மறுநாள் வழக்கம்போல் காலையில் ஐடிஐ க்கு சென்றுவிட்டேன். அலுவலகத்தில் எனது நண்பர் என்னிடம் கேட்டார் என்ன சார் யோசிச்சு இருக்கீங்க நான் சொன்ன ஐடியாவை உங்க வைஃப் கிட்ட பேசினீங்களா என்று கேட்டார்
அதற்கு இல்லைங்க சார் நேரம் கிடைக்கல இனிமேல் தான் பேசணும் என்று சொன்னேன் அதற்கு அவர் சீக்கிரமே அது ஒரு முடிவுக்கு வாங்க சார் நான் சொன்னது நிச்சயம் நடக்கும்.