“சந்தியா நீயும் எழுந்திட்டயா, நீ போய் இன்னைக்கு டிபன் பண்ணு. இப்போ சமைக்க காத்துக்கிட்டா தான் கண்டதை வெளிய திங்க மாட்டே”
“இதோ வரேன்மா” பாத்ரோமில் இருந்து வெளியே முகம் கழுவி கொண்டு வெளியே வந்தாள்.
“கார்த்தி குளிச்சிட்டு 7.30 மணிக்குள்ள வா, அப்பா உன்னை 8 மணிக்கெல்லாம் பஸ் ஸ்டாண்ட்ல விட்டு ஆபீஸ் போகணும்”