“இதுலே வருத்தப்பட என்னடி இருக்கு அழகை ரசிக்கனும். நான் ரசிக்கிற அளவுக்கு அவளுக்கு அழகு இருக்கு ரசிச்சேன். இதுலே என்னடி தப்பு?ன்னு,எதிர் கேள்வி கேட்டதும் எனக்கு சுருக்குன்னு கோவம் வந்து, “ அப்ப,… நான் அழகா இருக்கேன்னு மத்தவங்க பாத்து, பார்வையாலேயே கற்பழிச்சா நீங்க சும்மா பாத்துகிட்டு இருப்பீங்களா?’னு கேட்டேன்.
அதுக்கு நீங்க,”நீ மத்தவங்க ரசிச்சு பாக்கிற அளவுக்கு அழகா இருக்கேன்னா, அதுக்காக பெருமைப் படுடீ.பொண்ணுங்க அப்படி இப்படின்னு மேக் அப் பண்றது எதுக்கு? மத்தவங்க பாத்து ரசிக்கனும்னுதான்.உன் அழகைப் பாத்து மத்தவன் கண்ணியமா ரசிச்சா, நோ அப்ஜக்சன்”னு வெக்கமில்லாம சொன்னதும்,… “சரி …சரி … தத்துவம் பேசினது போதும்.
நீங்க மட்டும் இல்லைங்க, எனக்கும் அவ அழகைப் பாத்து பொறாமையா இருந்துச்சு. பெண்களுக்கே உள்ள பொறாமை.ஆனா, அவளோட புருஷன் என் மார்பையும் இடுப்பையும் சமயம் கிடச்சப்ப எல்லாம் திருட்டுதனமா பாக்கிறதை தெரிஞ்சிச்சுகிட்டு கொஞ்சம் மனசை தேத்திகிட்டேன்”. ஹோட்டல்லே சாப்பிட்டதுக்கு அவங்களே பில் கொடுத்ததை சரி கட்ட, அவங்களை வீட்டுக்கு வர வச்சு விருந்து கொடுத்தோம். நாமளும் அவங்க வீட்டுக்கு போய் விருந்து சாப்பிட்டோம்.
இப்படி அடிக்கடி போய் வந்துக்கிட்டு இருந்த்தினாலே நல்லா நெருக்கமாயிட்டோம். சில நாள், அவ தனியாவே காலையிலே நம்ம வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் இருந்துட்டு, சாயந்திரம் வாக்கிலே அவ வீட்டுக்குப் போவா. நானும் உங்க்கிட்டே, நீங்க ஆபீஸ் போனதுக்கப்புரம் எனக்கும் போரடிக்குதுங்க, அர்ர்ச்சனா வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரட்டுங்களான்னு கேட்ட்துக்கு, தாராளமா போய்ட்டு வான்னு சொல்லி அனுப்பி வைப்பீங்க.
அர்ர்ச்சனா நம்ம வீட்டுக்கு வந்தா, சங்கோஜம் இல்லாமே பழகுவா, அவ வீடு மாதிரி உரிமையா நடந்துக்கவா, நானும் அவகிட்டே நல்ல ஃப்ரண்டாதான் பழகிட்டு இருந்தேன். ஒரு நாள் நீங்க, “ஏய்… அர்ச்சனாவை ஒரு தடவை அனுபவிச்சு பாக்கனும் போல இருக்குடி. அவ கிட்டே பேசி சம்மதம் வாங்குடி”ன்னு கெஞ்ச, நான் ஒரு நிமிஷம் ஆடிப் போய்ட்டேன். ”ஏங்க விளையாடாதீங்கந்னு சொல்லிட்டு நீங்க சொன்னதை சாதாரனமா எடுத்துகிட்டு போய்ட்டேன்.
நீங்க, திரும்ப திரும்ப இதை சொல்லவும், நீங்க சீரியஸாதான் கேக்குறீங்கங்க’ன்றதை புரிஞ்சுகிட்டு,”இங்க பாருங்க.அவ ஏதோ விகல்பம் இல்லாம பழகுறா, வீட்டுக்கு வர்ர அடுத்தவன் பொண்டாட்டியை சகோதரி மாதிரி நெனச்சு பழகனும். அதை விட்டுட்டு, அவ மேலே இப்படி ஒரு ஆசை வச்சிருக்கீங்களே!. நல்ல வேளை எங்கிட்டே சொன்னீங்க! நீங்க அவ மேலே இருக்கிற ஆசையிலே ஒன்னு, அவகிட்டேயே நேரா கேட்டிருந்தாலோ,
இல்லை அவ நம்ம வீட்டுக்கு வந்த சமயத்துலே கையை புடிச்சு இழுத்திருந்தாலோ நிலமை என்ன் ஆகி இருக்கும்னு யோசிச்சு பாத்தீங்களா? நமக்குன்னு இந்த ஊர்லே யார் இருக்கா? ஏதோ நாலு காசு சேத்து கௌரவமா வாழ்ந்துகிட்டு இருக்கோம். நீங்க வச்சிருக்கிற ஆசை நம்ம குடுபத்தையே அழிச்சிடப் போகுது. இந்த மாதிரி விபரீத ஆசை எல்லாம் வேண்டாங்கன்னு” சொல்ல நீங்க எதையோ பறி கொடுத்தமாதிரி உட்கார்ந்திருந்தீங்க.
உங்களைப் பாக்க எனக்கு பாவமா இருந்துச்சு. ” ஏங்க உங்களுக்குதான் நான் வேணும்கிறதை எல்லாம் தர்ரேன். விரும்புற மாதிரி நடந்துக்கிறேன். அப்புறம் ஏங்க அவ மேலே ஆசைப் பட்டீங்க? என் கிட்டே இல்லாதது என்ன் அவகிட்டே இருக்கு? என்ன?… என்னை விட கொஞ்சம் கலரா இருக்கா. அதானே?னு” உங்களை நான் கொஞ்சம் கோவத்தில் கேக்க,”அதெல்லாம் இல்லைடீ. ஏதோ ஆசை.கேட்டுட்டேன். இனிமே அப்படி கேக்க மாட்டேன்னு சொல்லிட்டு தூங்கிட்டீங்க. ராத்திரி பூரா நீங்க கேட்ட்தைப் பத்தின ஞாபகமாகவே இருந்துச்சு.
தூக்கமே வரலை. எப்பவும் காலைலே எந்திரிச்சதும் காபி போட்டு கொடுக்க சொல்வீங்க. அன்னைக்கு நீங்க எதுவும் சொல்லாததினாலே என் மேலே உங்களுக்கு கோவம்கிரதை புரிஞ்சுகிட்டு,விடிஞ்சு நீங்க பல் விளக்கிட்டு இருக்கிறப்போ, உங்க கிட்டே வந்து”என்னங்க எம் மேலே கோவமான்னு” உங்க முகத்தை திருப்பி கேட்டேன். “சீ…சீ… அதெல்லாம் இல்லைடீ. இந்த மாதிரி ஆசை வச்சிருக்கிற என் மேலேயே எனக்கு வெருப்பா இருந்துச்சு.
அதான் உன் கிட்டே பேச எனக்கு வெக்கமா இருந்த்தினாலே உன் கூட பேசலை. மத்தபடி ஒன்னுமில்லைன்னு சொன்ன உங்க முகத்தப் பாக்க என்னவோ போல இருந்துச்சு. “ஏங்க,.. நல்லா யோசிச்சு பாருங்க. இது என்ன பொருளை வாங்கி யூஸ் பண்ணிட்டு திருப்பிகொடுகிற மாதிரியான விஷயமா? என்னதான் நெருங்கி பழகினாலும் அவகிட்ட போய் இந்த மாதிரி கேக்க முடியுமா? அப்படியே துனிஞ்சு கேட்டுட்டாலும் சரின்னு சொல்வாளா? இதெல்லாம் வேண்டாங்க. உங்க ஆசை எல்லாத்தையும் வகை வகையா தீத்து வைக்க நான் இருக்கேன்.
அரை மணி நேர அத்து மீறல் ஆயுசுக்கும் கேடு.புரிஞ்சுக்கோங்கன்னு” சொல்லி என் வேலைகளை கவனிக்கப் போய் விட்டேன். வேலையை சரியா கவனிக்க முடியலை. நீங்க ஆசைப் பட்டு கேட்டது என் மனசை உறுத்திக்கிட்டே இருந்துச்சு. சரி… அர்ச்சனாகிட்டே இந்த விஷயத்தைப் பத்தி நாசுக்கா கேட்டுதான் பாப்போமேன்னு முடிவு செஞ்சு,…அர்ச்சனாவுக்கு போன் பன்ணி கேக்கலாமுன்னு, அவ கொடுத்த விசிடிங் கார்டை தேடி கண்டு பிடிச்சு ….
ஒரு நிமிஷம் யோசிச்சேன். இதை போன்லே கேக்கிறதை விட, நேர்லே கேட்டாதான் பிரச்சினை இல்லாம இருக்கும். நேர்லே அவ என்னை அடிச்சு அவமானப் படுத்தினாக்கூட யாருக்கும் தெரியாம சமாளிச்சிடலாம்னு நெனச்சு, நீங்க உங்க ஆபீஸ் போனதுக்கப்புறம் அட்ரஸ் தேடி கண்டு பிடிச்சு அவ வீட்டுக்கு போனேன். நல்ல பெரிய வீடு. காலிங் பெல் சுவிட்ட்சை அழுத்த,
யாரோ ஒரு வேலைகாரி எட்டிப் பாத்தா.என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு அவ உள்ளே போன அஞ்சாவது நிமிஷம்,… அர்ச்சனா வந்தா. என்னைப் பாத்ததும் அவளுக்கு ஒரே ஆச்சரியம். முகம் மலர சிரித்து, என் கை பிடித்து வீட்டுக்கு உள்ளே அழைத்துச் சென்றாள். குடிக்க ஃப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து என்னிடம் கொடுத்துக்கொண்டே,”ஏன்டி, தனியாவா வந்திருக்கே. அவரையும் கூட்டிகிட்டு வர்ரதுதானே.
சரி, வாடி சாப்பிடலாமுன்னு கையைப் பிடிச்சு கிட்சனுக்கு கூட்டிகிட்டு போனா. “எனக்கு ஒன்னும் வேண்டாம்டி. இப்பதான் சாப்டுட்டு வந்தேன்.” “ சரி வா உக்காந்து பேசலாம். அப்புறம் என்ன விசயம்டி திடு திப்புன்னு வந்திருக்கே? ஒரு போன் செஞ்சுட்டு வந்திருகலாமில்லே? சரி…என்ன விஷயம் சொல்லுடி.”என்று பேசிக்கொண்டே கிட்சனிலிருந்து திரும்பி ஹாலுக்கு வந்தோம். “ஒன்னும் பெரிய விஷயம் இல்லைடி.
சும்மா, உன்னைப் பாக்கலாமுன்னுதான் வந்தேன்.” “யேய்… பொய் சொல்லாதடி. ஏதோ முக்கியமான விசயமாதான் வந்திருக்கே. எதுவானாலும் சொல்லு. என்னாலே முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்.” “அதான் ஒன்னும் இல்லேன்னு சொல்றேனில்லே.” “சரி… இப்படி உட்காருன்னு சொல்லி என் கை பிடிச்சு ஹால்லே இருந்த சோஃபாவிலே உட்கார வச்சுட்டு, கொஞ்சம் இருடி. இதோ வந்திட்றேன்னு சொல்லி கிட்சனுக்கு போனவ,…
தட்டிலே கொஞ்சம் ஸ்னாக்ஸ் எடுத்து வந்து, என் பக்கத்திலேயே உக்காந்து, டி.வி.யை ஆன் செஞ்சா.ஏதோ சேனல்லே, இது நிஜம்னு ஒரு ப்ரோகிராம் ஓடிச்சு. “அப்புறம் சொல்லுடி. உன் ஹஸ்பன்ட் எப்படி இருக்கார்? பையன், பொண்னெல்லாம் எப்படி படிக்கிறாங்க?”ன்னு டி.வி.ஐ ஒரு பார்வை பாத்துகிட்டே கேட்டா. “அவர் நல்லாதான் இருக்கார். பிள்ளைங்க நல்லாதான் படிச்சுகிட்டு இருக்காங்க. ஆனா, அவர் தான் கொஞ்ச நாளா மனசு சரி இல்லாம இருக்கார்” நான் சொன்னதை அரை குறையாக கேட்டுகொண்டவள்.