ஏன்னா இப்படித்தான் உங்கள மாதிரி ஒரு 30 வயசு காரன் சிங்கிள்ன்னு சொல்லி அவன் வீட்டுக்கு கூப்பிட்டு போனான் .போன பத்து நிமிசத்துல அவன் பொண்டாட்டி வந்து பெரிய பிரச்னையே ஆகிடுச்சு .அப்புறம் என்னால அவன் பொண்டாட்டி அவன விட்டுட்டு டைவர்ஸ் வாங்கிட்டு போயிட்டா அவனுக்கு ஒரு ரெண்டு பிள்ளைக வேற இருக்கு. என்னாலதான் அந்த குடும்பமே பிரிஞ்சுச்சு .
அன்னைலே இருந்து கல்யாணம் ஆனவங்க கூட செக்ஸ் வைக்க கூடாதுன்னு முடிவு பண்ணி இருக்கேன் என்றாள் .ஹ நல்ல பாலிசி நான் கூட இது மாதிரி நிறைய வச்சு இருக்கேன் ஆனா இது எல்லாம் வேற எங்கயாச்சும் போயி பேசுவோமா என்று விக்கி மேட்டருக்கு அடி போட்டான் .ஹ எனக்கு புரியுது வா உன் வீட்டுக்கு போவோம் என்றாள் .விக்கி எதுக்கு வீடு வரைக்கும் போயிகிட்டு இங்கயே முடிச்சுக்கலாம் என்றான் .
என்னால இந்த பார்டில வச்சு கூட்டதுல யாரும் பாத்துருவாங்கலோன்னு பயந்து கிட்டே பண்ண முடியாது வா உன் வீட்டுக்கு போவோம் என்றாள் .விக்கியும் வேற வழி இல்லாமால் அவளை கூப்பிட்டு காரில் ஏற்றி வீட்டிற்கு போனான் .பின் போகிற வழியில் செல்லை எடுத்து I am coming home with a girl so you go your room and dont be out there என்று சுவாதிக்கு sms அனுப்பினான் .
பின் வீட்டிற்கு சென்றவுடன் ஹாலில் சுவாதி இல்லமால் இருப்பதை பார்த்து விக்கி நிம்மதி அடைந்தான் .அந்த பெண் வீட்டை பார்த்து வீட்ட பாத்தா நீ சிங்கிள் மாதிரித்தான் இருக்கு .ஆனா வீடு இவளவு சுத்தமா இருக்கே என்ன வேலைக்காரி ஏதும் வீட்ட சுத்தம் பண்ண வச்சு இருக்கியா என்றாள் . அப்போது தான் வீட்டை பார்த்தான் .வீடு ரொம்ப சுத்தமாக இருந்தது .
சுவாதி சுத்தம் பண்ணி இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் .பின் விக்கி அவளிடிம் ஆமா ஒரு வேலைக்காரி வச்சு இருக்கேன் என்றான் .இவளவு சுத்தமா இருக்கே எவளவு சம்பளம் கொடுக்குறிங்க என கேட்டாள் .இவளை பேச விட்டால் பேசிகிட்டே இருப்பாள் என்று புரிந்து கொண்டு அவளை திருப்பி அவள் உதட்டில் முத்தமிட்டான் .அவளும் பேச்சை நிப்பாட்டி விட்டு அவனுக்கு முத்தமிட்டாள் .
இருவரும் மாற்றி மாற்றி முத்தமிட்டு கொண்டே பெட் ரூம் போனார்கள் . விக்கி அவளை கட்டிலில் தள்ளி விட்டு அவன் சட்டையை கழட்டி எறிந்து விட்டு அப்பா 3 வார பசிய இவ மூலமா தித்துகிரனும் என்று நினைத்து கொண்டு அவள் மீது படுத்து அவளை முத்தமிட்டு கொண்டே அவள் சட்டை பட்டன்களை கழட்டினான் .அப்போது வேறு ஏதோ சத்தம் கேட்டது போல இருக்கவும் அந்த பெண் விக்கியை நிறுத்தி ஏதோ சத்தம் கேக்குற மாதிரி இருக்குல என்றாள் .
எனக்கு ஒன்னும் கேக்கலையே என்று சொல்லிவிட்டு அவளை மீண்டும் முத்தமிட போனான் .ஆனால் அவள் அவனை தடுத்தி நிறுத்தி தள்ளி விட்டு எழுந்து நின்று சட்டையை மாட்டி கொண்டு எனக்கு சத்தம் நல்லா கேக்குது யாரோ ஹால்ல இருக்காங்க ஒரு வேல திருடனா இருக்காலம் நீயும் சட்டைய போட்டு வா பாப்போம் என்றாள் ஹ ஒரு சத்தமும் இல்ல நீ வா என்றான் விக்கி .எ நீ என்ன செவிடா நல்லா கேக்குது உனக்கு பயமா இருந்தா இரு நான் போயி யாருன்னு பாத்துட்டு வரேன் என்று சொல்லி விட்டு அவள் ஹாலுக்கு போனாள் .
விக்கி அவளை தடுக்க பின்னடியே போனான் .அவள் ஹாலுக்கு போனவுடன் சுவாதி ரூமை காட்டி இந்த ரூம்ல தான் சத்தம் வருது என்றாள் .அப்போதுதான் விக்கிக்கு புரிந்தது சுவாதி வாந்தி எடுத்து கொண்டு இருக்கிறாள் .அந்த சத்தம்தான் கேக்கிறது என்று .அந்த பெண் விக்கி சொல்ல சொல்ல கேக்கமால் சுவாதி இருக்கும் அறை கதவை தட்டினாள் .பின் அந்த ரூமில் இருந்த சுவாதி வாந்தி எடுத்த களைப்பில் மூச்சு வாங்கி கொண்டே திறந்தாள் .
அங்கு சுவாதியை அந்த பெண் மேலும் கீழும் பார்த்தாள் .பின் விக்கியை முறைத்து பார்த்து விட்டு நான் வரேன் சார் என்று அவள் பர்சை எடுத்து கொண்டு கிளம்பினாள். விக்கி கோபமாக சுவாதியை முறைக்க அவள் கதவை பூட்டி கொண்டு உள்ளே போனாள் .விக்கி அந்த பெண் அவள் பின்னாடியே போயி கெஞ்ச போனான் . ஹே நீ நினைக்கிரே மாதிரி எல்லாம் இல்ல என்றான் .பின்ன அவ வாந்தி எடுக்குறா அவ வயிறு பெருசா இருக்கு. அவ .உன் கூட இருக்கா.
அப்ப அவ உன் பொண்டாட்டி இல்லாம யாரு என்றாள் .ஹ அவ என் வோயிப் இல்ல .அவ ஜஸ்ட் என்னோட ரூம் மென்ட் என்றான் . என்னையே இத நம்ப சொல்றியா என்னாலலாம் இன்னொரு குடும்பத்த கெடுக்க முடியாது அதனால நான் போறேன் என்று கிளம்ப பார்த்தாள் .எ ஒரு நிமிஷம் அவளே என் பொண்டாட்டி இல்லன்னு சொன்ன நம்புவியா என்றான் .அவள் சிறிது நேரம் யோசித்தாள் சரி அவ சொன்ன நம்புறேன் என்றாள் . சரி வா என்று அவள் ரூம் கதவை தட்டினான் .
அவள் பாத் ரூமில் வாந்தி எடுத்து கொண்டு இருப்பதால் உடனே வர முடியவில்லை . விக்கி கதவை தட்டி கொண்டே இருந்தான் .சுவாதி இது நான்தான் கதவ திற என்றான் .பின் அவள் மூச்சு வாங்கி கொண்டே கதவை திறந்தாள் .அவள் டிரஸ் எல்லாம் வாந்தியாக வந்தாள் .
மூச்சு வாங்கி கொண்டே என்ன விக்கி என்ன விஷயம் என்றாள் .அவன் இது இது என்று அந்த பெண்ணின் பெயர் தெரியாமல் திணறி கொண்டு இருந்தான் .அவள் கோபமாக என் பேர் பூஜா என்றாள் .ம்ம் பூஜா இது சுவாதி என்று அறிமுக படுத்தினான் .பின் சுவாதி நீ என் வோயிப் இல்லைன்னு பூஜா கிட்ட சொல்லு என்றான் . சுவாதி ஏதோ சொல்ல வருவது போல வந்து வாந்தி வரவும் உள்ளே போயி வாந்தி எடுத்தாள் .
பூஜா விக்கியை பார்த்து அவ யார வேணும்னாலும் இருக்கட்டும் என்னால பக்கத்துல ஒருத்தி இப்படி வாந்தி எடுத்து கிட்டு இருக்க அத கேட்டுட்டு என்னால இருக்க முடியாது அதுனால நான் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு வேகமாக போனாள் . இவனும் அவளை பின் தொடர்ந்து அவளை சமாதான படுத்த போனான் .ஆனால் அவள் அவன் பேச்சை கேக்கமால் வேகமாக கிளம்பி போயி விட்டாள் . விக்கிக்கு சுவாதி மீது பயங்கரமாக கோபம் வந்தது .
போயி சுவாதியை திட்ட முடிவு செய்து வேகமாக போயி அவள் ரூம் கதவை தட்டினான் .ஆனால் அது திறந்து தான் இருந்தது .அதனால் விக்கி உள்ளே போனான் அவளை திட்ட .ஆனால் அவள் இன்னும் வாந்தி எடுத்து கொண்டுதான் இருந்தாள் . விக்கி அவளை கூப்பிட்டான் .அவளால் வர முடியவில்லை .பின் விக்கியே பாத் ரூம் போனான் .அங்கு சுவாதி மிகவும் சிரமத்தோடு வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் . அதை பார்த்து விக்கிக்கு ஒரு மாதிரியாக இருந்தது .
அவள் வாந்தியை எடுத்து கொண்டு கொஞ்சம் அடக்கி கொண்டே ஒரு நிமிஷம் விக்கி இந்த வந்துறேன் என்று சொல்லி விட்டு அவள் பலமாக சத்தம் போட்டு வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .அதை பார்த்து விக்கி தயங்கி கொண்டே கேட்டான் . ஹே are you okay என கேட்டான் .அவள் மீண்டும் சைகையிலே ஒரு நிமிஷம் என்று மட்டும் சொல்லி கொண்டு பலமாக வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் . பின் அவன் ஹாலுக்கு போயி நின்னான் .பின் சுவாதி வாந்தி எடுத்து முடித்து விட்டு களைப்போடு மூச்சு வாங்கி கொண்டே ஹாலுக்கு வந்தாள் விக்கி அவள் வந்ததும் அவளை திட்டி வெளியே அனுப்பலாம் என்றுதான் நினைத்தான் .
ஆனால் அவள் வந்த கோலம் அவள் மீது ஒரு பரிதாபத்தை உண்டு பண்ணியது . ஏன் என்றால் .அவள் மிகவும் சோர்ந்து போயும் அவள் வாய் உடை என எல்லாம் வாந்தியை சுத்தம் பண்ணிய ஈரத்தோடும் இன்னும் ஒரு மாதிரி சிரமத்தொடும் மூச்சு வாங்கி கொண்டும் நின்று கொண்டு இருந்தாள் .
ஐ அம வெரி சாரி விக்கி நான் எதுவும் வேணும்னே பண்ணல என்று அவன் திட்டுவதற்கு முன்பே அவள் மன்னிப்பு கேட்டாள் .விக்கிக்கும் ரொம்ப காலமாக அவளை திட்டவும் பதிலுக்கு அவள் சாரி கேட்கவும் இப்படியே இருந்ததை எண்ணி அவளை திட்டாமல் ஹ அதலாம் ஒன்னும் இல்ல ,நீ ஏன் இப்படி வாந்தி எடுக்குற என் கார் எடுத்துட்டு டாக்டர் கிட்ட வேணா போயிகிட்டு வரியா என்றான் .அதை கேட்டதும் சுவாதிக்கு ரொம்ப ஆச்சரியமாக போனது .
எ விக்கி நீதான் பேசுறியா மழை ஏதும் நிறைய வர போகுது என்றாள் மெல்ல சிரித்து கொண்டே .ஆமா நானும் உன்னையே எத்தன நாளைக்குத்தான் திட்ட நீ அதுக்கு பதிலுக்கு சாரி கேட்க எனக்கே அது ஒரு மாதிரி போர் அடிக்குது