உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை. எங்கள் ஊர் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம். உயர் நிலை பள்ளிக்கு 6 கிமீ அருகிலுள்ள பக்கத்து ஊருக்கு நடந்துசென்றுதான் போய் படிக்கவேண்டும்.
அந்த காலத்தில் 1975 ல், 20,30 பேர் தினசரி நடந்துதான் போவோம். சில பசங்க படிப்பில் நாட்டம் காட்டுவாங்க அவங்க ஒரு க்ரூப், சிலபேர் படிக்காமல் க்ளாஸை கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு அடிக்கடி போவர். நான் ரெண்டாவது ரகம். படம்ன்னா செக்ஸ் படத்துக்குத்தான்.