சுவாதி என் காதலி – பாகம் 121 – தமிழ் காமக்கதைகள்

தாரளாமா வரலாம் சர்ச் இங்க தான 2 கிலோ மீட்டர்ல இருக்கு அதுனால கார்லே வந்திடலாம் அப்புறம் சுவாதிக்கு 7 வது மாசம் தான அதனால வரலாம் அது மட்டும் இல்லாம 10 வது மாசமா இருந்தா கூட நான் உட்பட அங்க நாளைக்கு குறைஞ்சது ஒரு 50 டாக்டர் ஆச்சும் வருவாங்க அப்புறம் என்ன அங்கேயே பிரசவம் கூட பாத்துடாலம் என்று டாக்டர் சொல்லி சிரிக்க .

Read more

சுவாதி என் காதலி – பாகம் 120 – தமிழ் காமக்கதைகள்

இப்ப தான் கிளம்பிக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னிங்க அப்புறம் இப்ப இல்லன்னு சொல்றிங்க ப்ளிஸ் அவங்க இருக்காங்க எங்கள அவங்களுக்கு தெரியும் ப்ளிஸ் உள்ள விடுங்க என்றான் .இல்ல சார் அவங்க இல்ல நாங்க தான் பாப்போம் எங்க கிட்ட பாக்க பிடிச்சா பாருங்க இல்லாட்டி கிளம்புங்க என்றாள் .ஐயோ பணம் எவளவு வேணும்னாலும் வாங்கிகோங்க அவளா மட்டும் டாக்டர வச்சு ட்ரீட்மென்ட் செய்ங்க என்று கெஞ்சினான் .

Read more

சுவாதி என் காதலி – பாகம் 119 – தமிழ் காமக்கதைகள்

கவலை படாத இன்னும் ஒரே வாரத்துல இல்ல இன்னும் 4 நாள்ல நான் உன் வீட்ட விட்டு போறேன் .நீ சந்தோசமா இரு போதுமா என்றாள் சுவாதி .அது வரைக்கும் எனக்கும் உனக்கும் ஒரு பேச்சும் கிடையாது சரியா என்றாள் .அவள் அவ்வாறு சொல்லி விட்டு கோபமாக அவனை முறைத்து பார்த்து விட்டு அவள் ரூமிற்கு போனாள் .

Read more

சுவாதி என் காதலி – பாகம் 118 – தமிழ் காமக்கதைகள்

எதுக்குங்க ட்ரெஸ் எல்லாம் என்றாள் சுவாதி .ப்ளிஸ் எனக்காக போட்டுகிட்டு மறக்காம வாங்க என்றாள் சிமி .சரிங்க என்று சுவாதி போனை வைக்கவும் அஞ்சலி கார் ஒட்டி கொண்டு வீடு வந்து சேரவும் சரியாக இருந்தது .

Read more

சுவாதி என் காதலி – பாகம் 117 – தமிழ் காமக்கதைகள்

சுவாதிக்கு போன் வந்தது .ஹலோ யாரு என்றாள் .ஹலோ சுவாதி என்ன என்னையே அதுக்குள்ளே மறந்துட்டிங்களா என்றது எதிர் முனையில் ஒரு பெண் குரல் .என்ன சிமி எப்படி இருக்கீங்க கல்யாண ஏற்பாடு எல்லாம் எப்படி போகுது என்றாள் சுவாதி .

Read more

சுவாதி என் காதலி – பாகம் 116 – தமிழ் காமக்கதைகள்

ஓகே புள்ள தாச்சி ஆச பட்டுட்ட அதனால நான் பேசல என்றாள் அஞ்சலி .ஓகே வேணும்னா இந்தாங்க என் குழந்தை போட்டோ இத வேணும்னா பாருங்க என்று ஸ்கேன் போட்டோவை கொடுத்தாள் .என்னடி இது ஒ ஸ்கேனா பாப்போம் என்று வாங்கி பார்த்தாள் .ஒ சோ cuteடி உன் குழந்தை என்ன அழகா படுத்து கிடக்கு பாரு உன் வயித்துல என்று போட்டோவை சுவாதியிடம் காண்பித்து அஞ்சலி.அட ஆமால என்று அதை பார்த்து சிரித்தாள் .

Read more

சுவாதி என் காதலி – பாகம் 115 – தமிழ் காமக்கதைகள்

அப்புறம் யார் அத பண்ணது என்றான் விக்கி .ம்ம் பேய் பண்ணி இருக்கும் ஏன் பாஸ் வீட்ல வேற யார் இருக்கா உங்கள தவிர அவங்க தான் பண்ணி இருக்கணும் என்றான் .ஒ அப்ப நீ பண்ணலையா என்றான் .சத்தியமா பன்னல எனக்கு அடுத்தவங்க பண்ணதுக்கு கிரடிட் வாங்க பிடிக்காது என்றான் .ஒ அப்ப அவ தான் பண்ணி இருக்கணும் அவ ஏன் அப்படி பண்ணா என்றான் அத நீங்க அவங்க கிட்ட தான் கேக்கணும் என்றான் .

Read more

சுவாதி என் காதலி – பாகம் 114 – தமிழ் காமக்கதைகள்

ஒ அப்படியா நிஜமாவா என கேட்டான் .ஆமா நீ வரும் போதே வாந்தி எடுத்து தான் வந்த அதான் அவன துடைச்சு இருக்கணும் என்றாள். ஓகே நான் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்லி விட்டு போனான் .சரி இந்த வருண் பையல பிடிப்போம் என்று நினைத்து கொண்டு வெளியே போனான் .பின் மணியிடம் இருந்து போன் வந்தது .என்னடா என்றான் ,இன்னைக்கு சனி கிழமை ஆபிஸ் இருக்கா இல்ல லீவா என்றான் .

Read more

சுவாதி என் காதலி – பாகம் 113 – தமிழ் காமக்கதைகள்

பாஸ் என்ன பாஸ் உங்க டேஸ்ட் இது பிரக்ன்ட் லேடிஸ் எல்லாம் வீட்டுக்கு வர வைச்சு செக்ஸ் பண்றீங்க போல இப்ப என்றான் வருண் .விக்கி ஒன்றும் சொல்லமால் போதையில் தடுமாறி கொண்டு இருந்தான் .டேய் அவன விட்டுட்டு நீ கிளம்பு என்றாள் சுவாதி .

Read more

சுவாதி என் காதலி – பாகம் 112 – தமிழ் காதல் கதைகள்

எங்கடா போறோம் என கேட்டான் விக்கி .பாருக்கு பாஸ் என்றான் .என்னது பாருக்கா என்று சிறிது நேரம் யோசித்தான் .

ஏன் என்றால் சுவாதி இருக்கும் வரை குடிக்கவே கூடாது என்று முடிவு செய்து இருந்தான் ,அதனால் கடந்த 3 மாதங்களாக அவன் சுத்தமாக சாராயம் ஒரு துளி கூட எடுக்க வில்லை .எப்போதாவது டேவிட் குடிக்க சொன்னாலும் எதாச்சும் சொல்லி சமாளிச்சு குடிக்காம விட்டுடுவான் .

Read more

error: read more !!