ஏன்னா இப்படித்தான் உங்கள மாதிரி ஒரு 30 வயசு காரன் சிங்கிள்ன்னு சொல்லி அவன் வீட்டுக்கு கூப்பிட்டு போனான் .போன பத்து நிமிசத்துல அவன் பொண்டாட்டி வந்து பெரிய பிரச்னையே ஆகிடுச்சு .அப்புறம் என்னால அவன் பொண்டாட்டி அவன விட்டுட்டு டைவர்ஸ் வாங்கிட்டு போயிட்டா அவனுக்கு ஒரு ரெண்டு பிள்ளைக வேற இருக்கு. என்னாலதான் அந்த குடும்பமே பிரிஞ்சுச்சு .