சிரித்தபடி அதை வாங்கிக் கொண்டாள் நசீமா. சசி அங்கு நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவன்.. இப்போது புவியைப் பார்த்துச் சிரித்து.. நசீமாவிடம் சொன்னான்..!!
” நசீ.. நீ ஒரு டம்ளர் காபிதான் இவ தலைல கொட்டிருக்க..!! இன்னும் ரெண்டு டம்ளர் பாக்கி இருக்கு.. அதயும் எடுத்து யூஸ் பண்ணிக்கோ.. !!”