நான் எதுக்கு வரலாமான்னு கேட்டேனா நீ எப்ப பாத்தாலும் உன் ரூம்ல mastrubert பண்ணி கிட்டே இருக்க அதுக்கு தான் தட்டிட்டு வந்தேன் இல்லாட்டி நீ ரொம்ப கோப படுவ என்றாள் .ம்ம் நான் என்ன பண்ண எல்லா என் நேரம் நீ வந்ததுல இருந்தே என்று பேசி கொண்டு இருந்த அவனை தடுத்து போதும் நான் வந்ததுல இருந்து சார்க்கு நேரம் சரி இல்ல அதானே இத கேட்டு கேட்டு எனக்கு அலுத்து போச்சு சார் வேற எதாச்சும் வார்த்த கண்டுபிடிச்சு திட்டுங்க என்றாள் சுவாதி .சரி இந்தா பால குடி தூக்கம் நல்லா வரும் தூங்கு என்றாள்
அதை வாங்கி கொண்டு கேட்டான் யே நான் மறுபடியும் கேக்குறேன் என்னால எதுவும் காரியம் ஆகணுமா என்றான் .ஒன்னும் இல்ல பேசாம படுத்து தூங்கு என்றாள் .பின் அவள் போயி விட்டாள் .இவன் அதை குடித்து விட்டு தூங்கினான் .பின் காலையில் சுவாதி வந்து மீண்டும் அவன் ரூம் கதவை தட்டினாள் அவன் நொண்டி கொண்டே திறந்தான் .என்ன சுவாதி என்றான் .என்ன இன்னைக்கு சனி கிழமை எங்கயும் போகலையா என்றாள் .இல்ல காயம் இருக்குல அதான் என்றான் .
ஓகே நான் ஆஸ்பத்திரி வரைக்கும் போயிட்டு வரேன் வீட்ல சாப்பாடு இருக்கு சாப்பிட்டு ரெஸ்ட் எடு என்றாள் .நான் வேணும்னா கார்ல கொண்டு வந்து விடவா என்றான் .எதுக்கு அப்புறம் இதுக்காக தான் நான் உன்னயே நேத்து கவனிச்சேன் நீ நினைக்கவா என்றாள் .எ அப்படி எல்லாம் இல்ல என்றான் .யே நானும் சும்மாதான் சொன்னேன் நான் அஞ்சலி அக்காவ வர சொல்லி இருந்தேன் அவங்களும் வெளிய இருக்காங்க நான் அவங்களோடவே போயிடுறேன் ஓகே நான் வரட்டா என்று சொல்லி விட்டு போனாள் .
பின் விக்கி சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுத்தான் .சுவாதி மதியம் வரை வர வில்லை .ஆனால் விக்கிக்கு மூனு மணி போல ஒரு கால் வந்தது .ஹலோ என்றான் எதிர்முனையில் ஹலோ விக்கியா என்று ஒரு குரல் அது ஒரு பெண்ணிடம் இருந்து ….
சுவாதி ஆஸ்பத்திரி போன பின் விக்கி ஒரு பத்து மணி போல எழுந்து சாப்பிட்டு விட்டு டிவி பொழுது போகமால் டிவி பார்த்தான் .ம்ம் பரவல ரொம்ப நாள் கழிச்சு நம்ம வீட்ல நாம மட்டும் தனியா இருக்கிறதும் நல்லாத்தான் இருக்கு என்று தனக்கு தானே சொல்லி கொண்டான் .டிவியில் கண்கள் இரண்டால் என்று பாட்டு ஓடியது .
ம்ம் அங்கயும் ஹீரோ ஹீரோயின் கண்ண பாத்து மயங்கிட்டாறு இங்க நான் என் ஹீரோயின் கண்ண பாத்து நானும் மயங்கி கிடக்கேன் .இதுல ஒற்றுமை என்னன்னா அந்த ஹீரோயின் பேரும் சுவாதி என் ஹீரோயின் பேரும் சுவாதி பட் என் சுவாதி அந்த சுவாதியோட ரொம்ப அழகு அண்ட் அவ கண்ணோட என் சுவாதி கண்ணு ரொம்ப கவர்ச்சி ஆனது என்று தனக்கு தானே சொல்லி கொண்டு ரொம்ப சந்தோசமாக இருந்தான் .
அண்ட் ரெண்டுலயும் இன்னொரு ஒற்றுமையும் இருக்கு அதுலயும் அந்த சுவாதி பின்னாடி போன அந்த ஹீரோ செத்துருவான் .இங்கயும் இந்த சுவாதி பின்னாடி போ போற இந்த ஹீரோ சாக போறாரு என்று குரல் கேட்டது .அவன் திரும்பி பார்த்தான் .அங்கு அவன் பாழப்போன மனசாட்சி கோபத்தோடு நின்று கொண்டு இருந்தது .ஏன்டா உனக்கு ஒரு தடவ சொன்னா புத்தி வரதா திரும்ப அவ கண்ணு அழகா இருக்கு காது அழகா இருக்குன்னு அவள நினச்சு கிட்டு இருக்க என்னமோ பெரிய இவன் மாதிரி நேத்து என் உமாவ தவிர வேற ஒருத்திய நினைக்க முடியல அப்படின்னு பிலா விட்ட இப்ப என்ன ஆச்சு என்றது .
என்னால அவள நினைக்காம இருக்க முடியல ஒரு வேல சுவாதி ஏன் என்னோட உமா மாதிரி எனக்கு இன்னொரு நல்ல காதலியா வரலாம்ல என்றான் .ஒரு வேல உன் ரெண்டாவது லவ்வர் லதா மாதிரி வந்தா என்ன பண்ணுவ என்றது இவ அவ மாதிரி இல்ல ரொம்ப நல்லவ என்றான் .சரி அவ நல்லவளவே இருக்கட்டும் அவளுக்கு உன் மேல கொஞ்சமாச்சும் பிலிங் இருக்க மாதிரி உனக்கு எதுவும் தெரியுதா உண்மைய சொல்லு என்றது .
அது அது என்று பதில் சொல்ல முடியமால் திணறினான் .என்ன தெரியலலெ என்றது மனம் .ஆமா என்றான் .யே அவளுக்கு உன் மேல ஒரு மண்ணாங்கட்டி பீலிங்கும் இல்ல இன்னும் சொல்ல போனா அவளுக்கு உன்னையே பிடிக்காம கூட இருக்கலாம் .ஏன் இன்னும் டேவிட் கூட நினச்சு கிட்டு இருக்கலாம் ஏன் நீ மட்டும் தான் பழைய லவ் நினைக்கணுமா அவளும் நினைக்கலாம்ல யார் கண்டா முதல அந்த குழந்தை உன்னோடதான்னு என்று அவன் மனம் சொல்ல சொல்ல விக்கி குழம்பி போயி அமைதியாக இருந்தான் .
என்ன விக்கி என்ன பண்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கா என்றது .ஆமா நீ சொல்ற மாதிரி எல்லாம் இல்ல அவ நல்லவ என்றான் .அவ நல்லவலொ கெட்டவளோ அவளுக்கு உன் மேல எந்த பீலிங்கும் இல்ல அதுனால நீ பழைய மாதிரி மாறுறது தான் நல்லது என்றது .பழைய மாதிரின்னா எப்படி புரியல என்றான் .முதல போயி எவலயாச்சும் போயி போடு ஆடோ மெடிக்கா இவள மறந்துடுவ என்று அவன் மனம் சொல்லி கொண்டு இருக்கும் போது அவனுக்கு போன் வந்தது .
ஹலோ யாரு என்றான் .ஹலோ விக்கியா நான்தான் பூஜா பேசுறேன் என்றது .யாரு என்றான் .அதான் ஒரு மாசத்துக்கு முன்னாடி வருண் வீட்ல பார்ட்டில மீட் பண்ணோமே நான் கூட உங்க வீட்டுக்கு வந்து இருக்கனே என்றாள் .ஒ இவளா கிஸ் எல்லாம் அடிச்சுட்டு கரெக்ட்டா அவ சட்ட பட்டன தொடுரப்ப நம்ம மேடம் வந்து வாந்தி எடுத்து பத்தி விட்டாங்களே அவ தானே என்று நினைத்து பார்த்தான் .