கட்டிலின் ஓசை | பகுதி 01 | தமிழ் காமக்கதைகள்

முரளி (நான்) நடிகர்கள் முரளி, நந்தினி( மனைவி) , முருகேசன் (நண்பர்) முரளி வயது 34 நந்தினி வயது 31 முருகேசன் வயது 40

STORY WRITER : SANTHOSH FOLLOWER OF X.COM/TAMIL_CUCK

See also  கட்டிலின் ஓசை | பகுதி 03 | தமிழ் காமக்கதைகள்
See also  கட்டிலின் ஓசை | பகுதி 02 | தமிழ் காமக்கதைகள்

குடும்ப வாழ்க்கை முரளி பிறப்பிலேயே வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் ஆனால் நந்தினியோ கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவள் எங்கள் திருமணம் காதல் திருமணம் தான் எனக்கு சொந்தமாக இரண்டு காம்பவுண்டுகள் உள்ளன அதில் 18 வீடுகள் உள்ளன அதை வாடகைக்கு விட்டிருக்கிறேன் அதில் வருமானம் வருகிறது மேலும் வட்டிக்கு கொடுத்து வாங்குகிறேன் அதிலும் வருமானம் வருகிறது எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்தோம்



நண்பர் முருகேசன் முருகேசன் 40 வயதான இவர் கொடைக்கானல் மலையின் மேல் இருக்கக்கூடிய ஒரு மலை கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கிருந்து திண்டுக்கல்லிற்கு இடம்பெயர்ந்து அங்கே கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார் முருகேசன் என்னுடைய வீட்டில் ஒரு சிறிய ஒரு வேலைக்காக நான் அங்கே ஆள் கேட்க அங்கிருந்து ஒருவர் மூலம் அனுப்பப்பட்டவர் தான் முருகேசன் அப்பொழுது தான் எனக்கும் அவருக்கும் பழக்கம் நாள் அடைவில் அது நாங்கள் ஒன்றாக என்னோட காரில் அமர்ந்து மது அருந்தும் அளவிற்கு எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது

முருகேசனின் கஸ்டம் இப்படியாக சிறு சிறு வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த முருகேசன் கொரோனா காலகட்டத்தில் தொழில் ஏதும் இல்லாமல் மிகப் பெரிய கஷ்டத்தில் சிக்கினார் அப்பொழுது அவரை திண்டுக்கலில் இருந்து அழைத்து வந்து என் ஊருக்கு இங்கே வைத்து எனக்கு ஒரு உதவியாளராக அவரை மாற்றி எனக்கு ஒரு உதவியாளராக நான் அவரை வைத்துக் கொண்டேன் பெயருக்கு தான் உதவியாளர் மற்றபடி நானும் அவரும் நகமும் சதையுமாக பழகி வந்தோம் எனக்கு சிறுவயதிலிருந்தே பெரிதாக நண்பர்கள் இல்லை அதனால் தற்பொழுது இவருடனாக பழக்கம் வயது வித்தியாசம் கடந்து நல்ல ஒரு நட்பாக மாற நான் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து என்னை பார்ப்பது போல் அவரை பார்த்துக் கொண்டு என்னுடனேயே வைத்துக் கொண்டேன்



பெண் மீதான தவறால் முடிந்து போன முருகேசனின் முன்னாள் குடும்ப வாழ்க்கை முருகேசன் தனது 18 வயதிலேயே அவருடைய மலை கிராமத்தில் ஒரு பெண்ணை அவர்கள் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர் அவரும் அந்த பெண்ணும் வாழ்ந்து வந்தவர் ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை இந்த விஷயம் ஊருக்கு தெரிய வர தவறு யார் மீது என்று தெரியாமல் முருகேசன் இது பலியை போட்டனர் மலை கிராமங்களில் குழந்தை இல்லை என்றால் ஆணை தான் பெண் என்று பேசுவர் இதனால் மனமடைந்து போன முருகேசன் ஊரை விட்டு வெளியே வந்து விட்டார் அதன் பின்பு அந்த பெண்ணும் ஊர் முறை படி விவாகரத்து செய்யப்பட்டு வேறு ஒருவருக்கு இரண்டாவது மனைவி ஆனார்

அப்பொழுதும் குழந்தை இல்லை அதன் பின்பு அந்த பெண் மீதுதான் தவறு என்பதை ஊரார்கள் உணர்ந்து இவரை அழைத்தனர் முருகேசனுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர் ஆனால் முருகேசனோ திருமணமே வேண்டாம் என்றும் அவ்வப்போது ஊருக்கு மட்டும் சென்று தன் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களை பார்த்து விட்டு வந்து கொண்டிருந்தார் இப்படியாக இருக்கும் போது தான் முருகேசனுக்கு என்னுடன் பழக்கம் ஏற்பட்டு தற்போது தன்னோடு இருக்கிறார்

என் மனைவி மீது எனக்கு சலிப்பு என்னுடைய குடும்ப வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்க திருமணம் ஆகி கிட்டதட்ட ஒன்பது வருடங்களுக்கு மேலாகி இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்த பின்பும் எங்களுக்குள்ளான ஒரு செக்ஸ் வாழ்க்கை சலிப்புத்தட்ட துவங்கியது ஒரே ஆளுடன் தொடர்ந்து செய்வதால் செக்ஸ் சலிப்பு ஏற்படும் என்றும் ஆனால் வேறு ஒரு நபருடன் செக்ஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் செக்ஸ் செய்யும் நபர் மீது தான் சலிப்பு ஏற்படும் என்றும் செக்ஸ் சலிக்காது என்பதை நான் உணர்ந்திருந்தேன். இதனால் அவ்வப்போது அவளை தவிர்த்து என்னுடைய வட்டிக்கு விடும் தொழிலில் ஒரு சிலர் உடன் நான் உறவில் இருந்து வந்தேன் இதை என் மனைவியிடம் தெரியாமல் சமாளிக்க பல கஷ்டங்கள் பட்டு வந்தேன்



என்னில் பாதி முருகேசன் முருகேசன் எனக்கு ஒரு நண்பராக மட்டுமல்லாமல் அவரை எண்ணில் பாதியாக பார்த்தேன் நாங்கள் காரில் அமர்ந்து மது அருந்தும் பொழுது அவரிடம் என் குடும்ப வாழ்க்கை படுக்கையறையில் நடக்கும் விஷயம் என அனைத்தையும் அவருடன் பகிர்வேன் அப்பொழுது அவரிடம் நான் எசொன்னேன் என்னுடைய படுக்கை வாழ்க்கை சலித்து விட்டது உட்பட அனைத்தையும் கூறினேன் அப்பொழுது நான் சொன்னேன் நான் மற்றவருடன் செக்ஸ் செய்வது போல் என் மனைவியும் இன்னொருவருடன் செக் செய்தால் இந்த பிரச்சனையும் இருக்காது என்று போதையில் சொல்ல அவர் அதற்கு நீ சொல்வது சரி என்று சொன்னார் ஆனால் இது நடக்காது அவள் அப்படி பட்டவள் இல்லை என நான் சொன்னேன்

கல்லும் கரையும் என சொன்ன முருகேசன் அப்பொழுது நான் சொன்னேன் இது நடக்காது அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்ல நீ இன்னொருவருடன் உன் மனைவி செக்ஸ் செய்ய ஆசைப்படுகிறாயா என்று கேட்க ஆசை எல்லாம் ஏதுமில்லை ஆனால் நான் வெளியில் செக்ஸ் செய்வது போல் அவளும் இன்னொருவருடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன் அப்பொழுது அவர் நான் உன் மனைவியுடன் செக்ஸ் செய்கிறேன் என்று சொல்ல நான் இல்லை அதற்கு வாய்ப்பே இல்லை ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று சொல்ல அதற்கு முருகேசன் கரையும் படி கரைத்தால் கல்லும் கரையும் என சொல்ல சரி முயற்சி செய்து பார்க்கலாம் என்று நான் சொன்னேன்

என்னிடம் அனுமதி வாங்கிய முருகேசன்



மறுநாள் காலை எழுந்து வந்த பொழுது நானும் அவரும் மீண்டும் இதைக் குறித்து பேசினோம் அப்பொழுது அவர் சொன்னார் இரவில் நீ போதையில் ஏதோ பேசி விட்டாய் நானும் போதையில் இருந்தேன் இதை கடந்து விடுவோமா இல்லை என்று அவர் கேட்க நான் அது சாத்தியப்படுத்த முடிந்தால் சாத்தியமாக்கலாம் என்று நான் சொன்னேன் அதற்கு முருகேசன் சரி ஆனால் அதற்கு உன் உதவியும் வேண்டும் எனக்கு நீ சில உதவிகள் செய்தால் நான் உன் மனைவியிடம் செக்ஸ் செய்ய முடியும் என சொல்ல சரி என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள் ஆனால் இதில் ஏதும் விபரீதம் நடந்தது விட கூடாது என்று சொல்லி அவருக்கு நான் அனுமதி வழங்கினேன்

முருகேசனின் 3 திட்டம்

1 புதுமுகம்
2 தயக்கம்
3 ஆண் பயம்

முருகேசன் சொல்கிறார் பெண்கள் புதிதாக ஒருவரிடம் பேசமாட்டார் பழக மாட்டார் அதற்கு காரணம்
1 புதுமுகம்

புதிதாக ஒருவருடன் பழகும் பொழுது அவர் புதுமுகமாக தெரிவார் இதனால் அவரிடம் பேசமாட்டார்கள்

2 தயக்கம்

இரண்டாவது தயக்கம் புதியதாக ஒருவருடன் அவர்கள் பேச மிகவும் இது தடையாக இருப்பது தயக்கமே என்ன பேசுவது அவர் என்ன பேசுவார்கள் என்பது தான்

3 பயம்

மூன்றாவது பயம் புதிதாக ஒருவரிடம் பெண்கள் பேசுவதற்கு பயப்படுவார்கள் பயம் கொள்வார்கள்

முதலில் இந்த மூன்றையும் உடைக்க வேண்டும்

நான் அவளுக்கு தற்போது புதுமுகமாக இருக்கிறேன் முதலில் இதை உடைக்க வேண்டும் பழகிய முகமாக மாறி அதன் பின்பு தயக்கம் பயத்தை எல்லாம் போக்க வேண்டும் என சொல்லி நானும் அவரும் திட்டம் போட்டோம்

வெளிப்படையாக சொன்ன நான்



இந்த மூன்று திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பாக முருகேசன் முதலில் எனக்கு ஒரு திட்டத்தை கையில் கொடுத்தார் இந்த திட்டத்திற்கு பிறகு அந்த மூன்று திட்டத்தை செயல்படுத்துவோம் எனக் கூறினார். அந்த திட்டம் என்னவென்றால் முதலில் வெளிப்படையாக பேச சொன்னார் முருகேசனை அவள் மனதில் பதிய வைக்க சொன்னார் அவர் சொன்னபடியே அன்றைய இரவு நானும் என் மனைவியும் படுக்கையில் செக்ஸ் செய்துவிட்டு அவளிடம் கேட்டேன் முன்புபோல் நமக்கு செக்ஸில் விருப்பமில்லை தானே என்று சொல்ல அவளும் ஆமாம் வயது ஆகிறது என்று சொன்னால்
அதற்கு நான் சொன்னேன் வருட வருடமாக நாம் இருவரும் மட்டுமே செக்ஸ் செய்வது தான் சலிப்பு ஏற்படுகிறது புதிதாக ஒருவருடன் செக்ஸ் செய்தால் இந்த சலிப்பு ஏற்படாது செக்ஸ் செய்யும் நபர் மீதுதான் சலிப்பு வருமே தவிர செக்ஸ் மீது சலிப்பு வராது என்று சொன்னேன்

அப்பொழுது வேறு ஒருவருடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என சொல்ல அவள் ஏன் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் என்று சொல்லி கோபம் பட்டால் நான் அப்படி இல்லை செக்ஸ் நன்றாக செய்தால் உடலுக்கு ஆரோக்கியம் அதனால்தான் சொன்னேன் வேறு ஒன்றும் இல்லை என சொன்னேன் அதெல்லாம் ஒன்னும் இல்லை என அவள் சொல்ல அதற்கு நான் என் உடன் பழகி வரும் முருகேசனை பார் அவருடன் நீ ரகசியமாக செக்ஸ் வைத்துக் கொள் என்று சொல்ல அவள் அதற்கு கோபப்பட்டு என்னிடம் பேசவில்லை சரி நான் சொன்னேன் அவ்வளவுதான் வேணாம் விடு இது குறித்து நான் பேசமாட்டேன் என்று சொல்லி அவளை நான் சமாதானப்படுத்தி விட்டேன்

அவள் முருகேசனை பார்த்ததில்லை அவர் வீட்டுக்கு வந்ததில்லை ஆனால் என்னுடைய உதவியாளராக முருகேசன் என ஒருவர் இருக்கிறார் என்பது மட்டும் உங்களுக்கு தெரியும்

அவளை மடக்க அவளிடம் இருக்கும் ஆயுதத்தையே கையில் எடுத்த முருகேசன் புதுமுகம் தயக்கம் பயம் என்ற மூன்றையும் உடைப்பதற்காக அவளிடமே உள்ள ஒரு ஆயுதத்தை கையில் எடுத்தார் முருகேசன் ஆம் என் மனைவி நந்தினி கடவுள் மீது அதிக பக்தி கொண்டவள் மிகவும் ஆன்மீக பற்று கொண்டவள் வாரம் இரு நாள் பிரசித்தி பெற்ற கோவிலுக்கு சென்று வரும் பழக்கம் உடையவள் இதனால் அந்த ஆன்மீகம் பற்று என்னும் ஆயுதத்தையே கையில் எடுத்தார் முருகேசன் இந்த ஆயுதத்தை வைத்து புதுமுகம் பயம் தயக்கம் முள்ளிட்ட மூன்றையும் நாம் உடைத்து நான் அவளிடம் பழகினவனாக மாறுகிறேன் என்று சொன்னார் முருகேசன்



புதுமுகம் மாறி தெரிந்த முகம் ஒரு நாள் வெள்ளிக்கிழமை இங்கிருந்து ஒரு 90 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய பிரசித்தி பெற கோவிலில் சென்று பூஜை செய்யலாம் என்று முன்னமே பேசி ஏற்பாடு செய்து நானும் அவளும் காரில் கிளம்பினோம் ஆனால் கிளம்பி ஒரு 20 கிலோமீட்டர் சென்ற பின் எங்கள் திட்டப்படி எனக்கு முருகேசனே கால் செய்தார் அந்த காலில் நான் அதிர்ச்சி ஊட்டுன் விதமாக பேசினேன் போனை துண்டித்து விட்டு என் மனைவியிடம் அய்யய்யோ எனக்கு இன்று ஒரு வழக்கில் வாய்தாவுள்ளது போகவில்லை என்றால் மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டு விடும்

 

 

error: read more !!
Enable Notifications OK No thanks