காலை சூரியன் ஜன்னல் வழியாக என் முகத்தில் பட அவன் என்னை கட்டி பிடித்த படி இருந்தான் . அவனுக்குள் இருந்து கண் விழித்து பார்க்க நான் எங்க இருக்கேன் என்று ரூம் பார்க்க அய்யே. என்று பதரி அடித்து நான் எழுந்து உட்கார
அவனும் கண் விழித்து
“என்ன ஆச்சி மதி”
“டேய் நம்ம ஊருல இருக்கோம் அத மறந்து நானும் உன் ரூம் க்கு வந்துட்டன் யாராவது இப்போ பார்த்த என்ன நினைப்பாங்க.”