மான்சிக்காக – பாகம் 61 – மான்சி கதைகள்

164247_457299277698239_488976507_nஜோயல் நம்பமுடியாமல் கண்களில் வழிந்த கண்ணீரைக்கூட துடைக்காமல் மான்சியைப் பார்க்க…. “ அண்ணா இந்த டாக்டரம்மாவை கட்டிக்க சொன்னேன்?.. ஆனா நீ இன்னும் சும்மாவே நிக்கிற? இதுதான் நீ எனக்கு தர்ற மாரியாதையா? நான் சொன்னதையெல்லாம் செய்வேன்னு இப்பதான் சொன்ன? ” என்று கண்ணீர் வழிய

நின்ற ஜோயலைப் பார்த்தபடி அண்ணனைத் தூண்டிவிட.. “ அய்யோ ராசாத்தி நீ சொன்னா அதை தட்டுவேனா?” என்ற டயலாக் பேசியபடி ஜோயல் எதிர்பார்க்காத தருனத்தில் அவளை சுண்டி இழுத்து தன்னோடு கட்டிக்கொண்டான் வீரேன்.. சத்யன் குறும்பு பேசி இருவரையும் திண்டாட வைக்கும் மனைவியை ரசித்தபடி…ஊருக்கு கிளம்ப எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான் மான்சி சற்றுமுன் கிளப்பிய பீதியிலிருந்து இன்னும் மீளாத ஜோயல் வீரேன் நெஞ்சிலேயே சாய்ந்து கண்ணீரை உகுத்தாள்… ஆறுதலாக அவள் முதுகை வருடிய வீரேன் “ எனக்கு என் தங்கச்சி ரொம்ப முக்கியம் ருத்ரா… அவளை மீறி எந்த சந்தர்பத்திலும் எதையும் செய்யமாட்டேன்.. நீ இதை புரிஞ்சு எப்பவுமே நடந்துக்கனும் ருத்ரா…

மான்சிக்கு அடுத்து தான் எனக்கு மற்ற எல்லாரும்” என்று வீரேன் சொல்ல… இப்போது ஜோயலோடு சேர்ந்து மான்சியும் கண்கலங்கினாள் .. ஆனாலும் அவள் குறும்பு போகவில்லை “ ம்ம் போதும் கட்டிப்பிடிச்சது… இப்போ ரெண்டு பேரும் விலகிப்போங்க” என்று உத்தரவு போல சொல்ல… இருவரும் பட்டென்று விலகி அசடு வழிய மான்சியைப் பார்த்தனர் …“ ஏம்மா நீ சொன்னதை செய்தேனே… எதுவும் ஆஃபர் கிடையாதா?” என்று வீரேன் வழிய… “ ஆஃபர் வேனுமா?” என்று நெற்றிப்பொட்டில் தட்டி யோசித்த மான்சி “ சரி தினமும் ரெண்டு முறை மூனு நிமிஷம் ரெண்டு பேரும் போன்ல பேசிக்கலாம்” என்று ரொம்ப பரிதாபப்பட்டு மான்சி அனுமதி வழங்கினாள்.. “ ஏய் இது ரொம்ப அநியாயம் மான்சி… பாவம் ரெண்டுபேரும் பொழச்சுப் போகட்டும் விட்டுடு” என்று சத்யன் அவர்களுக்கு பரிந்துகொண்டு வந்தான்…

“ ம்ம் என் மாமா சொல்றதால விடுறேன்… ரெண்டுபேரும் எதுனா பண்ணிக்கங்க.”. என்று சிரித்தவள் ஜோயலின் கையைப்பிடித்து “ என்னை தப்பா நினைச்சுக்காதீங்க… சும்மா விளையாட்டுக்குத் தான் இப்படி பண்ணேன்” என்றாள்.. ஜோயல் மான்சியின் அருகில் வந்து அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி நெற்றியில் முத்தமிட்டு“ மான்சி உன்னை அந்த சமயத்திலும் நான் தப்பா நினைக்கமாட்டேன்மா .. எனக்கு உங்க குடும்பத்தில் இணையனும் என்ற ஆசையே உன்னால தான் வந்தது மான்சி … உனக்காக ஒட்டுமொத்த குடும்பமே துடிச்சதைப் பார்த்ததும்… இந்த மான்சிக்காக நானும் துடிக்கனும்னு தோனுச்சும்மா.. நீ உன் அண்ணனுக்கு தங்கச்சின்னா எனக்கு நீ என்னோட முதல் குழந்தை மாதிரி.. நானும் உன்னை மீறி எதுவுமே செய்யமாட்டேன்” என்று உணர்வுபூர்வமாக பேசினாள் ஜோயல் …

See also  மான்சிக்காக - பாகம் 57 - மான்சி கதைகள்

சற்றுநேரம் வரை அங்கே அமைதி நிலவ… அமைதியை கலைக்கும் விதமாக சத்யன் வீரேனின் தோளில் கைவைத்து “ வீரா இதைப் பத்தி உன் அப்பாகிட்ட எப்படி பேசுறதுன்னு புரியலை .. அவருக்கு இன்னும் உன்மேல கோபம் தீரலைடா மாப்ள” என்று வருத்தமாக கூறினான்… “ இருக்கட்டும் மாமா… அவர் என்னைப் புரிஞ்சுகிட்டதும் இதைப்பத்தி பேசலாம்… அதுவரைக்கும் நான் காத்திருக்கேன் மாமா” என்று வீரேன் கவலையுடன் கூறும்போதே கதவை திறந்தகொண்டு தர்மனும் மீனாவும் வந்தனர் ..தர்மன் நேராக மகளிடம் வந்தவர் அவள் நெற்றியில் இருந்த முடியை ஒதுக்கியபடி “ என்னம்மா நல்லாருக்கியா? இன்னிக்கு வீட்டுக்கு கிளம்பலாமா?” என்று கேட்க.. “ ம்ம் நல்லாருக்கேன்பா… சீக்கிரமா வீட்டுக்குப் போகலாம்” என்று மான்சி கொஞ்சலாக கூறினாள்..தர்மன் ஜோயலிடம் திரும்பி “ உங்களோட உதவியையும் ஆறுதலையும் நாங்க மறக்கமாட்டோம் டாக்டர்… இவ்வளவு சின்ன வயசுல உங்களுக்கு இருக்கும் இந்த இரக்க சுபாவம் நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு.. முடிஞ்சா எங்க ஊருக்கு வாங்க டாக்டர்” என்று சொல்ல…

மீனாவும் வந்து ஜோயலின் கையைப்பற்றிக்கொண்டு “ ஆமாம்மா எங்க வீட்டுக்கு வரனும்… வந்து ரெண்டு நாள் தங்கிட்டுப் போகனும்” என்று அழைப்பு விடுத்தாள்.. “ சரி மாப்ள எல்லாத்தையும் எடுத்திட்டு போய் கார்ல வைக்கச்சொல்லு… கிளம்பலாம்… பக்கத்துல ஏதாவது கடையில தேங்காய் கற்பூரம் எல்லாம் வாங்கி கார்ல வைக்கச் சொல்லு போற வழியில குலதெய்வம் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு வீட்டுக்குப் போகலாம்” என்று மருமகனைப் பார்த்து மகனுக்கு உத்தரவிட்டார் வீரேன் அந்த வார்த்தைக்கே தனது அப்பா தன்னிடம் பேசிவிட்டது போல் பூரித்துப் போனான்…வேகவேகமாக ஓடி ஓடி அவர் சொன்னவற்றை செய்தான்… சத்யனும் தர்மனும் மருத்துவமனையின் பில்லை செட்டில் பண்ணுவதற்காக ரிசப்ஷனுக்கு போய்விட… ஜோயல் மான்சியை எழுப்பி அவளது நைட்டியை கழட்டிவிட்டு அழுத்தமில்லாத காட்டன் சுடிதார் ஒன்றை அணிவித்தாள்… அவள் கூந்தலை அழகாக வாறி பின்னலிட்டாள்… முகத்தை துடைத்து நெற்றியில் பொட்டு வைத்துவிட்டு.. காலையில் கோவிலுக்கு சென்று வாங்கி வந்த குங்குமத்தை மான்சியின் வகிட்டில் வைத்து விபூதியை நெற்றியில் பூசிவிட்டாள்…

மீனாள் ஜோயலை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்…. இவ்வளவு படித்தும் கர்வமின்றி இருக்கும் ஜோயல் அவளுக்கு பெரிய அதிசயமாக இருந்தாள்… மறுபடியும் அவள் கையைப் பற்றி “ நீங்க கட்டாயம் எங்க வீட்டுக்கு வரனும்” என்று அன்போடு அழைத்தாள்… சரியென்று தலையசைத்த ஜோயல் “ நான் இப்போ டியூட்டியில் இல்லை அதனால என்னை பெயர் சொல்லியே கூப்பிடுங்க ஆன்ட்டி” என்றாள் சற்றுநேரத்தில் மூன்று ஆண்களும் வந்துவிட்டனர்…

See also  புரியாத மனசு - பாகம் 01 - அக்கா காமக்கதைகள்வீரேனை பிரியப்போகும் துயரம் ஜோயலின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது…. வீரேனும் கலங்கிய கண்களை மறைத்து சத்யனின் பின்னால் போய் நின்றான்.. மான்சி கட்டிலைவிட்டு இறங்கி தயாராக நின்றாள்.. தர்மன் மகளின் தோளில் கைப்போட்டு அறை வாசலை நோக்கி மெதுவாக நடத்தினார்… அப்போது “ சார் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்” என்ற ஜோயலின் தடுமாறிய குரல் அவரை தடுத்து நிறுத்தியது… நின்று திரும்பிய தர்மன் மகளை சத்யனிடம் ஒப்படைத்து விட்டு ஜோயலின் பக்கம் திரும்பினார்..

மான்சியின் உடல்நிலை குறித்து தான் ஏதோ சொல்லப்போகிறாள் என்று நினைத்து “ என்ன டாக்டர் சொல்லுங்க? ” என்றார் தயக்கத்துடன் வீரேனை ஏறிட்டாள்… என்ன சொல்லப் போகிறாளோ என்ற கலவரம் அவன் முகத்தில்.. ஒரு முடிவுடன் தர்மனிடம் வந்த ஜோயல் “ சார் என் பெயர் ருத்ரா ஜோயல்… பிறப்பால ஒரு இந்து பெண்… அப்பா அம்மா என்னோட பத்தாவது வயசுலேயே பஸ் ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க… அதுக்கு பிறகு ஆதரிக்க யாரும் இல்லாமல் கிறிஸ்துவ ஆசிரமத்தில் வளர்ந்தவள்.. சில நல்லவங்க உதவியால டாக்டருக்கு படிச்சேன்..இப்போ இந்த ஆஸ்பிட்டல் ஜீனியர் சர்ஜனா வேலை செய்றேன்.. ஆசிரமத்தில் இருந்து வெளியேறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கேன்.. இவ்வளவு தான் நான்… என்னைப் பத்தி சொல்ல வேற ஒன்னுமே இல்லை சார்” என்று குரலில் உறுதியுடன் தீர்கமாக கூறினாள் ஜோயல்..

Leave a Comment

error: read more !!