்ல.. ??” ” ம்கூம். ..!!” ” அது ஒண்ணு போதும் ..!! நீ இப்படி.. இப்பதான் பேய்கிட்ட அறை வாங்கினவன் மாதிரி இருக்கவே கூடாது. !! செமையா நடி.. !! உன் வீட்ல.. உன் வொய்ப்கிட்ட.. குழந்தை கிட்ட எல்லாம் எப்பவும் எப்படி நடந்துக்குவியோ.. அதுல ஒரு துளி கூட மாற்றம் வரக்கூடாது..!! அதும் முக்கியமா.. உன் வொய்ப்ப பாக்கறப்ப.. நடந்த சம்பவத்தை நினைச்சு நீ பீலாகிட கூடாது.. !!” ” ம்.. ம்ம்.. அப்படி இருந்தா.. ??”
” நீ எதுவும் பண்ண வேண்டாம்.. !! உன் சைடு நீ நார்மலா இரு.. !! உனக்கு ஒரு சின்ன சீன் இருக்கு அத கடைசில பாத்துக்கலாம்.. !! இதுல முக்கியமான ஆள்.. பவ்யாதான்.. !!” ” புரியல..!! அது எப்படிடா.. ??” ” உன் வொய்ப்புக்கும்.. பவ்யாவுக்கும் நல்ல மாதிரி ரிலேஷன்தானே.. ?” ”ம்.. ம்ம்..!! ஆமா.. நலலா பிரெண்ட்ஸ் மாதிரிதான்.. !!” ” ஸோ.. இப்ப பவ்யாவ வெச்சு.. ஈஸியா இதை சால்வ் பண்ணிடலாம்.. ”
”எப்படினு சொல்லலையே.. அதையும் சொல்லிரு.. ??” ” சொல்றேன்.. அதுக்கு மொத.. சில டிப்ஸ்.. இனி உனக்கும்.. பவ்யாவுக்கும் எந்த லிங்க்கும் வேண்டாம்.. ” ” ஐய்யோ.. போதுண்டா.. நான் இந்த சிக்கல்ல இருந்து ரிலீஸ் ஆனா போதும். . !!” ” நீ ரிலீஸ்தான்..!! பயப்படாத அதுக்கு வழி இருக்கு.. ! ” ” சொல்லிரு நண்பா… ”
” இதெல்லாம் பவ்யாகிட்ட பேச வேண்டிய விசயங்கள். போன்லயே நான் பேசி புரிர வெச்சிக்கறேன்.. !! இனி நீ இலலாதப்ப.. சம் டைம்.. பவ்யா உன் வீட்டுக்கு வரும். !! ராமு.. பவ்யா மேல ரொம்ப சந்தேகப் படறான்னும்.. யாராரவோ வெச்சு தப்பா பேசறான்னும்.. உன் வொய்ப்கிட்ட அது வாயால சொல்ல வெக்கனும்.. ”
” ம்.. ம்ம்.. ??” ” சிம்பிளா இல்ல. இதனால ரெண்டு பேரும் டைவோர்ஸ் பண்ணிட்டு.. பிரியற ரேஞ்சுக்கு இருக்காங்கனு கிரியேட் பண்ணனும். அவங்க வீட்டுக்கு எந்த ஆமபளை வந்தாலும்.. அவங்க மேல சந்தேகபா படறான்ங்கற மாதிரி.. ” ” ஆ… ??” ” புரியுதில்ல.. நான் என்ன சொல்றேனு.. ??” ” புரியுது… சொல்லு.. ??”
” புரிஞ்சிட்டா அவ்ளோதான். !! இதான் நம்ம பாய்ண்ட் ஆப் வியூ..!! அதாவது நீ அவன் வீட்டுக்கு போனா.. உன் மேலயும் சந்தேகப் படுவான்ங்கற மாதிரி உன் வொய்ப்புக்கு.. புரிய வெக்கனும். !! அது உனக்கு தெரியாத மாதிரி.. பவ்யா உன் வொய்ப்கிட்ட சொல்லனும். அந்த வட்டத்துல ராமுவோட பிரெண்டு எல்லாருமே வர மாதிரி.. !! இந்த ஒரு விசயத்தை சக்ஸஸ் பண்ணிட்டா.. உன் பிரச்சினை சால்வ்.. அதாவது இந்த மேட்டர்ல…!!”