மான்சிக்காக – பாகம் 26 – மான்சி கதைகள்

tutionrestudenசத்யனுக்கு இருந்த மனநிலையில் தன் மகளையும் மருமகனையும் சந்தோஷத்துடன் எதிர்கொள்ள முடியாது என்று தோன்றியது,, “ இல்லம்மா இன்னிக்கு ஒரு முக்கியமான வேலையா மதுரை வரை போகனும், சிவா வந்தா கவனிச்சு அனுப்புங்க… நான் இன்னும் ரெண்டுநாள் கழிச்சி கோயமுத்தூர் போய் அவங்க எல்லாரையும் பார்த்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்….

சத்யன் உடை மாற்ற அறைக்குள் நுழைந்தபோது மான்சி படுக்கையில் இல்லை.. பாத்ரூமில் தண்ணீர் கொட்டும் சப்தம் கேட்டது,, சத்யன் உடையை மாற்றிக்கொண்டு மான்சியின் அலமாரியை திறந்து அன்று இவன் அடுக்கி வைத்த துணிகளுக்கு இடையே இருந்த ஒரு பெரிய கவரை எடுத்து ஒரு சிறிய லெதர் பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தான்..

சின்னம்மாள் கொடுத்த காபியை பருகிவிட்டு “ மான்சியும் எழுந்துட்டா.. என்ன வேனும்னு கேட்டு குடுங்க… கவனமா பார்த்துக்கங்க” என்று கூறிவிட்டு வெளியே வந்தவன் வாசலுக்கு அருகில் இருந்த தனது வேகன்ஆரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்…அவன் மதுரைக்குச் சென்றதும் மதுரையிலிருந்த தனது நண்பன் ஒருவன் உதவியுடன் மாணவர்களை படிப்பதற்காக வெளிநாடு அனுப்பும் ஒரு கன்சல்டன்சி நிறுவன அதிகாரியிடம் மான்சியின் பேப்பர்களை காட்டி யோசனை கேட்டபோது.. மான்சி தன் கல்லூரி நண்பர்கள் மூலமாக விசா எடுத்துவிட்டிருந்ததால் படிப்புக்காக வெளிநாடு செல்வது சுலபம் என்றார் அந்த அதிகாரி..

என்னப் படிப்பு, எத்தனை வருடம் தங்கவேண்டும், எவ்வளவு பணம் செலவாகும் என்று சகல விஷயத்தையும் கலந்தாலோசித்துவிட்டு “ சரியாக இன்னும் பதினோரு மாதம் கழித்து மான்சி படிப்பதற்காக எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு வந்தான் சத்யன்…

அவன் வீட்டுக்கு வரும்போது இரவாகியிருந்தது.. சிவாத்மிகாவும் அவள் கணவனும் கோவை சென்றிருந்தனர்.. வந்தவன் யாரிடமும் எதுவும் சொல்லாமல்.. தன் அம்மாவிடம் மகளைப் பற்றி மட்டும் விசாரித்து சாப்பிட்டுவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தான்..

மான்சி நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். நேற்று இரவு இவன் இருந்த இடத்தில் இப்போது மறுபடியும் அந்த தலையணைகள் இருந்தன… சத்தமில்லாமல் தனது உடைகளை மாற்றிவிட்டு மனைவியை நெருங்கி நெற்றியில் கிடந்த முடிகளை ஒதுக்கிவிட்டு தனது உதடுகளை அங்கே பதித்தான்..மான்சி ஒருக்களித்துப் படுத்திருக்க அவளின் மடக்கிய கைகளுக்குள் நசுங்கியது அவளது பூரித்த மார்புகள், அன்று சத்யன் பார்க்காதவை.. அவள் டாப்ஸ்க்குள் இருந்தபடியே அவனை வெறியேற்றியவை.. இன்றும் ஒன்றோடொன்று மோதி அழுந்தி பிதுங்கி அவனைப் பார்த்து ஏளனம் செய்வது போலிருந்தது.. சத்யன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவள் போர்வையை சரி செய்துவிட்டு வெளியே வந்து தனது வழக்கமான கட்டிலில் படுத்துக்கொண்டான்

See also  மனசுக்குள் நீ - பாகம் 31 - மான்சி தொடர் கதைகள்

மறுநாள் காலை மான்சி விழிக்கும் முன் இவன் வயலுக்குப் போயிருந்தான்.. அவன் எதிலிருந்து தப்பிக்க இப்படி செய்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை.. மொத்தத்தில் மான்சியின் அருகாமையில் தனக்கு பழையபடி அன்றுபோல் வெறி பிடித்துவிடுமோ என்று பயந்தான் என்று வேண்டுமானால் சொல்லலாம் .. இதேநிலை தொடர்ந்து மூன்று நாட்கள் நீடித்தது,,

முழுதாக இரண்டு மாதம் முடிந்து மூன்றாவது மாதம் தொடங்கியிருந்தது.. மான்சியின் உடல் பலகீனமும் சேர்ந்துகொள்ள சத்யனின் விலகுதல் அவளை பெரிதும் அலைப்புறுதலுக்கு ஆளாக்கியது.. உடல் பலகீனம் சத்யனை எதிர்த்து நிற்க்க முடியாமல் அவளை தளர்த்தியது… ஒவ்வொரு நாளும் இரவு மணி எட்டானதுமே தூக்கம் வந்துவிட, அவள் தூங்கியதும் சரியாக ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு உறங்கினான்.. இரண்டு மாதமாக எந்த வேலைகளையும் கவனிக்காததால் சத்யனுக்கு ஓய்வில்லாமல் போனது… ஆனால் இரவு வந்து மான்சியின் அருகில் அமர்ந்து ரசித்துவிட்டுதான் போவான்,, இவ்வளவு அழகான பெண்மையை அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவனை வதைத்தது..

அவள் சம்மதமின்றி நடந்த உறவால் ஏற்பட்ட அவமானங்களை அவன் மனம் அடிக்கடி புடம்போட்டது, என்னை ஜெயிலுக்கு அனுப்பும் அளவிற்கு என் மீது வஞ்சம் கொண்டவளை மறுபடியும் உறவுக்காக அணுகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.. தினமும் மகன் வெளியேப் படுப்பதை கவலையுடன் பார்த்தார் பஞ்சவர்ணம்…அந்த வாரத்தில் ஒருநாள் மகளைப் பார்க்க கோவை சென்று வந்தான் சத்யன்,, சம்மந்தி வீட்டில் இவனுடைய இரண்டாவது திருமணத்தை பெரிதுபடுத்தாமல் இயல்பாக பேசியது சத்யனுக்கு நிம்மதியாக இருந்தது, அவன் மகள் சிவாத்மிகா ஏற்கனவே மான்சியின் தோழியாக இருந்தாலும் இப்போது மூச்சுக்கு முன்னூறு முறை சித்தி சித்தி என்று குறிப்பிட்ட பேசியதும் சத்யனின் பாரம் பாதியாய் குறைந்தது போல் இருந்தது.. ஒருநாள் சம்மந்தி வீட்டில் தங்கியவனுக்கு அன்று இரவு மான்சிக்கு தரும் முத்தம் தராமல் போனதில் எதையோ பறிகொடுத்தது போல் இருந்தது..

மறுநாள் காலை அவனை சந்தித்த சிவாத்மிகாவின் மாமனார் தனியாக அழைத்துச்சென்று “ மாப்ள முன்ன மாதிரி நீங்க இப்போ வெத்து ஆள் கிடையாது,, உங்களுக்குன்னு பொண்டாட்டி இருக்கா,,, பாவம் சின்னப்பொண்ணு வேற.. அவளை அங்க தனியா விட்டுட்டு இந்த மாதிரி ராத்தங்காதீங்க மொதல்ல ஊருக்கு கிளம்புங்க” என்றதும் சத்யன் அசடு வழிய சிரிக்க..இனிமேல் வர்றதானா அந்த புள்ளையையும் கூட்டிட்டு வந்து பத்துநாள் கூட தங்கிட்டு போங்க” என்று சிரித்த சத்யனின் மச்சான் அவனை ஊருக்கு அனுப்பி வைத்தார்

நன்றி:- சத்யன்

Leave a Comment

error: read more !!