மனசுக்குள் நீ – பாகம் 20 – மான்சி தொடர் கதைகள்

இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு ரஞ்சனாவும் ஒரு பேரழகி தான்,, ஆந்திரா தமிழ்நாட்டுக்கும் நடுவே குடியாத்தம் சித்தூர் சாலையில், வரதரெட்டிப்பள்ளி ரஞ்சனாவின் சொந்த ஊர்,, அது ஊர் என்பதைவிட பெரிய கிராமம் என்று சொல்லலாம்,

ரஞ்சனாவின் அப்பா சபாபதிரெட்டி வேலூர்மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு ஓடிய லக்ஷ்மி சரஸ்வதி பஸ்சர்வீஸில் செக்கிங்காக பணி செய்தார், அம்மா வரதம்மாள் பெயரைப் போலவே அமைதியானவள்,, கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்து ரஞ்சனாவை பெற்றாள்சபாபதி உத்யோகத்தில் நல்லபெயர் வாங்கினாலும் நடத்தையில் மிகக் கேவலமானவர் என்ற பெயர் வாங்கியவர், பலவருட செக்கிங் ஆபிஸர் அனுபவம் வயது வித்தியாசமின்றி பல பெண்களின் அறிமுகத்தை கொடுத்தது, ரஞ்சனாவிற்க்கு எட்டு வயதாக இருக்கும்போது ஒருநாள் காய்ச்சலில் படுத்த சபாபதியை மருத்துமனையில் அனுமதித்தார்கள்

மருத்துவப் பரிசோதனையில் சபாபதிக்கு ஹெச் ஐ வி தொற்று இருப்பதாக கூறி வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்,, நோயின் தீவிரம் அதிகமாக இருந்ததால் கொஞ்சநாளில் சபாபதி இறந்துவிட, அந்த நோயின் தாக்குதல் வரதம்மாளுக்கும் இருப்பது தெரிந்ததும், ரஞ்சனாவும் அவள் அம்மாவும் எக்கச்சக்கமான உறவுகள் இருந்தும் அனாதைகள் ஆக்கப்பட்டனர்,

சொந்த சகோதரனின் வீட்டில் இரவு தங்கி காலையில் எழுந்தபோது தாயும் மகளும் படுத்திருந்த தலையனை பாய் எல்லாம் தோட்டத்தில் நெருப்பு வைத்து கொளுத்தப்பட்டதை பார்த்ததும் மனம் நொந்த,, வரதம்மாள் தன் மகளை நல்லூரில் இருக்கும் ஒரு அனாதை விடுதியில் சேர்த்துவிட்டு தானும் அங்கேயே உயிர் இருக்கும் வரை சேவை செய்வதாக சொல்லி தங்கினாள்

சபாபதி இறந்து ஒருவருடம் கூட ஆகாத நிலையில் வரதம்மாளும் இறந்துபோனாள்,, முற்றிலும் அனாதையாக்கப்பட்ட ரஞ்சனா, அனாதை விடுதியில் தங்கி தனது படிப்பில் கவனம் செலுத்தினாள்,, வெளியுலகில் இவளை ஒதுக்கியது போல விடுதியில் யாரும் ஒதுக்கவில்லை,, ஏனென்றால் இங்கே இவளைப் போல பலர் இருந்தனர்ரஞ்சனா பள்ளிப்படிப்பை முடித்ததும் ஒரு ஸ்பான்சரின் தயவில் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது,, கல்லூரியில் கால் வைத்ததுமே எல்லோருக்கும் வழக்கமாக வரும் காதல் வியாதி இவளையும் தொற்றிக்கொண்டது.

அதே கல்லூரியில் மேற்ப்படிப்பு படித்த குருமூர்த்தியிடம் மனசை பறிகொடுக்க, அவனு ரஞ்சனா எனும் ஆந்திரா அழகியின் அழகில் மயங்கினான்,, இருவரும் ஈருடல் ஓருயிர் என்று பழகினாலும், பிற்காலத்தில் வாழ்க்கைக்கு படிப்பு இருவருக்கும் அவசியம் என்று உணர்ந்து படிப்பிலும் கொஞ்சம் கவனத்தை செலுத்தினார்கள்
குருமூர்த்திக்கு ரஞ்சனாவின் அழகு ஒன்றே குறிக்கோளாக இருந்தது,, கல்லூரியின் கனவுக்கன்னியாக இருக்கும் ரஞ்சனா தன்னிடம் மயங்கியதை நினைத்து கர்வப்பட்டான்,, அவனுடைய படிப்பு முடிய சிலநாட்களே இருந்த நிலையில் எப்படியாவது ரஞ்சனாவை அடைந்துவிடும் முயற்ச்சியில் இறங்கினான்

See also  அழகு தேவதை - பாகம் 02 - அம்மா காமக்கதைகள்

அவனுடைய நண்பனின் வீட்டில் ஊருக்குப்போய் இருக்க,, அரைநாள் கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு, “ நமது திருமணம் பற்றி பேசவேண்டும் வா போகலாம்” என்று அழைத்துக்கொண்டு நண்பனின் வீட்டுக்கு வந்தான்,

திருமணம் என்ற மகுடியை ஊதியதும்,, ரஞ்சனா எனும் பாம்பு மகுடிக்கு மயங்கியது,, இது தவறு என்று புத்தி எச்சரிக்கை செய்தாலும், காம வயப்பட்ட உடலும்,, காதல் வயப்பட்ட மனமும் அதை ஏற்க்க மறுத்தது,, தன்னை திருமணம் செய்யப்போகிறவன் தானே என்ற தைரியம் குருமூர்த்திக்கு இணங்க வைத்ததுதிருமணத்தை இப்படி செய்யவேண்டும், இந்த பொன்னுடலுக்கு இந்த நிறத்தில் பட்டுப்புடவை எடுத்தால் பொருத்தமாக இருக்கும்,, தாலியை தங்க சங்கிலியில் கோர்த்து கட்டவேண்டும்,, ஹனிமூனுக்கு இந்தந்த ஊர்களுக்கு போகவேண்டும், என்று ஆசை வார்த்தைகள் பேசிப்பேசி ரஞ்சனாவை தன் வசப்படுத்திய குருமூர்த்தி,, அவள் மறுக்கும் நேரத்தில் “ என்மேல் உனக்கு நம்பிக்கையில்லையா ரஞ்சு ? இப்ப என்ன உனக்கு கல்யாணம் தானே வேண்டும், சரி எழுந்து வா பக்கத்துல இருக்குற கோயிலுக்குப்போய் இப்பவே உனக்கு தாலி கட்டுறேன்” என்று கோபமாக கூறியதும்….

அவன் கோபப்படும் அழகை ரசித்தபடியே அவனுக்கு இணங்கினாள் ரஞ்சனா, தனது ஆசையை தீர்த்துக்கொண்டு அவன் தனியாக விழுந்தபோது ரஞ்சனா செய்த தவறை எண்ணி கண்ணீரில் கரைந்தாள்

“ ச்சு ஏன் இப்படி அழுவுற செல்லம்,, நான் என்ன வேத்தாளா? என்னிக்கி இருந்தாலும் உனக்கு நான் எனக்கு நீன்னு முடிவு பண்ணதுதானே ரஞ்சு,, நீ இப்போ அழுவுறதை பார்த்தா நான் என்னமோ உன்னை ஏமாத்திட்ட மாதிரி பீலிங்கா இருக்கு” என்று குருமூர்த்தி வார்த்தைகளில் தேனை குழைத்து கூற

முன்பைவிட அதிகமா மயங்கிப்போனாள் ரஞ்சனா,, அன்று மாலை அவளது விடுதி இருக்கும் தெருமுனையில் விட்டுட்டு ரஞ்சனாவின் தோளை தொட்டு “ நமக்குள் நடந்ததை யார்கிட்டயும் சொல்லாதே ரஞ்சு,, கூடிய சீக்கிரமே ஒரு வேலையில ஜாயின் பண்ணிட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று கூறிவிட்டு கிளம்பினான்

அவன் சொன்ன வார்த்தைகளை நம்பி, பல கனவுகள் கண்ட ரஞ்சனா,, அடுத்த வாரமே அவன் படிப்பு தங்கியிருந்த அறையை காலிசெய்துவிட்டுஊருக்கு போவதாக கூற கண்ணீருடன் விடைகொடுத்தாள்இவளுக்கும் பரிச்சை முடிந்தது.,இனிமேல் படிப்பு படிக்கவேண்டும் என்றால் வெளியே தங்கி வேலை தேடிக்கொண்டு தான் மேலே படிக்கவேண்டும் என்று அனாதை விடுதியின் காப்பாளர் கூறிவிட,, ரஞ்சனா அங்கிருந்து வெளியேறினாள்,, என்ன செய்வது மேற்கொண்டு படிப்பதா? அல்லது வேலை தேடுவதா என்று குழம்பிய ரஞ்சனா இதுவரை தனக்கு கல்லூரி படிப்புக்கு உதவிய அந்த முகம் தெரியாத ஸ்பான்ஸரிடமே உதவி கேட்டு பார்க்கலாம் என்று முடிவு செய்தாள்

See also  மனசுக்குள் நீ - பாகம் 04 - மான்சி தொடர் கதைகள்

ஸ்பான்சர்க்கு போன் செய்தபோது அவரது மேனேஜர் தான் எடுத்தார்,, ஐயாவிடம் பேச அரைமணிநேரம் கழித்து கூப்பிடுமாறு கூற,, ரஞ்சனா அரைமணிநேரம் கழித்து போன் செய்தாள்,, இவள் பெயரை கேட்டுவிட்டு உடனடியாக முதலாளிக்கு இணைப்பு கொடுத்தார்கள்

வயதான ஒருவரின் குரலை எதிர்பார்த்த ரஞ்சனா,, இளமையான ஒரு குரலைக்கேட்டு திகைத்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் “ சார் நான் ரஞ்சனா,ஹிமாலயா அனாதை ஆசிரமத்தை சேர்ந்தவள்,, பர்வதம்மாள் டிரஸ்ட் மூலமா நீங்கதான் என்னுடைய கல்லூரி படிப்புக்கு உதவி செய்தீங்க” என்று தன்னைப்பற்றி சொல்லி அறிமுகம் செய்துகொண்டாள்

“ ஓ அப்படியா?’ டிரஸ்ட் எனது தாயார் பெயரில் நடக்குது,, எங்க டிரஸ்ட் மூலம் வருஷத்துக்கு பத்து பேரை தேர்தெடுத்து மூன்று வருஷ கல்லூரி படிப்புக்கு உதவி செய்றது வழக்கம்,, அதுல நீங்க யாருன்னு தெரியலை,, இப்போ என்ன விஷயமா போன் பண்ணீங்க?” என்று கம்பீரமாக கேட்டது அந்த குரல்“ என்னோட மூன்று வருட படிப்பு முடிஞ்சுபோச்சுங்க சார்,, ஆசிரம ரூல்ஸ் படி இதுக்குமேல அங்கே தங்கமுடியாது,, மேல் படிப்பு படிக்க எனக்கு ஆர்வமாக இருக்கு, ஆனா அடுத்து என்ன பண்றதுன்னு தெரியலை,, என்னோட தோழி ஒருத்தி வீட்டில் தங்கியிருக்கேன்,, உங்கள் டிரஸ்ட் மூலம் எனக்கு மறுபடியும் உதவ முடியுமா?” என்று தனது நிலைமையை தெளிவாக கூறி ரஞ்சனா உதவி கேட்டாள்

எதிர்முனையில் சிறிது நேர அமைதிக்கு பிறகு “ இல்லம்மா டிரஸ்ட் ரூல்ஸ் மாத்த முடியாது,, நீங்க ஏதாவது வேலை தேடிக்கொண்டு பிறகு மேல் படிப்பை தொடருங்கள்” என்றது அந்த குரல்

Leave a Comment

error: read more !!