சரியாக 4 மணிக்கு சுபா போன் பண்ணினாள். தானும் கிளம்பி இருப்பதாக நித்யா சொல்ல இருவரும் நித்ய வுடைய சுகுட்டி யில் ஜிம் போனார்கள். ஜிம் போனதும் சுபா, நித்யா இருவரும் ஆளுக்கு ஒரு thread milல் ஏறி கொண்டு லேசாக நடந்து கொண்டே பேசி கொண்டு இருந்தார்கள்.
“அக்கா என்ன ரொம்ப டல் ஆஹ் இருக்கீங்க”