“ரோஜா.. ரோஜா.. எந்திரி.. என்ன உளறிகிட்டே இருக்க,”
சௌ என்னை எழுப்பினாள். கனவு கலைந்தது. அவள் கேட்டாள். “என்ன டி? செம்ம மேட்டர் ஆ? புலம்புற கிடந்தது? யாரு டி? உன் ஆள் தான.. ?”
நான் ஒன்றும் கூறாமல் சிரிக்க மட்டும் செய்தேன்.என் மனதுக்குள் என் கனவில் வந்த முக்கூடல் , அதில் இந்த் என்னை பார்த்து கொண்டே இருக்க நானும் அந்த ஷாப்பிங் மால் பையனும் பண்ணியது நினைவுக்கு வந்தது. மீண்டும் சிரித்து வைத்தேன்.
அன்று மீண்டும் நான் சௌ மற்றும் இந்த் வெளியே சென்றோம். நாள் முழுதும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கலாய்த்தோம். நான் அன்று ஒரு கரும்பச்சை நிற டாப்சும் நீல ஜீன்சும் அணிந்திருந்தேன். டாப்ஸ் கழுத்து பகுதியில் லூசே ஆகவும், உடலில் கொஞ்சம் டைட்டாகவும் இருந்தது. நாள் முடிவில் இந்த் என் காதில் கூறினான்.
“இந்த டிரஸ் இல் உன்னை பார்க்கும் எந்த ஆணுக்கும். அதன் உள்ளே இருப்பவை என்ன என்றும்? உன்னை அடைந்தாள் எப்படி இருக்கும் என தான் நினைக்க தோன்றும். அவ்வளவு சூப்பராக இருக்கிறாய் என்றான்.
என் மனம் கூறியது. “எல்லா ஆணும் வேண்டாம். அந்த ஷாப்பிங் மால் பையன் ஒருவனே போதும்”
ஆனால் அவன் எங்கு இருக்கிறானோ?
அந்த நாள் மிகவும் இனிமையாக கழிந்தது. நான், இந்த், சௌ மூவரும் நன்றாக உலா வந்தோம். ஆனால், அடிக்கடி என் மனம் அந்த பையனை பற்றியும் அவன் உடலமைப்பு பற்றியும் அவன் ஆண்மை மிக்க தோற்றம் பற்றியும் சிந்தித்தது. மனது ஒரு பக்கம் பாரம் ஆகா இருந்தது . என் இந்திற்கு நான் துரோகம் செய்கிறேன் என தோன்றியது. இனி அவனை பற்றி அதிகம் நினைக்க கூடாது என முடிவு செய்தேன்.
அதன் விளைவாக, இந்திற்கும் எனக்கும் இடையில் இருக்கும் பாசம் அதிகமாக இருப்பது போல உணர்ந்தேன். அவன் கைகளை கோர்த்து கொண்டு, அவன் தொழில் சாய்ந்து கொண்டேன். முடிந்தபொழுதில் அவனுக்கு முத்தமும் அளித்தேன். இந்த் என்றும் ஒரே போல் இருந்தான். அதே பாசம், காதல், அன்பு. என் மனம் குற்ற உணர்ச்சி மேலோங்க திருந்தியது போல உணர்ந்தேன்.
மாலை பொழுது சாய சாய எங்கள் அறைகளுக்கு சென்றடைந்தோம்.
இந்த் எனக்கு போன் செய்தான்.
“ரோஜா. ரோஜா. ?”
“என்ன டா?”
“விஷயம் தெரியுமா? இன்னைக்கு நைட் ரோட்டரி கிளப் ல கேம்ப் பையர் நடத்த போறாங்கலாம். நாமளும் போலாமா?”
“ஹ்ம்ம்., சரி டா.. கண்டிப்பா போகலாம்.”
“என்ன டிரஸ் டி போடா போற நீ?”
“ஹ்ம்ம். நீயே சொல்லு டா. உனக்கு பிடிச்ச டிரஸ் ஆ”
“ஹ்ம்ம் அந்த பச்சை ஸ்கிர்டும் நீல டாப்சும் போட்டு வரியா?”
“அதுவா டா? ஹே வேணாம் டா. அது கொஞ்சம் டைட்ஆ இருக்கும் டா.”
“பரவால டி. அப்போதான் அங்க இருக்க பசங்கலாம் வெந்து போய் வயித்து எரிச்சலோட என்னை பாப்பங்க. இது கூட இல்லன அப்புறம் எதுக்கு இப்படி ஒரு அழகான லவ்வர்.?”
“போதும் போதும். ரொம்ப ஐஸ் வைக்காத. அதே டிரஸ் போட்டு வரேன். சரியா?”
“செல்லம். உம்மா உம்மா உம்மா. சரி. நைட் பாக்கலாம்.”
“ஹ்ம்ம் சரி டா. நீயும் கொஞ்சம் பாக்கிற மாதிரி வாடா.”
“சரி டி. ட்ரை பண்றேன்”
அதன் பிறகு, நான் ஒரு குட்டி தூக்கம் போட்டேன். அலைச்சலின் காரணமாக ஒரே உடல் வலியாக இருந்தது. கனவு கூட ஒரே குழப்பமாக இருந்தது. என்னவென்று ஞாபகம் இல்லை. நான் எழுந்த போது சௌ தூங்கி கொண்டிருந்தாள். அவளையும் எழுப்பி விட்டு விட்டு. நாங்கள் கிளம்ப ஆரம்பித்தோம். அந்த நீல டாப்சும் பச்சை ஸ்கிர்டும் இரு வருடங்களுக்கு முன்பு எடுத்ததால் கொஞ்சம் டைட்டாக இருந்தது. என் முன் மற்றும் பின் அழகை அது கொஞ்சம் தூக்க காண்பித்தது. எனக்கும் எப்பொழுதுமே என் அழகான உடலின் மேல கர்வம் உண்டு. என் நிறம், என் உயரம், என் அளவுகள் என்னை மிக சந்தோஷபடுத்தும். ஒரே குறை. என் முன்னழகு சிறிதாக இருப்பதுதான். அது பெரிதாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என இந்த் கூட என்னிடம் கூறியது உண்டு. சௌ டீஷர்டும் ஜீன்சும் போட்டாள். எனக்கு ஆண்கள் முன்பு டிஷர்ட் போடுவது பிடிப்பதில்லை அதனால் அவற்றை போடுவதில்லை.
மணி ஏழு தான் ஆகிருந்தது. கேம்ப் பையர் எட்டரைக்கு தான் . அதனால் சிறிது நேரம் நானும் சௌ உம் பேச நினைத்தோம். சௌ கொஞ்சம் ஓபன் டைப். அவளுக்கு தோன்றியதை கூறி விடுவாள். நான் கொஞ்சம் வெக்க படுவேன். யோசித்து தான் பேசுவேன். அவள் ஆடைகள் மிகவும் மாடர்ன் ஆகா இருக்கும். நான் எப்பொழுதும் மூடியபடி தான் உடை அணிவேன். சௌஉம் இந்தும் மிகவும் கடந்து கொண்டதால் தான், நான் சுடிதாரின் ஷாலையே மற்ற பெண்கள் போல் அணிய ஆரம்பித்தேன். முன்பெல்லாம் அத உடல் முழுக்க மறைத்து போட்டு இருப்பேன்.
நாங்கள் ஒவ்வொரு விஷயமாக பேச ஆரம்பித்து கடைசியில் எங்கள் லவ் பற்றி பேச ஆரம்பித்தோம். சௌ க்கு நான் இந்த் ஐ காதலிப்பதில் விருப்பம் இல்லை. அவளை பொறுத்த வரை எனக்கு இன்னும் அழகான ஆண் கிடைப்பான். இந்த் ஒல்லியாக சாதரணமாக இருப்பது அவளுக்கு பிடிக்காது. அவள், எங்கள் காதல் காலேஜ் முடியும் போது முடிந்து விடும் என நினைப்பாள். ஆனால் என்னை பொறுத்த வரை எனக்கும் இந்துக்கும் இடையில் இருப்பது அதிகமான அன்பும் காதலும் புரிதலும். ஆதலால் இந்த பேச்சு வரும் போதெல்லாம் நான் சௌஇடம் எங்கள் காதல் பற்றி பேசி மடக்கி விடுவேன்.
ஆனால் இன்று சௌ வேறு ஒரு விஷயம் பற்றி பேசினாள். ஒரு வேலை நான் காதலை பற்றி நினைக்காமல். வெறும் காமம் பற்றி மட்டும் நினைத்தால், இந்தை யா இல்லை வேறு ஒரு நல்ல உயரமான, திண்மையான உடல் அமைப்பு கொண்ட ஆணையா தேர்ந்தெடுப்பேன் என கேட்டாள்.
“எனக்கு என்றும் என் இந்த் மட்டும் தான்.” என நான் கூறினாலும். என் மனம் அந்த ஷாப்பிங் மால் பையன் பற்றி ஒரு கணம் நினைத்தது.
பின்னர் சௌ, “ரோஜா. உனக்கு இந்த் ஐ மிக பிடிக்கும் என எனக்கு தெரியும். ஆனால் வெறும் காமம் என வரும் பொழுது நீ நான் மட்டுமல்ல. எந்த
ஒரு பெண்ணும் நல்ல திண்மையான உடல் கொண்ட ஆணைத்தான் விரும்புவாள். இதுதான் உண்மை. இது உனக்கும் தெரியும்.” என்றாள்.
எனக்கு என்ன கூறுவது என தெரியவில்லை. அதனால், “சௌ. லேட் ஆகிடுச்சு வா கிளம்பலாம்” என்றேன்.
சௌ என் முகத்தை பார்த்து புன்னகைத்தாள். பின்னர் கூறினாள். “சரி வா போலாம்.”
நானும் சௌ உம் கடைசியாக ஒரு முறை எங்களை திருத்தம் செய்து கொண்டு கேம்ப்க்கு சென்றோம். அங்கு என் அன்பு இந்தை பார்த்தேன். அவன் கருப்பு சட்டையும் நீல ஜீன்ஸ் உம் அணிந்து அழகாக இருந்தான். அவன் முகத்தில் என் மேல் அவன் கொண்டு பாசம் அப்பட்டமாக இருந்தது. அவனை பார்த்ததும் எனக்கு இதனை நாளாக இருந்த மட்டமான எண்ணங்கள் நினைவுக்கு வந்தன.
அவனிடம் பாசமாக பேச மனம் எண்ணியது அதனால் அவனுக்கு என்னுடன் தனியே பேச வருமாறு மெசேஜ் அனுப்பினேன். அவன் அதை பார்த்து மெல்ல சிறிது. சௌ இடம் நாங்கள் சற்று வெளியே நடந்து போய் வருகிறோம் என்றான்.
நானும் இந்தும் நடந்தவாறே ஒரு பார்க்கை சென்றடைந்தோம். அங்கு இருந்த பெஞ்ச்களில் எங்களை போல் தனிமை விரும்பும் ஜோடிகள் அமர்ந்து இருந்தார்கள். அந்த குளுமையான இடம், அழகு நிறைந்த மலை மற்றும் என்னவனின் நெருக்கம் என்னை ஏதோ செய்தது. அதனால் அவன் தோளில் சாய முற்பட்டேன். அவன் கையை கோர்த்து கொண்டு அவன் தோளில் சாய்ந்தேன். ஆனால், எங்கள் இருவருக்கும் பெரும் அளவில் உயர வித்தியாசம் இல்லாததால், எனக்கு வசதியாக இல்லை. கோர்த்த கையை விளக்கி அவனை பார்த்து முறைத்தேன்.
“என்ன?”
“எனக்கு கோவமா வருது இந்த்”
“ஏ..ஏன்.. என்ன ஆச்சு டி? நான் என்ன டி தப்பு பண்ணினேன்?”
“நீ எந்த தப்பும் பண்ல. எல்லா தப்பும் என்னுதுதான்.”
“புரியற மாதிரி பேசு.”
“எனக்கு சரியான உயரம் கூட இல்லாத ஒருத்தன காதலிக்ரதுக்காக.”
“திருப்பி ஆரம்பிச்சுடியா? நாந்தான் வளர ட்ரை பண்றேன் நு சொன்னேன் ல”
“நீ கிழிச்ச. இத தான் அத்தன நாளா சொல்லிடு இருக்க. ஒரு டாஷும் பண்ல.”
“ரோஜா. அதுக்காக தான நான் இவ்ளோ கஷ்டப்பட்டு உடம்ப ஏத்துறேன். உனக்கு தெரியாதா?”
“தெரியது. இருந்தாலும். ஒரு நல்ல உயரம், உடம்பு இருக்க ஒரு பையனோட தோள்ல சாயணும்னு ஆசையா இருக்கு.”
“ரோஜா. இப்டி பேசாத. கஷ்டமா இருக்கு.”
“சாரி டா. ஆனா இப்படி பேச வைக்கிறது நீ தன. இது உன் தப்பு. என் தப்பு இல்ல.”
“என்ன டேஷ் என் தப்பு? அப்போ உனக்கு நல்ல உயரமான நல்ல உடம்போட ஒருத்தன் தான் வேணும் ல. நான் வேணாம் ல.”
என் மனது சொல்லியது, “எனக்கு நீ நல்ல உயரமா அழகா நல்ல உடம்போட இருக்கனும் னு தான் ஆசையே ஒழிய வேற எவனும் வேணாண்டானு..” ஆனால் நான் கூறியதோ, ” ஆமா டா. எனக்கு அப்படி ஒருத்தன் தான் வேணும். நல்ல உயரமா விரிஞ்ச நெஞ்சோட.. அப்படி ஒருத்தன் தான் வேணும். போதுமா?”
இப்பொழுது இந்த் கோபப்பட ஆரம்பித்தான். என் அருகே வந்து கூறினான். “அப்படி ஒருத்தன் தான் வேணும்னா.. அங்க பாரு. கருப்பு ட்ராக்ஸ் போட்டு ஒருத்தன் நிக்ரானே. அவன போய் லவ் பண்ணிக்கோ. பேசாத என்கூட.”
நான் அவனை சமாதனம் செய்ய அருகே சென்றேன். தற்செயலாக அவன் கூறிய பையனை திரும்பி பார்த்தேன். அவன் கூறியது போலவே செம்ம உயரம், ஆண்மை வழிந்து ஓடியது. அவன் திரும்பினான்.
அவன்.. அந்த ஷாப்பிங் மால் பையன்.!!!