அவள இன்னும் லவ் பண்ணிக்கிட்டு இருந்தா கல்யாணத்த நிப்பாட்டிட்டு வந்து இவள கல்யாணம் முடிச்சு இருக்கலாம்ல .
இத்தனைக்கும் கிறிஸ்டின் மேரேஜ் இசியா சர்ச்ல வச்சு எல்லார் முன்னாடியும் இந்த கல்யாணம் பிடிக்கலன்னு சொன்னா அவன விட்ருப்பாங்க அத பண்ணல அவன் ,அப்புறம் என்ன இன்னும் லவ் பண்றனாம் என்றாள் கோபத்தோடு .