புது மண பெண்ணாய் மலை கிராமத்தில் வலம் வந்த நந்தினி
முதலிரவு முடிந்து காலை விடிந்தது புதுமண தம்பதியிலுக்கென்றே நடத்தப்படும் அத்தனை சடங்குகளில் இருந்து கவனிப்பதிலிருந்து அத்தனையும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது ஏற்கனவே தன் குடும்பத்தை மறந்திருந்த நந்தினி மேலும் மறக்கும்படியாக அடுத்தடுத்த நிகழ்வுகள் அமைந்தன