அவள் முகத்தை பார்த்த படி நான் மொபைல் எடுத்து பார்க்க, அப்பா என்று வர நான் அட்டன் செய்து பேசா, அவர்.
“ஹலோ. ரஞ்சித் அம்மா எங்க”
“இங்கதான் இருக்காங்க பா. கொடுக்கவா”
“வேண்டாம் ஒன்னும் இல்ல டா பாட்டி கால் பண்ணாங்க, சுமதி இன்னும் விட்டுக்கு வரலனு. அவ மொபைல் கால் பண்ணாங்கலா எடுக்கல அதன் நான் உனக்கு கால் பன்ன டா.”