நான் அப்போது பொறியியல் 3 -ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். பொதுவாக கல்லூரியில் சேர்ந்தவுடன் நம் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நண்பர்களிடம் தான் முதலில் நட்பாவோம். ஆனால் அந்த நட்பு பெரும்பாலும் நீடிப்பதில்லை.