மெதுவாக ”நேத்து.. நீங்க அடிச்ச கிஸ்..” எனப் புன்னகைத்தாள்.
லேசாக வியந்தான் சசி. அவள் முத்தம் பற்றிப் பேசுவாள் என அவன் எதிர் பார்க்கவில்லை.
அவளது கண்கள்.. அவன் முகத்தில் நிலைத்தது.!
சசியும் மெதுவாக
”தேங்க் யூ..!!” என்றான்

சசி குளித்து சாப்பிட்டுக் கிளம்பும்வரை.. குமுதா இருமிக்கொண்டேதான் இருந்தாள்.
போகும் போது ”மாத்திரை ஏதாவது வேனுமா.?” என்று கேட்டான்.
”இல்ல.. நானே வாங்கிக்கறேன்.. போ..” என இருமிக் கொண்டே சொன்னாள்.
”மறக்காம வாங்கி.. சாப்பிடு..” என்று விட்டுப் போனான்..!!