முருகேசனுக்கு இன்னொரு அதிர்ச்சி கொடுத்த நந்தினி
நந்தினியின் ஆதங்கத்தில் அல்லோல் பட்டு கொடு இருந்த முருகேசன் சிறிது நேரம் கழித்து நன்றி ஒன்னும் பிரச்சனை இல்லை யாருக்கும் தெரியாமல் கருவை கலைத்து விடலாம் என்று சொல்ல அதற்கு நந்தினியோ தன் இரு கைகளால் அவர் முருகேசனின் கண்ணங்களில் அறைந்து அவரை கீழே தள்ளி விட்டாள்