மெதுவாக ”நேத்து.. நீங்க அடிச்ச கிஸ்..” எனப் புன்னகைத்தாள்.
லேசாக வியந்தான் சசி. அவள் முத்தம் பற்றிப் பேசுவாள் என அவன் எதிர் பார்க்கவில்லை.
அவளது கண்கள்.. அவன் முகத்தில் நிலைத்தது.!
சசியும் மெதுவாக
”தேங்க் யூ..!!” என்றான்
”எதுக்கு..?” புரியாமல் கேட்டாள்.
”உன்ன கிஸ் பண்ண.. பர்மிசன் தந்ததுக்கு..”
”ஹலோ.. நீங்க ஒன்னும் பர்மிசன் கேட்டு.. அத பண்ல..” எனச் சிரித்தாள்.
”ம்..ம்ம்.. திட்டாம விட்டியே.. அதுக்குதான் தேங்க்ஸ்..”
சிரித்தாள் ”நா.. ஏன் திட்டனும்..? உங்க லவ்வரதான.. கிஸ் பண்ணீங்க..?”
”லவ்வரா..?”
”ம்..ம்ம்..! என்ன அக்செப்ட் பண்ணதாலதான.. கிஸ் பண்ண தோணிருக்கு..? ஸோ.. வி ஆர்.. லவ்வர்ஸ்..!!”
”ஆஹா……..”
”என்ன.. ஆஹா…?”
”அப்ப.. முடிவே பண்ணிட்டியா..?”
”ம்..ம்ம்..! எப்பவோ..!!”
”அது..சரி..”
”நைட் பூரா.. எனக்கு நல்ல தூக்கமே இல்ல..” என்றாள்.
”ம்..ம்ம்..! நாங்கூட சரியா தூஙகல..!!”
அவன்மேல் லேசாக உராய்ந்தாள்.
”ஏன்..?”
”தெரில.. ஆமா.. நீ ஏன் தூங்கல..?”
” தெரிய்…..யல…” எனச் சிரித்தாள் ”ஒரே ட்ரீம்ஸ்.. தா..! உடம்பெல்லாம்.. ஒரு மாதிரி.. என்னென்னமோ பண்ணிருச்சு..”
”என்னென்னமோன்னா.. என்ன..?” ஸ்ட்ரீட் லைட் வெளிச்சத்தில் தெரிந்த அவள் முகத்தை ஆவலோடு பார்த்தான் சசி.
அவளது அழகான.. செவ்விதழ்கள் மலர.. அதே புன்னகையுடன் அவனைப் பார்த்து..
”உங்கள ஒன்னு கேக்கவா..?” என்றாள்.
”ம்.. கேளு..?”
”நீங்க.. ஸ்கூல் படிக்கறப்பகூட யாரையும் லவ் பண்ணதில்லையா..?”
”ம்கூம்..” தலையாட்டினான்.
”காலேஜ்ல..?”
‘விடமாட்டாளோ..?’
”அத.. எப்படி சொல்றது.?”
”ஹை..அப்ப பண்ணியிருக்கீங்க..?” ஆர்வத்துடன் கேட்டாள்
” ம்..ம்ம்.. பட்.. அது லவ் இல்ல..”
”லவ் இல்லேன்னா..?”
”அது ஒரு ஆசை..! பருவக்கோளாறு..! பாக்ற பொண்ணுகள எல்லாம் லவ் பண்ண தோணும்..! அப்படித்தான் அவளும்.. ஆனா.. அப்ப என்னவோ.. அது லவ்வாத்தான் தோணுச்சு..! ஆனா.. உண்மைல அதுவெறும் ஈர்ப்புதான்..” என்றான் சசி.
ஆனால் இருதயா விடாமல் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
”அவளும் பண்ணாளா..?”
உடனே மறுத்தான் சசி.
”சே.. சே.. அவ பண்ல..”
”அப்றம்.. ஒன் சைடா..?”
”எஸ்….!!” என்ற சசி.. மெதுவாக அவள் கையைப் பிடித்து.. அவளது பிஞ்சு விரல்களைக் கோர்த்தான்….!!!!!!
இருதயாவின் பிஞ்சு விரல்கள்.. மிகவும் மெலிதாக.. மெல்லிய குளிர்ச்சித் தண்மையுடன் இருந்தது.
அவைகளை.. அவன் விரல்களிடையே சசி கோர்த்துப் பிடிக்க..
உள்ளங்கை.. அவன் உள்ளங்கையில் பதிய.. அவன் கையோடு.. அவள் கையைப் பிணைத்தாள் இருதயா..!
”யாரு.. அந்த பொண்ணு..?” என மெல்லிய குரலில் கேட்டாள்.
”ராதானு ஒரு பொண்ணு.. கருப்பாதான் இருப்பா.. ஆனா நல்லா.. கவர்ச்சியா ட்ரெஸ் பண்ணிட்டு வருவா.. என்கூடல்லாம் நல்லாவே பேசுவா.. நான்தான் ப்ரபோஸ் பண்ணவே இல்ல..” என்றான் சசி.
”ஏன்.. சொல்லல..?”
”ஒரு பயம்.. தயக்கம்….”
”கருப்பா இருப்பான்றிங்க.. அப்றம் என்ன பயம்..?”
”ஹேய்.. கருப்பாருந்தா.. அது சீப்பா..? சாதாரணமா சொல்லிடலாமா..?”
”ஹா.. ஹா..! அப்படி இல்ல..! சரி.. நெருப்பா அவ..?”
”அத எப்படி சொல்ல முடியும்..? ஏன்னா.. அவளுக்கு ஏகப்பட்ட காம்படிசன் இருந்துச்சு.. ஸோ.. நா என் லவ்வ சொல்லல..”
”நல்ல ஃபிகரா..?”
”ம்..ம்ம்..! செமக்கட்டை..!!”
”கட்டைன்னா..? எப்படி இருப்பா..?” என்று அவள் கேட்க..
மெலிதாகச் சிரித்தான் சசி.
”அது சொன்னா புரியாது.. இருதயா..! வேற அர்த்தம் அதுக்கு..”
”பரவால்ல.. சொல்லுங்களேன்.. நானும்தான் தெரிஞ்சுக்கறேன்..” என அவன் தோளில் தலை சாய்த்தாள்.
”நீ தப்பா எடுத்துக்க மாட்டியே..?” அவள் தலைப்பக்கம் அவனும் சாய்ந்து.. அவளது வாடிய ரோஜாவின் நறுமணத்தை முகர்ந்தான்.
”ம்கூம்.. சொல்லுங்க…” ஆர்வம் தெரிந்தது.. அவள் குரலில்.
”ம்.. அப்ப.. அவ மார்பு இருக்கே.. அது அட்டகாசமா இருக்கும்.. சும்மா கும்முனு.. அப்படி ஒரு அழகு.. அது.! அவமேல எனக்கு லவ் வந்ததுகூட அதனாலதான்..!” என அவன் சொல்ல…
”ச்சீ… பேட் பாய்..!!” என மெதுவாக அவன் வயிற்றில் குத்தினாள்.
”அதான் சொன்னேனே.. அது லவ் இல்லேன்னு..”
”ம்..! சரி.. என்கிட்ட.. அந்த மாதிரி ட்ரக்ஸர் இல்லாததுனாலதான் என்மேல லவ் வரலியா..?” என்று கேட்டாள்.
”ஹேய்.. என்ன பேசற..? லவ்வுக்கு அப்ப இருந்த அர்த்தம் வேற.. இப்ப இருக்கற அர்த்தம் வேற..”
” அதென்ன.. அப்ப வேற அர்த்தம்.. இப்ப வேற அர்த்தம்..?” என்று கேட்டாள்.
”ஹேய்.. அந்த வயசுல வந்த லவ்.. பருவ வயசுல ஒரு பெண்மேல இருந்த ஆசை..! அதான் ஈர்ப்பு..!!” என்றான்.
”ஓ.. இப்ப..?”
”இப்ப வரவேண்டிய லவ்.. ஒரு பெண்மேல வர்ற உண்மையான அன்பு..”
”அந்த.. அன்பு என்மேல வரலியா..?” என மெதுவான குரலில் கேட்டாள்.
”வந்துருக்கு..ம்மா… பட்.. அது லவ் ஃபீல் இல்ல..”என்க..
அமைதியானாள் இருதயா.
அவள் விரல்களைப் பிணைத்திருந்த கையை விடுவித்து அவள் தோளைச் சுற்றிப் போட்டு.. மெதுவாக அணைத்தான்.
”ஸாரி..!!”
”பரவால்ல..” என்றாள். அவள் குரலில் ஒரு மெலிதான வருத்தம் இளையோடியது.
”உன்ன பொய் சொல்லி ஏமாத்த எனக்கு மனசு வரல..மா.. புரிஞ்சுக்கோ ப்ளீஸ்..” அவள் தோளை இருக்கினான.
”இட்ஸ்.. ஓகே..!!” என்றாள் மிகவும் கூலாக. ”பரவால்ல விடுங்க..”
”தேங்க்ஸ்..!!”
”நா.. இன்னொன்னு கேப்பேன்..”
”கேளு..?”
”தற்சமயத்துல.. நீங்க யாரையுமே லவ் பண்லயா..? இல்ல.. லவ் பண்ணி பெயிலியர் ஆகிருச்சா..?” அவன் தோளில் தலைசாய்த்தவாறு கேட்டாள்.
சசி அமைதியானான். அவன் நினைவுகள் புவியாழினியைச் சுற்றி வட்டமிடத் தொடங்கியது.
ஒரு ஆழமான பெருமூச்சு விட்டு.. மெதுவான குரலில் சொன்னான்.!
”அத எப்படி சொல்றதுனு தெரியல..மா..!”
”நீங்க எப்படி சொன்னாலும் பரவால்ல..! சொல்லுங்க..!”