பதட்டத்துடன் அழுது கொண்டே கீழே காத்திருந்த நந்தினி
நந்தினியின் பேச்சைக் கேட்டு முருகேசன் இரண்டாவது மாடியில் படியில் ஏறி சென்றவுடன் நந்தினி கீழே வீட்டிற்குள் வந்து சோபாவில் அமர்ந்து தயக்கத்துடனும் ஒருவித பயத்துடனும் பதட்டத்துடனும் அமர்திருந்தால் நேரம் ஆக ஆக நந்தினியின் பயமும் பதட்டமும் அதிகமாகி அவள் கண்கலங்கி அழ ஆரம்பித்தார்