சுவாதி என் காதலி – பாகம் 121 – தமிழ் காமக்கதைகள்

தாரளாமா வரலாம் சர்ச் இங்க தான 2 கிலோ மீட்டர்ல இருக்கு அதுனால கார்லே வந்திடலாம் அப்புறம் சுவாதிக்கு 7 வது மாசம் தான அதனால வரலாம் அது மட்டும் இல்லாம 10 வது மாசமா இருந்தா கூட நான் உட்பட அங்க நாளைக்கு குறைஞ்சது ஒரு 50 டாக்டர் ஆச்சும் வருவாங்க அப்புறம் என்ன அங்கேயே பிரசவம் கூட பாத்துடாலம் என்று டாக்டர் சொல்லி சிரிக்க .

பாத்திங்களா இத தான் நானும் சொன்னேன் சோ நாளைக்கு நீங்க கண்டிப்பா வரிங்க என்றாள் சிமி .ஓகே வரோம் என்றாள் சுவாதி .சரி மதியம் தான் மேரேஜ் அதுனால அவசரபடாம வாங்க என்றாள் .சரிங்க என்றாள் .ஓகே டேய் எங்கிட்டும் அவங்க வராம நீ மட்டும் வந்த உதை தான் உனக்கு என்றாள் சிமி .சரி சரி என்றான் விக்கி .ஓகே மிஸ்டர் அண்ட் மிசஸ் விக்னேஷ் இந்த ரெண்டு மாசம் தான் ரொம்ப carefull ஆ இருக்கணும் சும்மா சின்ன பிள்ளைக மாதிரி சண்ட போட கூடாது இன்னும் ரெண்டு மாசத்துல உங்க கைல ஒரு பிள்ள இருக்கும் சோ பாத்து இருங்க என்றார் டாக்டர் .ஓகே டாக்டர் நாங்களும் கிளம்புறோம் என்றாள் சுவாதி .சரிம்மா டேக் கேர் என்றார் .பின் சுவாதியை பிடிக்க விக்கி அவள் அருகே போக சுவாதி அவனை தடுத்து இருக்கட்டும் இப்ப நார்மலா இருக்கு நானே நடந்துக்கிறேன் என்றாள் சுவாதி .ம்ம் சரி என்றான் .பின் அவர்கள் சிமியிடமும் ராக்கியிடமும் சொல்லி விட்டு கிளம்பினார்கள் .
விக்கியும் சுவாதியும் ஒன்றும் தங்களுக்குள் பேசமால் காருக்குள் போனார்கள் .விக்கிக்கு அவளாக எதுவும் சொல்வாள் பேசுவாள் அவளை முத்தம் கொடுத்துதற்காகவும் அவளை ஆஸ்பத்திரிக்கு கையில் தூக்கி கொண்டு போனது அப்புறம் அவள் வயிற்ரை தொட்டது என்று இதலாம் பண்ணியதற்கு ஏதாவது லவ் என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தான் .அதே நேரத்தில் இது போன்று பல முறை எதிர்பார்த்து ஏமாந்து இருப்பதையும் எண்ணி கொண்டான் .

ஆனால் வழக்கம் போல விக்கியாக தன் காதலை சொல்ல மனம் வரவில்லை அது மட்டும் இல்லமால் இன்று அவளை அதிகமாக திட்டியாதால் அவனுக்கு அவள் முகத்தை பார்க்கவே ஒரு வித தயக்கம் இருந்தது .அப்புறம் வீடு வந்தது இருவரும் அமைதியாகவே உள்ளே வந்தனர் .கதவை திறந்து உள்ளே போன உடன் சுவாதி வேகமாக ஒன்றும் சொல்லமால் அவள் ரூமுக்கு போக பார்த்தாள் .சுவாதி ஒரு நிமிஷம் என்றான் .சுவாதி விக்கியை திரும்பி கூட பார்க்கமால் வேணாம் விக்கி என் கிட்ட எதுவும் பேசாத என்றாள் .

See also  சுவாதி என் காதலி - பாகம் 112 - தமிழ் காதல் கதைகள்

சுவாதி எதுவும் பேசாத என்று சொன்னது விக்கிக்கு அதிர்ச்சியாக இருந்தது .இல்ல சுவாதி நான் தெரியாம பேசிட்டேன் சோ என்னைய மன்னிச்சுடு சாரி என்றான் .

இல்ல விக்கி நீ தெரியாம பேசினியோ தெரிஞ்சு பேசினியோ ஆனா நீ பேசுன ஒவ்வொரு வார்த்தையும் என்னய கஷ்ட படுத்திருச்சு நானும் போக வேற இடம் இல்லையேன்னு நீ சொன்னதுக்கு எல்லாம் நீ திட்டனதுக்கு எல்லாம் பொறுத்து போயி கிட்டு இருந்தேன் .
ஆனா என்னால இதுக்கும் மேலயும் என்னால பொறுமையா இருக்க முடியல எல்லாருக்கும் அவங்க பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு .எனக்கும் அப்படி தான் .நீ வேற என்ன சொல்லி இருந்தாலும் பொறுத்து போயி இருப்பேன் ஆனா நீ என்னால தான் எங்க அப்பா அம்மா பிரிஞ்சாங்கன்னு சொன்ன பாரு அது என்னால தாங்க முடியல எனக்கு ஏதோ ரொம்ப ஒரு மாதிரி இருக்கு என்னால அத கொஞ்சம் கூட ஏத்துக்க முடியல எத நான் என் வாழ்க்கைலே மறக்க கூடிய கருப்பு காலங்கல்ன்னு நினைசென்னோ அத நீ ஞாபக படுத்திட்டஅது வந்து எப்படி பட்ட கஷ்ட காலம்னு உனக்கு புரியாது .அம்மா அப்பா ரெண்டு பேர் இருந்தும் அநாதை மாதிரி நான் இருந்தது எல்லாம் உன்னைய மாதிரி ஒரு குடும்பத்தோடு இருந்தவனுக்கு புரியாது அது அது என்னால சொல்ல கூட முடியல என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தாள் ,ஐயோ தெரியாம அவ அப்பா அம்மா பத்தி ஞாபக படுத்தி அவங்க பிரிஞ்சதுக்கு இவ தான் காரணம்னு சொல்லி அவ மனச கஷ்ட படுதிட்டோமோ ஐயோ விக்கி எங்கடா போயி உன் புத்திய தொலைச்ச என்று நினைத்தான் .

பின் அவள் அமைதியை கலைத்து விட்டு ஓகே நீ சொன்ன மாதிரி எல்லா தப்பும் என் மேல தான் விக்கி .அன்னைக்கு நீ வேணாம் தான் சொன்ன நான் தான் உன் மேல பாஞ்சு உன்னையே seduce பண்ணி உன் கூட செக்ஸ் வச்சு கிட்டேன் என் தப்பு தான் இல்லேன்னு சொல்லவே இல்ல அப்புறம் என்னால தான் உன் பெஸ்ட் பிரண்ட் டேவிட் உன்னைய விட்டு பிரிஞ்சான்

அதுவும் என் தப்பு தான் அண்ட் எல்லாத்துக்கும் மேல நீ பாட்டுக்கு பார்ட்டி பப் டெயிலி ஒரு பொண்ணுன்னு மஜாவா இருந்த அதையும் கெடுத்தது நான் தான் இது மாதிரி உன் நிம்மதி சந்தோசம் எல்லாத்தையும் கெடுத்து அதுக்கு முட்டு கட்ட போட்ட பாவி நான் தான் அத நான் முழுசா ஒத்துக்கிறேன் .ஒரு வேல நான் நீ சொன்ன மாதிரி கருவ கலைசுடுக்காலம் ஆனா என்னால முடியல அண்ட் என் குழந்தை மேல சத்தியமா சொல்றேன் இது உன் குழந்தை தான் சோ சந்தேக படாத அண்ட் இன்னொரு விசயம் எனக்கு டேவிட் பிடிக்கல என்றாள் .அதை கேட்ட உடன் விக்கிக்கு சந்தோசமாக இருந்தது .ஆமா எப்ப பிரேக் ஆப் பண்ணேனோ அப்பவே அவன மறந்துட்டேன் உன்னைய வெறுப்பு ஏத்த தான் அப்படி சொன்னேன் .

See also  சுவாதி என் காதலி - பாகம் 29 - தமிழ் காமக்கதைகள்

அண்ட் அதையும் மீறி நான் இப்ப போயி நின்னா கூட அவன் என்னைய ஏத்துக்க மாட்டான் .பட் அதே நேரத்துல இப்ப எனக்கு உன்னையும் பிடிக்கல நாம ரெண்டு பேரலா ஒரு பிரண்டா ஒரு ரூம் மேட்டவே இருக்க முடியல அப்புறம் எப்படி கப்பல்சா இருக்க முடியும்

சரி நான் விசயத்துக்கு வரேன் பிடிக்காத ஒருத்தன் கிட்ட இருக்கிறத விட பிடிச்சவன் கூட கொஞ்ச நாள் இருக்க போறேன் என்றால் .யார் டேவிட் கூடாயா என்றான் விக்கி .அவன தான் பிடிக்கலன்னு இப்ப சொன்னேளே என்றாள் .அப்புறம் எங்க போற யார் கூட தங்க போற என விக்கி கேட்டான் , என் ஆபிஸ்ல சித்தார்த்ன்னு ஒருத்தன் இருக்கான் அவனுக்கு என் மேல எப்பயுமே ஒரு crush இருக்கு நான் தான் அவன அவாயிட் பண்ணிகிட்டே இருந்தேன் .அவன் கிட்ட போயி அவன் கூட தங்கிக்காவானு கேக்க போறேன் ஆப் கோர்ஸ் அவன் ஓகே சொல்லிடுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு .ஆனா நான் இந்த கனடா போற வரைக்கும் தான் அவன் கூட தங்குவேன் .ஏன்னா வேற எவனுக்கு பிறந்த குழந்தைக்கு அவன அப்பா ஆக்க மாட்டேன் அந்த பாவம் வேற எதுக்கு எனக்கு நான் ஒரு சாதரான ரூம் மேட்டா ஒரு பிரண்டா அவன் கூட தங்கிட்டு போயிடுவேன் சோ இனி நீ கவல பட வேணாம் யார வேணும்னாலும் கூப்பிட்டு வந்து நல்லா என்ஜாய் பண்ணு அண்ட் வேற என்ன அவளவு தான் இன்னும் ஒரு 5 நாள் இருப்பேன் அது வரைக்கும் நம்ம பேச வேணாம் அதான் நமக்கு நல்லது என்றாள் .

error: read more !!