ஒரு சொட்டு கூட விடாமல் குடிச்சிட்டுடாருங்க என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள் நானும் மெதுவாக சுரேஷ் சார் கூப்பிட்டு வாங்க சார் லேட்டாயிடுச்சு என்று கூறி விட்டு பைக்கில் கல்லூரிக்குச் சென்றோம் 11 மணி அளவில் எம்டி வந்தார் சுரேஷ் ஐ அழைத்துக் கொண்டு அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்
அவர், அவரை இன்டெர்வியூ செய்வ தாகச் சொல்லிவிட்டு என்னை வகுப்புக்கு அனுப்பி விட்டார் நானும் வகுப்பு முடித்துவிட்டு வரும் பொழுது சுரேஷ் சார் என்னை தேடி வந்தார்