அப்படியே மறுநாள் ஆனது.
என் அண்ணனா அவள் மணைவியும் என் வீட்டுக்கு வந்தர்கள்.
மாமியார்: வாமா சுகன்யா ஹ்ம்ம் நல்ல இருக்கியா.
சுகன்யா:நல்ல இருக்கேன் பெரியம்மா.
மாமியார்:ஹ்ம்ம் உங்க அம்மா எப்படி இருக்க.
சுகன்யா:நல்ல இருக்காங்க.
நான் :வாடி உக்காரு வா.
மாமியார்:ஆ கவிதா அண்ணா வரன் சொன்ன உடனே சாப்பாடு எல்லாம் பலமா செஞ்சிட்ட.
நான் :போங்கன் அத்தை எனக்கு இருக்குறாது ஒரு அண்ணா இவனுக்கு பண்ணமா யாருக்கு பண்ணா போறேன் சொல்லுங்க.