நான் சாவிய வாங்கி கொண்டு பைக்கில் ஏறி உதைக்க. அதன் சத்தம் கேட்டு அங்க உள்ளவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. நான் செல்லும் பாதை எங்கும் அந்த பைக் சத்தம் கேட்டு சிலர் என்னை பார்த்தார்கள். நான் கோவிலில் வண்டி சத்தம் கேட்டு அங்கு பேசி கொண்டிருந்த இருந்த என் பெரியப்பா என்னை பார்க்க நான் அவரை பார்த்த படி வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி அவர் அருகில் செல்ல.
“வா டா ரஞ்சித் புள்ளட் எப்படி இருக்கு”
“சூப்பர் இருக்கு பெரியப்பா”