சாயங்காலம் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன் கொஞ்சம் ப்ரெஷ்ஷாகிவிட்டு பால்கனியில் சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தேன் கவிதா எனக்கு ஸ்னாக்ஸ் டீ கொண்டுவந்தாள் கவிதா பச்சை நிற நைட்டி அணிந்திருந்தாள் அவளும் டி எடுத்துக் கொண்டு என்னுடன் அமர்ந்தாள் என்ன கவி என்றேன்.
நேத்து ரொம்ப டயர்டா இருந்துச்சா என்று கேட்டேன் ஆமாங்க என்னால ரொம்ப முடியலைங்க என்றாள். பூஜை எல்லாம் நல்லாத்தானே நடந்துச்சு என்று கேட்டேன் அதெல்லாம் ரொம்ப சூப்பரா இருந்துச்சுங்க என்றாள் ராஜா சாரே அனைத்தையும் செய்து விட்டார்